[PDF] அப்போலோ முதல் ஆளுநர் மாளிகை வரை ஆர். முத்துக்குமார் புத்தகம் pdf free download
Apollo Mudhal Aalunar Maaligai Varai R. Muthukumar Book pdf free download (Tamil Edition) தமிழகம் தாண்டி இந்தியா முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது முதல்வர் ஜெ, ஜெயலலிதாவின் திடீர் மரணம். அவர் விட்டுச்சென்றுள்ள வெற்றிடம் இன்றுவரை சர்ச்சைகளையும் குழப்பங்களையும் முரண்பாடுகளையும் தோற்றுவித்துக்கொண்டிருக்கின்றன. அவருடைய மரணம் குறித்த கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும்கூட விடைகளில்லை. என்னதான் நடந்தது அவருக்கு? எப்படி இறந்தார்? நிலவும் அரசியல் குழப்பங்கள் எப்போது விலகும்? இந்த நெடுங்கட்டுரை அப்போலோ முதல் ஆளுநர் மாளிகை வரையிலான […]
[PDF] தமிழக அரசியல் வரலாறு பாகம் 1 ஆர். முத்துக்குமார் புத்தகம் pdf free download
Tamilaga Arasiyal Varalaru – Part – 1 R. Muthukumar Book pdf free download (Tamil Edition) இரு பாகங்களில் விரியும் தமிழக அரசியல் வரலாற்றின் முதல் பாகம் இது. சுதந்தரத்துக்குப் பிறகான முதல் முப்பதாண்டு கால தமிழக அரசியல் நிகழ்வுகளை அதன் சமூக, வரலாற்றுப் பின்புலத்துடன் விவரிக்கும் முக்கிய முயற்சியே இந்தப் புத்தகம். ராஜாஜியின் ஆட்சி, ஆந்திரப் பிரிவினை, குலக்கல்வி, காமராஜர் காலம், பக்தவத்சலத்தின் வருகை, இந்தி எதிர்ப்புப் போராட்டம், திமுகவின் வளர்ச்சி, […]
[PDF] திராவிட இயக்க வரலாறு பாகம் 2 ஆர். முத்துக்குமார் புத்தகம் pdf free download
Dravida Iyakka Varalaru – Part-2 R. Muthukumar Book pdf free download (Tamil Edition) திமுக ஆட்சியின் தாக்கத்தைத் தமிழகம் உணர்வதற்கு முன்னால், அண்ணா மறைந்துவிட, கலைஞர் மு. கருணாநிதியின் பொறுப்பில் ஆட்சியும் கட்சியும் வந்து சேர்ந்தது. பெரியார், அண்ணா இருவரிடமும் பணியாற்றிய அனுபவம் அவருக்குக் கைகொடுத்தது. திமுகவில் இருந்து விலகி எம்.ஜி.ஆர் தனிக்கட்சி தொடங்கியபோது, திராவிட இயக்கம் மேலும் பல பிளவுகளுக்குத் தயாரானது. பிறகு, எமர்ஜென்சி புயலில் சிக்கி, மீண்டு எழுவதற்குள் தேர்தல் […]
[PDF] திராவிட இயக்க வரலாறு பாகம் 1 ஆர். முத்துக்குமார் புத்தகம் pdf free download
Dravida Iyakka Varalaru – Part-1 R. Muthukumar Book pdf free download (Tamil Edition) பிரிட்டனிடம் இருந்து அல்ல, பிராமணர்களிடம் இருந்துதான் முதலில் நமக்கு சுதந்தரம் வேண்டும் என்று நீதிக்கட்சி பிரகடனம் செய்தபோது பிராமணர் அல்லாதவருக்கான அரசியல் பாதை முதன்முதலில் தமிழகத்தில் உருவானது. பெரியார் அதை முன்னெடுத்தார். சுயமரியாதை என்னும் சொல் தமிழர்களின் மந்திரச் சொல்லாக மாறியது. இந்தித் திணிப்புக்கு எதிராக திராவிடர் கழகம் பிரகடனம் செய்த போரில் ஒட்டுமொத்த தமிழகமும் இணைந்துகொண்டது. ஒரு […]
[PDF] 6.3 அமிதாப் ஆர். முத்துக்குமார் புத்தகம் pdf free download
6.3 Amitabh R. Muthukumar Book pdf free download (Tamil Edition) மிகவும் உயர்ந்த மனிதர். உயரத்தில் மட்டுமல்ல, சாதனைகளாலும்! கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என ஒட்டுமொத்த இந்தியத் திரை உலகின் சூப்பர் ஸ்டார் யார் என யாரிடமும் கேட்கத் தேவையே இல்லை. சந்தேகமே இல்லாமல் அமிதாப் பச்சன் மட்டும்தான். இந்த ஆறடி மூன்றங்குல உயர மனிதர், நம்பர் 1 என்கிற இடத்தை அடைய விழுந்து, புரண்டு, எழுந்து, கடந்து வந்த பாதை ஒவ்வொன்றும் கரடுமுரடானது. […]
[PDF] விவேகானந்தர் ஆர். முத்துக்குமார் புத்தகம் pdf free download
Vivekanandar R. Muthukumar Book pdf free download (Tamil Edition) சாதி, மதம், மொழி, நாடு போன்ற பிரிவினைகள் அனைத்தையும் கடந்து ஒரு பெரும் மக்கள் கூட்டத்துக்கு உந்துசக்தியாகத் திகழ்கிறார் சுவாமி விவேகானந்தர். இந்தியாவில் மட்டுமல்ல உலகளவிலும் பலர் விவேகானந்தரின் சிந்தனைகளால் தொடர்ந்து ஈர்க்கப்பட்டு வருகின்றனர். விவேகானந்தரின் வாக்கு மட்டுமல்ல அவர் வாழ்வும்கூட அசாதாரணமானது. மேற்கத்திய நவீன சிந்தனைகளுக்கும் கிழக்கத்திய ஆன்மிகச் சிந்தனைகளுக்கும் பாலமாக விளங்கியவர். சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் பிளவுண்டிருக்கும் இந்தியச் சமூகமும் […]
[PDF] மொழிப்போர் ஆர். முத்துக்குமார் புத்தகம் pdf free download
Mozhippor R. Muthukumar Book pdf free download (Tamil Edition) இந்தியையும் இந்தியாவையும் எதிர்த்து 75 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் தொடுத்த போரின் வரலாறு. பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற இந்தியா மேற்கொண்ட போராட்டம் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு இந்தியிடம் இருந்து விடுதலை பெற தமிழகம் நடத்திய போரட்டமும் முக்கியம். மொழிப்போரில் மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்ற போதும் இது ஆயுதந்தாங்கிய போர் அல்ல. தமிழர்கள் மீது மத்திய அரசு வலுக்கட்டாயமாகத் திணித்த ஒரு […]
[PDF] காவிரி அரசியலும் வரலாறும் ஆர். முத்துக்குமார் புத்தகம் pdf free download
Cauvery: Arasiyalum Varalarum R. Muthukumar Book pdf free download (Tamil Edition) இரு நூற்றாண்டுப் பிரச்னை தீராமல் இருப்பதற்குக் காரணமான அரை நூற்றாண்டு அரசியலை விவாதிக்கும் முக்கியமான பதிவு! சட்டத்தை மதிக்காத கர்நாடக அரசுகள், ஒற்றுமைக்குரலை ஓங்கி ஒலிக்காத தமிழக அரசியல் கட்சிகள், ஆதாய அரசியலுக்கு அடிபணிந்து போகும் மத்திய அரசுகள், சாதகமற்ற இயற்கை அமைப்பு என்ற நான்முனைத் தாக்குதலின் ஒருங்கிணைந்த வடிவமே காவிரிப் பிரச்னை. இன்றுவரை கொந்தளிக்கும் உணர்வுபூர்வமான ஒரு பெரும் சிக்கலாக, […]
[PDF] வாத்யார் : எம்.ஜி.ஆர். வாழ்க்கை ஆர். முத்துக்குமார் புத்தகம் pdf free download
Vaadhyar – MGR Vazhkkai R. Muthukumar Book pdf free download (Tamil Edition) தமிழகத்தைப் பொருத்தவரை எம்.ஜி.ஆர். என்பது வெறும் நடிகரின் பெயரோ, வெறும் அரசியல்வாதியின் பெயரோ ஏன், வெறும் பெயரோகூட இல்லை. அது ஒரு குறியீடு. இந்த மனிதர் எதைச் சாதித்து இப்படியொரு உயரத்தைத் தொட்டார் என்று எல்லோருக்கும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவசியம் தோன்றும். பள்ளிகளில் சத்துணவு கொடுத்ததாலா? காமராஜ் செய்ததுதானே? பொக்கைவாய்க் கிழவிகளைக் கட்டிப்பிடித்து அன்பைத் தெரிவித்ததாலா? அதுவும் அரசியலில் […]
[PDF] பெருந்தலைவர் காமராஜர் ஆர். முத்துக்குமார் புத்தகம் pdf free download
Perunthalaivar Kamarajar R. Muthukumar Book pdf free download (Tamil Edition) சின்ன வயதில் தந்தையை இழந்தவர். வசதி இல்லாததால் படிக்கவும் முடியவில்லை. ஆனாலும் தன் முயற்சியால் முனைந்து நிறைய படிப்பார், சிந்திப்பார். தேச விடுதலையில் ஆர்வம் அதிகமானது. கடுமையான உழைப்பால் படிப்படியாக முன்னேறி, மூன்று முறை தமிழ்நாட்டில் முதல்வரானார். இலவசக் கல்லி, இலவச மதிய உணவு என்று காமராஜர் கொண்டு வந்த திட்டங்கள், பல லட்சக்கணக்கான மாணவர்களின் தலைவிதியை மாற்றி அமைத்தன. கட்சியை வளர்ப்பதற்காக, […]