Category: Vairamuthu Books

[PDF] தமிழாற்றுப்படை-வைரமுத்து book pdf free download

Thamizhatrupadai Vairamuthu book pdf free download (Tamil Edition) ஆற்றுப்படை என்பதற்கு கவிஞர் வைரமுத்து அவர்கள் தரும் விளக்கம் : ஆற்றுப்படுத்துதல் என்றால் அதனை நோக்கிச் செலுத்துதல் என்கிறார் . தமிழின் மூவாயிர ஆண்டுகால பெருமைகளைக் கூறி தமிழை நோக்கி கேட்பவர்களை, வாசிப்பவர்களை ஆற்றுப்படுத்தும் என்கிற நம்பிக்கையால் இக்கட்டுரைத் தொகுப்புக்கு தமிழாற்றுப்படை என பெயர் வைத்திருக்கிறார். 000 ஆண்டுத் தமிழை 360 பக்கங்களில் சொல்லிச் செல்லும் ஆழ்ந்த ஆய்வுக்கட்டுரைத் தொகுப்புநூல். தமிழுள்ளவரை நிலைபெறும் என்று சான்றோர் […]

[PDF] காவி நிறத்தில் ஒரு காதல்-வைரமுத்து book pdf free download

Kaavi Niratthil Oru Kaadhal Vairamuthu book pdf free download (Tamil Edition) வனவாசத்தில் பதினெட்டு வருடங்கள் தன்னைப் புதைத்துக்கொண்ட ஒரு சாமியார், மீண்டும் உயிர்த்தெழுந்து சமூகத்தின் மனவாசனையை நுகர வந்தால் என்ன ஆகும்? ஆழி சூழ் உலகு அவனை விட்டுத் தனியே சுழன்றுகொண்டிருக்கும். இச்சூழலில் அவனுக்குள் காதல் ஒன்று சூல் கொண்டால்? வரலாற்றை, கிறித்துவுக்கு முன் – பின் எனப் பிரிக்கலாம். மனிதனை, காதலுக்கு முன் – பின் எனப் பிரிக்கலாம். ஆசையை ஒழி’ […]

[PDF] தண்ணீர் தேசம்-வைரமுத்து book pdf free download

Thanneer Desam Vairamuthu book pdf free download (Tamil Edition) தண்ணீர் தேசம் (Thanneer Desam) கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல். 1996ல் தமிழ் வார இதழ் ஆனந்த விகடனில் 24 தொகுதிகளாக வெளிவந்தது. கடல், தண்ணீர் மற்றும் உலகம் பற்றிய பல அறிவியல் உண்மைகள் இப்புத்தகத்தில் எளிய கவிதை நடையில் விவரிக்கப் பட்டுள்ளன. எதிர்வரும் அபாயத்தை எதிர்கொள்ளும் ஒரே வழி உலக உயரத்திற்கு மொழியை உயர்த்திப் பிடிப்பதுதான். வாழ்வியல் மாற்றங்களை எல்லாம் உண்டு செரிக்கும் […]

[PDF] இதுவரை நான்-வைரமுத்து book pdf free download

Ithuvarai Naan Vairamuthu book pdf free download (Tamil Edition) ‘இதுவரை நான்’ எனும் இந்தப் படைப்பு, சுயசரிதை அன்று. எனக்குச் சுயம் உண்டே தவிர, சரிதம் கிடையாது. சமூகப் எனக்குப் பயன் தந்த அளவுக்குச் சமூகத்திற்கு நான் பயன்தராதபோது என் சம்பவங்கள் எப்படி சரிதமாகும்? பிறகு, நான் ஏன் என் சுவடுகளைச் சேகரிக்கிறேன்? எனக்கு ஏன் என் முதுகு பார்க்கும் முயற்சி? விரக்தியின் கரைகளில் தாடி வளர்த்தவாறு கானல் நீரில் தூண்டில் போட்டுக் கொண்டிருக்கும் […]

[PDF] வைரமுத்து சிறுகதைகள்-வைரமுத்து book pdf free download

Vairamuthu Siru Kathaigal Vairamuthu book pdf free download (Tamil Edition) விதை, திரைப்பாடல், கட்டுரை, தொடர்கதை, நாவல், தன்வரலாறு என, இலக்கியத்தின் பல துறைகளிலும் பயணித்து, எல்லாவற்றிலும் சாதனைச் சிகரத்தை எட்டியுள்ள, கவிஞர் வைரமுத்து, இந்த தொகுப்பின் மூலம், இலக்கியத்தில் முக்கியமானதும் கடினமானதுமான சிறுகதைத் துறையிலும் உச்சத்தைத் தொட்டிருக்கிறார். இந்தக் கதைகளில் வரும் நடேச அய்யரும் (வேதங்கள் சொல்லாதது), கவி அப்துல்லாவும் (மார்க்கம்), வாத்துராமனும் (கொஞ்சநேரம் மனிதனாயிருந்தவன்), சின்னமணியும் (அப்பா), நடிகர் பரமேஷூம் (சிரித்தாலும் […]

[PDF] மூன்றாம் உலகப் போர்-வைரமுத்து book pdf free download

Moondram Ulaga Por Vairamuthu book pdf free download (Tamil Edition) இப்போது ஒரு போர் தொடங்கி நிகழ்ந்துக்கொண்டே இருக்கிறது. இது முகத்துக்கு முகம் பார்த்து மோதாத போர்; ஆயுதங்களை ஒளித்துக்கொண்டு நிகழ்த்தும் போர்; மண்ணுக்கும் விண்ணுக்குமான போர்; மனிதனுக்கும் இயற்கைக்குமான போர். இது மனிதகுலம் சந்தித்திராத மோசமான முகமூடிப் போர்; புவி வெப்பமாதல் – உலகமயமாதல் என்ற இரண்டு சக்திகளும் வேளாண்மைக்கு எதிராக தொடுத்திருக்கும் விஞ்ஞானப் போர். புவிவெப்பமாதல் – உலகமயமாதல் என்ற இரு […]

[PDF] பெய்யெனப் பெய்யும் மழை-வைரமுத்து book pdf free download

Peiyana Peiyum Mazhi Vairamuthu book pdf free download (Tamil Edition) மொழியின் அடி ஆழத்தில் தமிழ்ப் பண்பாட்டின் நீரோட்டமாய் நகர்கிறது. கவிஞர் வைரமுத்துவின் கவிதை நதி. வாய்மொழி இலக்கியத்தின். சுரங்க அறைக்குள் இருக்கும் புதையலை எடுத்து இலக்கிய மொழியைச் சிங்காரித்து விடுகிறது. கணிப்பொறியிலிருந்து கைதியின் கடைசி இரவு வரை தற்கால வாழ்க்கையின் சகல பரிமாணங்களையும் பேசுகின்றன இக்கவிதைகள். வெறிகொண்ட தமிழால் எழுதப்பட்ட நெறிகொண்ட புதுக்கவிதைகள். இந்த நூலின் வெளியீட்டு விழாவில்தான் ‘கவிப்பேரரசு’ பட்டத்தைக் கவிஞருக்கு […]

[PDF] என் பழைய பனை ஓலைகள்-வைரமுத்து book pdf free download

En Pazhaiya Panai Olaigal Vairamuthu book pdf free download (Tamil Edition) தடங்களைத் திரும்பிப் பார்க்கும் ஓர் அற்புதக் கனவு. நம் நினைவில் ஆழக்கிடக்கும் முதல் எழுத்தின் சிலிர்ப்பு. யாப்புத் தோப்பில் கூவிய இலக்கணக் குயில். எத்தனையோ மாற்றம் பெற்று வ்விட்டலாம் முதல் மீசை அரும்பிப் பார்த்த முகத்தின் வசந்தகாலம். தெளிந்து ஓடும் நீரோட்டத்துக் கூழாங்கல், பழையகள், பழைய மொந்தை, ஆனால் உயிர் மயக்கும் உத்தரவாதம். ‘என் பழைய பனை ஒலைகள்’ சிகரத்தைத் தொட்ட […]

[PDF] திருத்தி எழுதிய தீர்ப்புகள்-வைரமுத்து book pdf free download

Thiruthi Ezhuthiya Theerpugal Vairamuthu book pdf free download (Tamil Edition) கவிஞரின் முதல் புதுக்கவிதைத் தொகுதி. கவிஞரின் திரை நுழைவுக்கு கட்டியங்கூறிய கவிதைகள். அறச்சீற்றமும் சமூக அக்கறையும் கொண்ட ஆவேசக் கவிதைகள். கவிதை என்பது ஒரு மொழியின் புடைப்பு சிற்பம் நூற்றாண்டுகள் கடந்தும் காலத்தின் தடமாய் நிற்பது எனவே தன் சமூகத்தை தன் மக்களை தன் சிறப்பை மட்டுமின்றி சிதிலத்தையும் பிரதிபலிக்க வேண்டியது அதன் கட்டுப்பாடு வைரமுத்து நம் காலத்தில் மொழிச் சிற்பியாக நாளைய […]

[PDF] கருவாச்சி காவியம்-வைரமுத்து book pdf free download

Karuvaachi Kaviyam Vairamuthu book pdf free download (Tamil Edition) மண்ணியல் வழியே பெண்ணியலைப் பதிவு செய்த ஒரு பெரும்படைப்பு. பல நூற்றாண்டுகளாய் வாழப்பட்டு வந்த கிராமத்துப் பெண்களின் வாழ்க்கையை உதிரத்தில் வரைந்த உயிர்ச்சித்திரம். தமிழில் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்று இலக்கிய வரலாறு பேசுகிறது. ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’, ‘கருவாச்சி காவியம்’ இரண்டும் என்னளவில் இரட்டைக் காப்பியங்கள் என்றுதான் என் இதயம் வலித்துக்கொண்டே நினைக்கின்றது. கிராமமோ நகரமோ, தன்னை காப்பாற்றிக்கொள்ள தன்னம்பிக்கை போதும் என்று […]

Back To Top
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக் செய்யுங்கள்
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக்