Category: Tho Paramasivan Books

[PDF] மஞ்சள் மகிமை-தொ.பரமசிவன் book pdf free download

Manjal Magimai book pdf free download (Tamil Edition) Tamil Edition  by Tho.Paramasivan(Author) பண்பாடு என்பது தொன்மையான அசைவுகளின். இது உயிர்த்திரள்களின் காலஞ்சார்ந்த அசைவுகளின் வெளிப்பாடு. உயிர்த்திரள் என்றால் அறுகம்புல்லும், மூங்கில் தூறும், ஆலமரமும் நமக்குக் காட்டுகின்ற வெளிப்பாடுகள். புதர் என்பதன் முந்திய வடிவமான அறுகம்புல், தூறு என்பதனை வெளிக்காட்டும் மூங்கில் (பெரும்புல் வகை), விழுதுகளாக வெளியினை நிரப்பும் ஆலமரம் என்பவையே தொன்மையும் பண்பாடும் என்ன என்று நமக்கு இயற்கை உணர்த்தும் பாடங்கள். ‘ஆல் போல் […]

[PDF] நீராட்டும் ஆறாட்டும்-தொ.பரமசிவன் book pdf free download

Neeraattum Aaraattum book pdf free download (Essays) (Tamil Edition) Tamil Edition  by Tho Paramasivan(Author) ‘மரபும் புதுமையும்’, ‘மஞ்சள் மகிமை’ ஆகிய இரு சிறு நூல்களின் தொகுப்பு இந்நூல். பண்பாடு என்பது தொன்மையான அசைவுகளின் தொடர்ச்சி. ‘ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் முசியாது’ என்ற வாழ்த்து மரபு கண்ட மக்கள் கூட்டத்தார் பண்பாடுமிக்கவர்கள். பண்பாட்டு மரபைப் பேணும் அதேவேளையில் நலங்குன்றாப் புதுமைகளுக்கு இசைவான தகவமைப்பையும் இக் கட்டுரைகள் வலியுறுத்துகின்றன. […]

[PDF] சமயங்களின் அரசியல்-தொ.பரமசிவன் book pdf free download

Samayangalin Arasiyal book pdf free download (Tamil Edition) Tamil Edition by Tho.paramasivan(Author) தமிழ்நாடு என்றால் வெறும் மொழியும் இனமும் ஒன்றிணைந்து இயங்குகின்ற ஒரு பெரிய நிலப்பரப்பு மட்டும் அன்று… சமயங்களும் தத்துவங்களும் சடங்குகளும் பெரும் நம்பிக்கையாகச் செயல்பட்டுவரும் உயிர் நிலம்! தமிழ் இலக்கணமும் இலக்கியமும் ஓர் இயக்கமாக வளர்ந்து வருவதுபோல், ஆதிகாலம் தொட்டு தமிழகத்தில் வளர்ந்துவரும் சமயங்களும், பல்வேறு காலமாற்றத்தைக் கடந்து, மக்கள் மனதிலும் பல மாற்றங்களை உண்டாக்கி, சர்ச்சைக்கும் ஆராய்ச்சிக்கும் உரிய […]

[PDF] இதுவே சனநாயகம்-தொ.பரமசிவன் book pdf free download

Ithuve Sananaayagam (Essays) (Tamil Edition) book pdf free download Tamil Edition by Tho.paramasivan(Author) அறிஞர் தொ. பரமசிவன் ஒரு பண்பாட்டுத் தொல்லியலாளர். வாய்மொழி வழக்காறுகள், சடங்கு சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள், அன்றாட நடைமுறைகள் எனப் புறத்தே புலனாகும் சாதாரண நிகழ்வுகள்தாம் அவருடைய அகழ்வாய்வுக் களங்கள். பட்டறிவை முதன்மையாகவும் படிப்பறிவைத் துணையாகவும் கொள்வது அவரது முறையியல். இம்முறையில் அவர் சாதாரண நிகழ்வுகளை அகழ்ந்து காட்டும் போது புலப்படும் உண்மைகள் நமக்கு அசாதாரணமாகத் தோன்றி வியக்க வைக்கின்றன. அந்த […]

[PDF] தொ.பரமசிவன் நேர்காணல்கள்-தொ.பரமசிவன் book pdf free download

Tho. Paramasivan Nearkanalkal (Interviews) book pdf free download (Tamil Edition) Tamil Edition  by Tho Paramasivan(Author) அறிஞர் தொ. பரமசிவன் அவர்களின் ‘அழகர் கோயில்’ தமிழில் கோயில்சார் பண்பாட்டாய்வுக்கு எடுத்துக்காட்டான முழுமுதல் நூல். கல்விப் புலத்தில் உயராய்வு நிலையில் அதன் தாக்கம் உணரப்பட்டது. கல்விப்புலக் கோட்பாடுகளின் குறுக்க மற்ற உரையாடல் மரபிலான ஒரு முறையியலையும் திராவிடவியப் பார்வையையும் தமக்கென வகுத்துக் கொண்டவர் தொ.ப. அம்முறையும் பார்வையும் கொண்டு சங்க காலத்திற்கு முந்தைய சமூகத்திலிருந்து சமகால அரசியல் வரை […]

[PDF] தெய்வம் என்பதோர்-தொ.பரமசிவன் book pdf free download

Deivam Enbathor book pdf free download (Tamil Edition) Tamil Edition  by Tho Paramasivan(Author) நாட்டார் தெய்வங்கள் என்ற சொல்லாட்சி நம் மனங்களில் சாமியாட்டம், குருதிப்பலி, பலி வடிவங்கள் ஆகிய படங்களாகவே மூட நம்பிக்கைகளோடு பின்னிப் பிணைந்தவையாக விரிந்து கிடப்பது உண்மை. ஆனால் அவை முற்றிலும் தவறான பிம்பங்கள் என்று அழுத்தமாகத் தன் கருத்துக்களை வாசகர் உணரும் விதமாக இந்நூலின் கட்டுரைகள் எடுத்துரைக்கின்றன. வட்டாரம் சார்ந்த உற்பத்தி அசைவுகளும் சமூகம் உளவியலும் எனப் பன்முகத்தன்மையைக் கொண்டாடும் நாட்டார் […]

[PDF] நான் இந்துவல்ல நீங்கள்?-தொ.பரமசிவன் book pdf free download

Naan hinduvalla neengal book pdf free download (Tamil Edition) Tamil Edition  by Tho Paramasivan(Author) உலகமயமாக்கல் என்ற பெயரில் பன்னாட்டு மூலதனம் தருகின்ற நெருக்கடியில் எளிய மக்களின் வாழ்க்கை துவண்டு போய்க் கிடக்கிறது. இந்த நேரத்தில் மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக, மற்றொரு பக்கத்தில் இந்து அடிப்படைவாதிகள் ஆரவாரக் கூச்சல் இடுகிறார்கள். ‘இந்து’ என்ற சொல்லும் அதன் அடிப்படையும் வெகு மக்களுக்கு எதிரானவை. ஆனால் படித்த, நகர்ப்புரம் சார்ந்த, வறுமைக் கோட்டினை அடுத்து இருக்கின்ற மக்கள் […]

[PDF] பாளையங்கோட்டை ஒரு மூதூரின் வரலாறு-தொ.பரமசிவன் book pdf free download

Palayankottai Oru Moothurin Varalaru book pdf free download (Tamil Edition) Tamil Edition  by Tho Paramasivan(Author) இன்று பரபரப்பான துணை நகரமாகத் திகழும் பாளையங்கோட்டை நகரம் ‘ஸ்ரீ வல்லப மங்கலம்’ என்ற ஓர் எளிய கிராமமாக உருவாகி பின்வந்த காலங்களில் கோட்டை கொத்தளங்களுடன் வளர்ச்சிபெற்று, தமிழகத்தின் தென்பகுதியைக் கைப்பற்ற நிகழ்ந்த படையெடுப்புகளில் இடம்பிடித்த வரலாற்றைச் சொல்லும் அறிமுக நூல் இது. பண்டைய காலம், இடைக்காலம், ஆங்கிலேயர்காலம் என்ற மூன்று காலகட்டங்களிலும் இடரீதியாகவும் சமூக கலாச்சார ரீதியாகவும் […]

[PDF] பண்பாட்டு அசைவுகள்-தொ.பரமசிவன் book pdf free download

Panpattu Asaivukal Book Pdf Free Download (Tamil Edition) Tamil Edition  by Tho Paramasivan(Author) ‘அறியப்படாத தமிழகம்’, ‘தெய்வங்களும் சமூக மரபுகளும்’ ஆகிய இரு நூல்களில் உள்ள கட்டுரைகளையும் சில புதிய கட்டுரைகளையும் உள்ளடக்கிய தொகுப்பு இது. மண்ணும், மண்ணின் உயிர்வகைகளும் பயிர்வகைகளும் இவற்றினுடான மனித அசைவுகளும் பன்முகத் தன்மைகொண்டவை என்ற புரிதலை இந்நூல் ஏற்படுத்துகிறது. நம்மைச் சுற்றியுள்ள அசைவுகளை எந்திரகதியில் அல்லாமல் தன்னுணர்ச்சியோடு காணவைக்கிறது. CLICK HERE TO DOWNLOAD CLICK HERE TO DOWNLOAD […]

[PDF] இந்து தேசியம்-தொ.பரமசிவன் book pdf free download

Hindu Desiyam (Tamil Edition) Tamil Edition  by Tho Paramasivan(Author) பேராசிரியர் தொ.பரமசிவன் எழுதிய நான் இந்துவல்ல நீங்கள்?, இந்து தேசியம் ,சங்கரமடம்; தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள், இதுதான் பார்ப்பனியம், புனா ஒப்பந்தம்; ஒரு சோகக் கதை ஆகிய ஐந்து குறு நூல்கள் ‘இந்து ‘தேசியம் என்னும் பெயரில் ஒரே நூலாக வடிவம் பெற்றதே இந்நூல். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களின் நுட்பமான அணிந்துரை இடம் பெற்றுள்ளது இந்த நூலின் சிறப்பு அம்சம் […]

Back To Top
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக் செய்யுங்கள்
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக்