[PDF] வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி தலாய் லாமா & ஹோவர்டு கட்லர் (ஆசிரியர்), நாகலட்சுமி சண்முகம் (தமிழில்) புத்தகம் pdf free download

Vazhkkaiyil magizhchiyaga iruppathu eppadi by Dalai lama (Author), Nagalakshmi Shanmugam (Translator) (Tamil) book pdf free download

The Art of Happiness: A Handbook for Living by Dalai lama (Author), Nagalakshmi Shanmugam (Translator) (Tamil Edition) book pdf free download

“மகிழ்ச்சி எல்லோருக்கும் சாத்தியம்தான். மற்ற எந்தவொரு திறமையையும் வளர்த்தெடுப்பதைப்போலவே, முயற்சி மற்றும் பயிற்சியின் வாயிலாக மகிழ்ச்சியையும் நேரடியாக நம்மால் வளர்த்தெடுக்க முடியும்.” என்ற தலாய் லாமாவின் அடிப்படைச் செய்து உலக அளவில் மக்களைக் கவர்ந்திருந்தது தெளிவாகத் தெரிந்தது. நம்முடைய மனப்போக்குகளையும் கண்ணோட்டத்தையும் மருவடிவமைப்பு செய்வதன் மூலமாக மகிழ்ச்சியை எவ்வாறு வளர்த்தெடுக்கலாம் என்பதை விளக்கும்போது, தலாய் லாமா, மகிழ்ச்சிக்கான திறவுகோல் நம் கையில்தான் இருக்கிறது என்பதைக் காட்டுகிறார். மகிழ்ச்சியை அடைவதற்கு நாம் இனி அதிர்ஷ்டத்தைச் சார்ந்திருக்க வேண்டியதில்லை. நம் எடை குறையும்வரையோ, நாம் பணக்காரராக ஆகும்வரையோ, நமக்குத் திருமணமாகும்வரையோ, நாம் எதிர்பார்க்கின்ற பதவி உயர்வு நமக்கு கிடைக்கும்வரையோ, அல்லது நம் வாழ்வின் அனைத்து அம்சங்களும் சரியாக இயங்கும்வரையோ நாம் காத்திருக்க வேண்டியதில்லை.

தலாய் லாமாவின் அடிப்படைச் செய்தி, மொழி, இனம், நிறம் என்ற எந்தப் பாகுபாடும் இன்றி, உலகம் நெடுகிலுமுள்ள, வாழ்வில் மகிழ்ச்சியைத் தேடுகின்ற, சிறந்தவற்றுக்காக ஏங்குகின்ற மக்களின் இதயங்களைத் தொட்டுள்ளது. இப்புத்தகம் இதுவரை சுமார் ஐம்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. உலகம் நெடுகிலுமுள்ள கோடிக்கணக்கான வாசகர்கள் இதை படித்துள்ளனர்.

என்னுடைய நீண்ட கால நண்பரும் அமெரிக்க மனநல மருத்துவருமான ஹோவர்ட் கட்லருடன் சேர்ந்து நான் எழுதிய இந்நூலின் பதிப்பாளர் இந்நூலின் பத்தாவது ஆண்டுகாலப் பதிப்பை வெளிக்கொணரவிருக்கிறார். என்பதைக் கேள்விப்பட்டு நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இந்நூல் எனக்கும் ஹோவர்டுக்கும் இடையே நிகழ்ந்த பல மணிநேர உரையாடல்களின் விளைவு. மன ஆரோக்கியம், மனித நலன் ஆகியவை குறித்த விவகாரங்கள் பற்றி ஹோவர்ட் தற்கால அறிவியல்ரீதியான கண்ணோட்டத்தை வழங்கியுள்ளார். இவ்விவகாரங்கள் குறித்து புத்தமதத்தினர் கொண்டுள்ள புரிதலை நான் எடுத்துரைத்துள்ளேன். எனவே இப்புத்தகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தபோது, எங்களுடைய கடின உழைப்பு அடுத்தவர்களுடைய நலனுக்கும் மகிழ்ச்சிக்கும் சிறிதளவு பங்காற்றியிருந்ததைக் கண்டு நான் பெரும் மனநிறைவு கொண்டேன். ஹோவர்டும் நானும் வெவ்வேறு கண்ணோட்டங்களைக் கொண்டிருந்தாலும், எங்களுடைய கலந்துரையாடலை அடிப்படை மனித நிலைக்குக் கொண்டு வருவதையே நாங்கள் இருவரும் விரும்பினோம். – ஆசிரியர்

கனிவான கவனத்திற்கு:

நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள CLICK HERE TO DOWNLOAD இணைப்பை கிளிக் செய்யவும். (Click the CLICK HERE TO DOWNLOAD link below to download the PDF file from our site.)

THE ART OF HAPPINESS (Tamil) by [HH THE DALAI LAMA, Nagalakshmi  Shanmugham]

– +9 Million Happy Customers

–  Zero Brokerage on Equity Delivery Trades

–    ₹ 20 / order for Intraday and F&O

– Trade with the best platforms and tools

*For support, WhatsApp at +6589144925

 

Back To Top
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக் செய்யுங்கள்
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக்