Category: Stock Market Books

[PDF] பணம் பத்திரம் செல்லமுத்து குப்புசாமி புத்தகம் pdf free download

Panam Pathiram by Chellamuthu Kuppusamy (Author) (Tamil) book pdf free download பணத்தை எப்படிச் சேமிக்கலாம்? சேமிப்பை எதில் முதலீடு செய்யலாம்? எப்படி அதிகரிக்கலாம்? பர்சனல் ஃபைனான்ஸ் பற்றி எளிமையான அறிமுகம். பர்சனல் ஃபைனான்ஸ் பற்றி ”புதிய தலைமுறை” இதழில் வெளிவந்து பரவலாக பயனளித்த தொடரின் நூல் வடிவம். எனக்குப் பணம் சம்பாதிப்பது பிடிக்காது என்றோ இருக்கும் பணமே போதும் என்றோ சொல்பவர்கள் நம்மில் ஒருவர்கூட இருக்கமாட்டார்கள். இருந்தும் பணம் குறித்து நாம் எந்த […]

[PDF] பணம் எனும் மந்திரம் ஆனந்த் ஸ்ரீனிவாசன் புத்தகம் pdf free download

Panam ennum manthiram Anand Srinivasan Book pdf free download (Tamil Edition) Alchemy of Money எனும் ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்களின் ஆங்கில நூலின் தமிழ் மொழியாக்க நூல் “பணம் எனும் மந்திரம்”. இந்த நூல் பொருளாதாரத்தின் அடிப்படைகளைப் புரிந்து கொள்வதற்கான ஒரு எளிய வழிகாட்டி, சேமிப்பு, பணத்தின் வரலாறு, மூலதனம், சொத்துக்கள், பொறுப்புகள், செலவுகள், வட்டி, பணவீக்கம், கூட்டுவட்டியின் மதிப்பு, தங்கம், கடன், பங்குச்சந்தைகள், மியூச்சுவல் ஃபண்ட்கள் போன்ற தலைப்புகளின் அடிப்படைகளைப் புரிந்து […]

[PDF] டிரேடர்களே உஷார் – தி. ரா. அருள்ராஜன் book pdf free download

Tradergale Ushaar (Tamil Edition) Tamil Edition  by T.R. ARULRAJAN(Author) “ஷேர் மார்க்கெட்டா? அதுல அதிகமா பணம் பண்ணலாமே… நானும் இப்போ அதை பத்தித் தெரிஞ்சிக்கத்தான் கிளாஸ் போறேன்…” என்று சொல்லி புறப்பட்டு, புறப்பட்ட வேகத்திலேயே திரும்பி, இருந்த பணத்தை இழந்து தவித்தோர் பலர். ஷேர் மார்க்கெட்டில் டிரேடிங் செய்வது என்பது காய்கறி, ஜவுளி, வீட்டு சாமான்களை விலைபேசி வாங்கும் சந்தை போல் அல்ல… பங்கு வர்த்தகம் – இது அனுபவம், திறமை, அறிவு, ஆலோசனை எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது. […]

[PDF] முதலீட்டாளர் சாதாரண பங்கு அசாதாரண லாபம்-ஆனந்த் ஸ்ரீனிவாசன் pdf free download

Satharana Pangu Asadharana Laabam (Tamil Edition) Tamil Edition  by ஆனந்த் ஸ்ரீனிவாசன்(Author) ANAND SRINIVASAN(Author) இன்றைய பங்குச் சந்தையானது எந்த திசையில் நகரப்போகிறது என்று எளிதில் கணிக்க முடியாத இடமாகும். சந்தை நடவடிக்கைகளை அறிவியல் ரீதியாக அறியமுடியாது. இந்த சூழ்நிலையில், சந்தை நடத்தை தெரியாமல் எவரேனும் முதலீடு செய்தால், அவர்களின் பணத்தை இழந்து விடக்கூடும். அதனால் அவர்களின் கனவுகள் கலையக்கூடும். சந்தையை பற்றிய குறைவான புரிதல் உள்ளவர்களால், அளவுக்கதிகமான தகவலை பகுப்பாய்வு செய்வதென்பது கடினம். சராசரி […]

[PDF] அள்ள அள்ளப் பணம் பாகம் 5-சோம. வள்ளியப்பன் book pdf free download

அள்ள அள்ளப் பணம் 5 -பங்குச்சந்தை: டிரேடிங்/ Alla Alla Panam 5 –Panguchanthai: Trading (Tamil Edition) Tamil Edition  by சோம. வள்ளியப்பன்(Author), Soma. Valliappan(Author) பங்குச் சந்தையில் பல வழிகளில் பணம் பண்ணலாம். பல வழிகளில் பணத்தையும் தோற்கலாம். தோற்காமல், கவனமாக லாபம் மட்டும் செய்வது எப்படி என்று சோம. வள்ளியப்பன் பல புத்தகங்களில் விளக்கியுள்ளார். “அள்ள அள்ளப் பணம்” என்ற புத்தக வரிசையில் ஐந்தாவது புத்தகம் இது. கொஞ்சம் ஆழமான புத்தகமும்கூட. இன்வெஸ்ட்மெண்ட் என்பது சரியான பங்குகளாகப் […]

[PDF] அள்ள அள்ளப் பணம் பாகம் 4-சோம. வள்ளியப்பன் book pdf free download

அள்ள அள்ளப் பணம் 4 -பங்குச்சந்தை: போர்ட்ஃபோலியோ முதலீடுகள்/ Alla Alla Panam 4 –Panguchanthai: Portfolio Muthaleedugal (Tamil Edition) Tamil Edition  by சோம. வள்ளியப்பன்(Author), Soma. Valliappan(Author) பங்குச்சந்தை ஏறும், இறங்கும். ஏறும்போது நாவில் நீர் ஊறும். தினம் தினம் நமது போர்ட்ஃபோலியோவில் இருக்கும் பங்குகளின் விலையேற்றத்தைப் பார்த்து மனம் மகிழ்வோம். இறங்கும்போது வயிற்றில் கிலிபிடிக்கும். “அய்யோ, இவ்வளவு பணத்தை இழக்கிறோமே” என்று மனம் பதைபதைக்கும். ஆனால், பங்குச்சந்தையில் பணம் பண்ண மிக முக்கியமான வழி, உணர்வுபூர்வமாக […]

[PDF] அள்ள அள்ளப் பணம் பாகம் 3-சோம. வள்ளியப்பன் book pdf free download

அள்ள அள்ளப் பணம் 3 -பங்குச்சந்தை: ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்/ Alla Alla Panam 3 – Panguchanthai: Futures and Options (Tamil Edition) Tamil Edition  by சோம. வள்ளியப்பன்(Author), Soma. Valliappan(Author) பனிமலையில் அதிவேகமாகச் சுறுக்கிச் செல்லும் விளையாட்டுக்கு ஒப்பானது இந்த ஃபியூச்சர்ஸ் ( F) & ஆப்ஷன்ஸ் (O). விறுவிறுப்பு, அதிவேகம், எதிர்பாராத திருப்பம் என்று ஹாலிவுட் படத்துக்கு நிகரான பரபரப்பு இதில் உண்டு. அதே நேரத்தில் கால் கொஞ்சம் வழுக்கினாலும், தலை குப்பற விழுவதற்கும் […]

[PDF] அள்ள அள்ளப் பணம் பாகம் 2-சோம. வள்ளியப்பன் book pdf free download

அள்ள அள்ளப் பணம் 2 -பங்குச்சந்தை: அனாலிசிஸ்/ Alla Alla Panam 2 – Panguchanthai: Ananlysis (Tamil Edition) Tamil Edition  by சோம. வள்ளியப்பன்(Author), Soma. Valliappan(Author) எந்தப் பங்கை வாங்கவேண்டும், எதை வாங்கக் கூடாது ( Fundamental Analysis ). எப்போது வாங்கவேண்டும், எப்போது விற்கவேண்டும் ( Technical Analysis ). பொருளாதாரம், Macro-economics உள்ளிட்ட பல அதிநுட்பமான விஷயங்களை எளிய உதாரணங்களுடன் தெள்ளத்தெளிவாக எடுத்துச் சொல்கிறார் பங்குச்சந்தை நிபுணர் சோம. வள்ளியப்பன். CLICK HERE TO […]

[PDF] அள்ள அள்ளப் பணம் பாகம் 1-சோம. வள்ளியப்பன் book pdf free download

அள்ள அள்ளப் பணம் 1 -பங்குச்சந்தை: அடிப்படைகள் / Alla Alla Panam 1 – Panguchanthai: Adippadaigal (Tamil Edition) Tamil Edition  by சோம. வள்ளியப்பன்(Author), Soma. Valliappan(Author) பங்குச்சந்தை பற்றிய அத்தனை அடிப்படை விஷயங்களையும் சின்னச் சின்ன உதாரணங்களோடு எடுத்துச் சொல்லியிருக்கிறார் பங்குச் சந்தை நிபுணர் சோம. வள்ளியப்பன். பங்குச்சந்தையில் நுழைந்து, அடிபடாமல் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறவர்களின் கையில், அவசியம் இந்தப் புத்தகம் இருந்தாக வேண்டும். CLICK HERE TO DOWNLOAD CLICK HERE […]

[PDF] ஷேர் மார்க்கெட் ABC-செல்லமுத்து குப்புசாமி pdf free download

ஷேர் மார்க்கெட் ABC (Share Market ABC): ‘நாணயம் விகடன்’ இதழில் வெளிவந்த தொடரின் நூல் வடிவம் (Tamil Edition) Kindle Edition Tamil Edition  by Chellamuthu Kuppusamy(Author), செல்லமுத்து குப்புசாமி(Author) ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்வது சூதாட்டம் அல்ல. அதைப் பற்றி ஒன்றுமே புரிந்து கொள்ள முயற்சிக்காமல் ஒதுங்கிப் போவதுதான் சூதாட்டம். குதிரைக்கு கடிவாளம் போட்ட மாதிரி உடும்புப் பிடியாக ஒரு எண்ணத்தை உருவாக்கி வைத்துக் கொண்டு இருப்பதால் தொடர்ச்சியாக புதிய விஷயங்களை தெரிந்து கொள்வதற்கும் முட்டுக்கட்டை போட்டு, மூளை […]

Back To Top
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக் செய்யுங்கள்
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக்