[PDF] இரண்டாம் உலகப் போர் மருதன் புத்தகம் pdf free download
Irandam Ulaga Por Marudhan Book pdf free download (Tamil Edition) ஹிட்லர் என்கிற ஒரு மனிதன் உலகத்தில் தோன்றாமல் இருந்திருந்தால் இரண்டாவது உலக யுத்தம் ஏற்பட்டிருக்குமா என்பது கொஞ்சம் சந்தேகம்தான். அவரது நாடு பிடிக்கும் ஆசை. ஜரோப்பிய தேசங்களுக்கு இடையே இருந்த உட்பகை. நீயா நானா போட்டி. நிச்சயமற்ற பொருளாதார நிறைமை. ஆயுதப்பெருக்கம். பிறகு, நிறையவே மிருகத்தனம். எல்லாம் சேர்ந்து கலந்தபோது, இரண்டம் உலகப் போர் வெடித்தது. போரின் நீண்ட கரங்கள், ஜரோப்பாவில் எந்தவொரு […]
[PDF] முதல் உலகப்போர் மருதன் புத்தகம் pdf free download
Muthal Ulaga Por Marudhan Book pdf free download (Tamil Edition) உலக வரைபடத்தை மாற்றியமைத்த முதல் பெரும் போர். உலகம் அதுவரை கண்டிராத பேரழிவைக் கொண்டு வந்த போரும்கூட. நூற்றாண்டுகால சாம்ராஜ்ஜியங்கள் உதிர்ந்து சரிந்தன. பிரிட்டனின் சகாப்தம் முடிவுக்கு வந்தது. புரட்சி மூலம் ரஷ்யா முடியாட்சியைத் துறந்தது. போரின் சாம்பலில் இருந்து அமெரிக்கா, ஒரு புதிய வல்லரசாக உயிர் பெற்று எழுந்தது. முதல் உலகப் போர் ஐரோப்பாவில் மையம் கொண்டது ஏன்? ஆஸ்திரிய இளவரசர் […]
[PDF] விடுதலைப் புலிகள் மருதன் புத்தகம் pdf free download
Viduthalai Puligal Marudhan Book pdf free download (Tamil Edition) உலகின் ஒவ்வொரு கோடியிலும் விடுதலை வேட்கையுள்ள எத்தனையோ ஆயுதப் போராட்டக் குழுக்கள் பரவியுள்ளனர். ஆனால் விடுதலைப் புலிகள் (எல்.டி.டி.ஈ) மிகவும் வித்தியாசமானவர்கள். அவர்களிடம் கடற்படை உண்டு. விமானப்படைகூட உண்டு. உறுதியான தலைமை, ஒழுக்கம் மிகுந்த படையாளிகள், குறைந்த தளவாடங்களை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தும் தன்மை. இதெல்லாம் விடுதலைப் புலிகளின் திறனுக்குச் சான்று. தங்களது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதிகளில் ஓர் இறையாண்மை மிக்க அரசாங்கமாக அவர்கள் நடந்துகொள்வது […]
[PDF] குஜராத் இந்துத்துவம் மோடி மருதன் புத்தகம் pdf free download
Gujarat – Hindutvam – Modi Marudhan Book pdf free download (Tamil Edition) • ‘குஜராத் மாடல்’ என்பது என்ன? • வளர்ச்சியின் முன்மாதிரி என்று குஜராத் அழைக்கப்படுவதன் பின்னணி என்ன? உண்மையில் அங்கு என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன? இந்த மாற்றங்களின் பயனாளிகள் யார்? • 2002க்குப் பிறகான குஜராத் முஸ்லிம்களின் நிலை என்ன? • முழுமுற்றான வழிபாடு, நிர்தாட்சண்யமான நிராகரிப்பு இரண்டையும் கடந்து நரேந்திர மோடியைப் புரிந்துகொள்ளமுடியுமா? • மோடியின் அரசியல் எப்படிப்பட்டது? […]
[PDF] ஹிட்லர் மருதன் புத்தகம் pdf free download
Hitler Marudhan Book pdf free download (Tamil Edition) இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தீய சக்தி என்று ஹிட்லரை மிகச் சரியாக மதிப்பிட்டுவிடமுடியும். ஆனால் அவரைப் புரிந்து கொள்வது அவ்வளவு சுலபமல்ல. ஹிட்லரின் யூத வெறுப்பு தெரியும். ஆனால் காரணம்? எவ்வளவு லட்சம் பேர், எப்படியெல்லாம் சித்திரவதை செய்யப்பட்டு கொன்றொழிக்கப்பட்டனர் என்பது தெரியும். ஆனால் எதற்காக? மனிதக் கற்பனைக்கு எட்டாத அளவுக்குக் குரூரமான, கச்சிதமான ஒரு கொலைத்திட்டத்தை வடிவமைக்கவேண்டிய அவசியம் என்ன? நாஜிகளால் லட்சக்கணக்கானவர்கள் கொல்லப்படும்போது […]
[PDF] ஹிட்லரின் வதைமுகாம்கள் மருதன் புத்தகம் pdf free download
Hitlerin Vathaimugaamgal Marudhan Book pdf free download (Tamil Edition) அறம், சட்டம், உரிமை, மனிதநேயம், சுதந்தரம் ஆகிய லட்சியங்கள் அனைத்தையும் உடைத்து நொறுக்கிவிட்டு அந்தச் சிதிலங்களைக் கொண்டு வதைமுகாம்கள் கட்டியெழுப்பப்பட்டன. ‘பலவீனமான, தரமற்ற இனத்தை வலுவுள்ள, உயர்வான ஓரினம் வெற்றிகொள்வது தான் இயற்கை’ என்னும் அச்சுறுத்தும் சித்தாந்தத்தைக்கொண்டு இந்தப் பேரழிவு நிகழ்த்தப்பட்டது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான யூதர்களை ஐரோப்பா முழுவலதிலுமுள்ள பல வதைமுகாம்களில் தொகுத்து மனம் கூசச் செய்யும் கொடூரங்களை நிகழ்த்தி, மிருகத்தனமாக […]
[PDF] லெனின் முதல் காம்ரேட் மருதன் புத்தகம் pdf free download
Lenin Mudhal Comrade Marudhan Book pdf free download (Tamil Edition) சோவியத் ரஷ்யா இன்று இல்லை லெனினுக்குப் பிறகு வந்த ரஷ்யா கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை நினைவுகூரவோ, கொண்டாடவோ இன்று யாருமில்லை. மிச்சமிருப்பது இரண்டுதான். கம்யூனிசம் என்கிற சித்தாந்தம். லெனின் என்கிற செயல்வீரரின் ஞாபகம். ரஷ்யா என்றால் ஜார். ஜார் என்றால் ரஷ்யா. ஆள்கள்தான் மாறுவார்கள். ஆட்சி மாறாது. அடித்தாலும் உதைத்தாலும் அவர்தான், கீழ்ப்படிவதற்கு மட்டுமே ரஷ்யர்களுக்கு உரிமை அளிக்கப்பட்டிருந்தது. இதுதான் வாழ்க்கை. இதுதான் […]
[PDF] ரோஹிங்கியா முஸ்லிம்கள் மருதன் புத்தகம் pdf free download
Rohingya Muslims Marudhan Book pdf free download (Tamil Edition) ரோஹிங்கியா முஸ்லிம்கள் உலகின் அதிகம் துன்புறுத்தப்படும், தொடர்ச்சியாக அழிக்கப்படும் சிறுபான்மைப் பிரிவினரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் முதன்மையானவர்கள். யார் இவர்கள்? இவர்களுடைய சொந்த நாடு எது? ஏன் இவர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்கள்? ஏன் தேடித்தேடி வேட்டையாடப்படுகிறார்கள்? இவர்களை ஏன் அகதிகளாகக்கூட ஏற்க அண்டை நாடுகள் தயங்குகின்றன? சர்வதச சமூகம் என்ன சொல்கிறது? நம் கண்முன்னால் ஒரு சமூகம் அழிக்கப்பட்டுக்கொண்டிருப்பதை நாம் பார்த்துக்கொண்டு மட்டுமே இருக்கப்போகிறோமா? கனிவான கவனத்திற்கு: […]
[PDF] மாவோ: என் பின்னால் வா மருதன் புத்தகம் pdf free download
Mao: En Pinnaal Vaa Marudhan Book pdf free download (Tamil Edition) அடக்குமுறையும் மிருகத்தனமும் தீராத அடிமைத்தனமும் நிறைந்தது சீனர்களின் வரலாறு. கிட்டத்தட்ட நான்காயிரம் ஆண்டு கால மன்னர் ஆட்சி. தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் என்று மாறி மாறி சீனாவைத் துண்டாடிக் கொண்டிருந்த காலகட்டம் அது. சீனாவின் வரலாறை மாற்றியமைக்கும் உத்வேகத்துடன் தன் போர் முரசைக் கொட்டினார் மாவோ. என் பின்னால் வா என்று சீனாவைப் பார்த்து கம்பீரத்துடன் […]
[PDF] மால்கம் எக்ஸ் மருதன் புத்தகம் pdf free download
Malcolm X Marudhan Book pdf free download (Tamil Edition) திருடியிருக்கிறார். காலணிகளுக்கு பாலீஷ் போட்டிருக்கிறார். தெருமுனையில் நின்று கஞ்சா விற்றிருக்கிறார். வீடு புகுந்து கொள்ளையடித்திருக்கிறார். துப்பாக்கிக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்திருக்கிறார். எதுவும் செய்யலாம். தவறில்லை. இதுதான் மால்கமின் ஆரம்ப காலக் கொள்கை.சுயலாபத்துக்காகச் செய்ததை ஒடுக்கப்பட்ட கறுப்பின மக்களின் உரிமைக்காக மாற்றியபோது, மால்கம் எக்ஸ் ஒரு ஹீரோவானார். தலைவர் ஆனார். கோடிக்கணக்கான கறுப்பின மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் ஆனார்.மார்ட்டின் லூதர் கிங் சாத்வீகமாகப் போராட்டம் […]