Month: February 2023

[PDF] ஒரு பெண்ணின் இன்ப அனுபவங்கள் ப்ரியா புத்தகம் pdf free download

Oru pennin inba anubavangal by priya (Tamil) book pdf free download ஒரு பெண்ணின் இன்ப அனுபவங்கள் என்கிற இந்தப் புத்தகம் நான் எழுதுகிற இரண்டாவது புத்தகம். செக்ஸ் தகவல்களைக் கொடுக்கும் புத்தகங்கள் ஆபாச புத்தகங்கள் என்று சிலர் கருதிய காலம் ஒன்று இருந்தது. இப்போதெல்லாம் பள்ளிக்கூடங்களிலேயே வயதுவந்த மாணவர்களுக்கு செக்ஸ் அறிவு புகட்ட வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கிவருகிறது. நான் முன்னர் எழுதிய ஒரு பெண்ணின் அந்தரங்கக்குறிப்புகள் என்கிற புத்தகத்தின் தொடர்ச்சியாகவே இந்தப் […]

[PDF] அதிர்ஷ்ட விஞ்ஞானம் பண்டிட் ஸேதுராமன் புத்தகம் pdf free download

Adhista Vingyanam by Pandit Sethuraman (Tamil) book pdf free download “அதிர்ஷ்ட விஞ்ஞானம்” என்னும் அற்புத எண்சோதிட நூல் பண்டிட் ஸேதுராமன் அவர்களால் 1954ம் ஆண்டில் வெளியிடப்பட்டு உலக பிரசித்தி பெற்றது. சுய விளம்பரமும், விற்பனை முயற்சியும் இன்றி 2014ம் ஆண்டு வரை 27 பதிப்புகள் விற்பனையாகியுள்ளது இதன் மகத்துவத்திற்கு சான்று. சால்திய எண் கணித முறைப்படி ஆராய்ந்து எழுதப்பட்ட நூல். உலகில் முதல்முறையாக 108 எண்கள் வரை பலன் கூறப்பட்டுள்ளது இதன் சிறப்பு […]

[PDF] இது யாருடைய வகுப்பறை…? ஆயிஷா இரா. நடராசன் புத்தகம் pdf free download

Ithu Yarudaiya Vagupparai by Era. Natarasan (Tamil) book pdf free download மாணவர்களை திட்டக்கூடாது.அடிக்கக்கூடாது,எதுவுமே சொல்லக்கூடாது என்றால் எப்படித்தான் படிக்க வைப்பது என்று ஆதங்கப்படும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் .இப்படித்தான் என்று வழிகாட்டும் பொக்கிஷம். – ச.மாடசாமி உலகின் பல்வேறு நாடுகளில் குழந்தைகளை மகிழ்ச்சியாக வைத்திருக்க என்னவெல்லாம் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன என்று இப்புத்தகத்தின் வழியே நாம் அறியும்போது நமக்கு ஏற்படும் கவலை,நம்மை செயலுக்குத் தூண்டுகிறது.கல்வி குறித்த பிரமாண்டமான விவாதத்தைக் கிளப்பும் வல்லமை கொண்ட ஒரு புயல் […]

[PDF] ஆயிஷா இரா. நடராசன் புத்தகம் pdf free download

Ayeesha by Era. Natarasan (Tamil) book pdf free download கல்வி – வாழ்க்கை – அறிவியல் புனைக்கதை தமிழில் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனை ஆன குறுநாவல் எனப் போற்றப்படும் ஒரே படைப்பு, குறும்படமாகவும், படைக்கதையாகவும், வீதி நாடகமாகவும் பல பிறவிகள் எடுத்த கதை. கணையாழி குறுநாவல் போட்டியில் 1996ல் முதல் பரிசு பெற்ற குறுநாவல் தான் இது. பள்ளிக்கூடங்கள், பலிக்கூடங்கள் ஆகிவிட்டன அல்லவா… இந்த யதார்த்தத்தை போட்டுஉடைத்து தமிழ் சூழலில் மட்டுமின்றி (8 […]

[PDF] காமத்திலிருந்து கடவுளுக்கு ஓஷோ புத்தகம் pdf free download

Kamathilirundu… Kadavuluku by Osho (Tamil) book pdf free download சிற்றின்பத்தில் இருந்து மனிதனை பிரிக்கமுடியாது என்பது மற்றொரு முக்கியமான கருத்து. காமம்தான் ஆரம்ப இடம். மனிதன் அதில்தான் பிறந்துள்ளான். கடவுள் காமத்தைத்தான் படைப்பின் ஆரம்ப நிலையாக ஏற்படுத்தியுள்ளார். கடவுளேகூட பாவச் செயல் என்று கருதாத ஒன்றை மிகப்பெரும் மனிதர்கள் பாவச்செயல் என்றழைக்கின்றனர். கடவுள் காமத்தை ஒரு பாவச்செயலாக கருதியிருப்பாரேயாகில் இந்த உலகில் கடவுளைத் தவிர மிகப்பெரிய பாவி வேறு யாரும் இருக்க முடியாது. இந்த […]

[PDF] Tamil Pambu Panchankam Subakrith 2023-24 சுபகிருது பாம்பு பஞ்சாங்கம் புத்தகம் pdf free download

Pambu Panchangam – 2023-2024 (Tamil) book pdf free download வாக்கிய பஞ்சாங்கம் என்பது நமது முன்னோர்கள் கணித்து அளித்த காலக்கணக்கின் வாக்கை அடிப்படையாக கொண்டது, அவர்கள் பாடி வைத்த பாடல் செய்யுள்களை அடிப்படையாக கொண்டது. இதை அவ்வப்போது கால சுழற்ச்சிக்கேற்ப திருத்தி அமைக்கவும் பரிந்துரைத்துள்ளனர், கோயில்களில் நடக்கும் திருவிழா உள்ளிட்டவைகளுக்கு பாரம்பரியமாக உள்ள வாக்கிய பஞ்சாங்கத்தையே பின்பற்றுகின்றனர். நம் முன்னோர்கள் போல துல்லியமாக காலத்தை கணிக்கும் ஆற்றல் பெற்றவர்கள் இன்று குறைவு. தொழில் நுட்பத்தை […]

[PDF] குருதி ஆட்டம் வேல ராமமூர்த்தி புத்தகம் pdf free download

Kuruthi Attam by Vela Ramamoorthy (Tamil) book pdf free download வெள்ளையர்களை எதிர்த்ததால் ரணசிங்கம் உள்ளூரில் சில துரோகிகளின் உதவிகளால் ஆங்கிலேயரால் கொல்லப்படுகிறான். பின்பு ரணசிங்கத்தின் நாலு வயது ஊமை மகன் துரைசிங்கம் தங்கை அரியநாச்சி கப்பலில் ஏற்றி நாடுகடத்தப்படுகிறார்கள். தகப்பனைக் கொன்ற சதிக்கு பழிதீர்க்க தேசம் திரும்புகிறான் ஊமையன். வந்திறங்கிய ஊமையன் துரைசிங்கம் வைக்கோல் பிரி சுற்றி ஆடிய ஆட்டமே குருதி ஆட்டம். இந்த புத்தகம் படிக்க ஆரம்பித்த முதல் அத்தியாயம் முதல் […]

[PDF] அரியநாச்சி வேல ராமமூர்த்தி புத்தகம் pdf free download

Ariyanachi by Vela Ramamoorthy (Tamil) book pdf free download கூரிய பார்வையும், கம்பீர குரலும், உறுதியான உடற்க்கட்டும் கொண்ட நடிகரும், எழுத்தாளருமான திரு.வேல ராமமூர்த்தி அவர்களின் எழுத்துப் பயணம் பற்றி பலரும் அறிந்ததே.., அவரின் படைப்புகளான குற்றப் பரம்பரை, பட்டத்து யானை, குருதி ஆட்டம் ஆகிய மூன்றுமே ரத்தம், கோபம், வீரம் கொண்ட ஆண் உருவத்தைக் கொண்ட அட்டைப் படங்களை கொண்டிருக்க “அரியநாச்சி” நாவல் அதே ரத்தம், கோபம், வீரம் கொண்ட பெண் உருவமே […]

[PDF] பட்டத்து யானை வேல ராமமூர்த்தி புத்தகம் pdf free download

Pattathu Yaanai by Vela Ramamoorthy (Tamil) book pdf free download பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ஆயுதமேந்தி போரிட்ட ஒரு வீரனின் வீர வரலாறுதான் இந்த ‘பட்டத்து யானை’. வெள்ளையர்களுக்கு எதிராக முதன்முதலில் குரல் கொடுத்தவன் ‘சித்திரங்குடி மயிலப்பன்’! துரதிருஷ்டவசமாக பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிரான போரில் மயிலப்பன் இறந்துவிடுகிறான். ‘வீரர்கள் புதைக்கப்படுவதில்லை; விதைக்கப்படுகிறார்கள்’ என்ற கூற்றுக்கு ஏற்ப மயிலப்பனின் ரத்தம் சிந்திய பூமியில் இருந்து முளைத்தெழுகிறான் பெருநாழி ரணசிங்கம் என்றொரு மற்றொரு மாவீரன். ரணசிங்கம் தனக்கென ஓர் […]

[PDF] குற்றப் பரம்பரை வேல ராமமூர்த்தி புத்தகம் pdf free download

Kutrap Parambarai by Vela Ramamoorthy (Tamil) book pdf free download மனித குலத்தின் வரலாறுகளை வரலாற்று ஆசிரியர்கள் மட்டுமே எழுதிவிட முடியாது மனிதர்களின் வாழ்கையை தலைமுறைகளின் வல்வை இலக்கியம் மட்டுமே உண்மையாய் பிரதிபலிக்கமுடியும். பல ஆண்டுகளுக்கு முன் மார்க்வெஸின் ஒரு நூற்றாண்டு தனிமையும் மற்ற லத்தின் அமெரிக்க இலக்கியங்களையும் நான் படித்து பிரமித்திருக்கிறேன். குற்ற பரம்பரை நமக்கு ஒரு நூற்றாண்டு வல்வை நமக்கு உயிரோட்டமாய் உணர்த்துகிறது. கதை கரு என்பது வெறுமனே வாழ்விலிருந்து மட்டும் […]

Back To Top
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக் செய்யுங்கள்
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக்