[PDF] அசுரன்: வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம் ஆனந்த் நீலகண்டன் (ஆசிரியர்), நாகலட்சுமி சண்முகம் (தமிழில்) புத்தகம் pdf free download

Asuran by Anand Neelakantan (Author), Nagalakshmi Shanmugam (Translator) (Tamil) book pdf free download

Asura: Tale of the Vanquished Book by Anand Neelakantan (Author), Nagalakshmi Shanmugam (Translator) (Tamil Edition) book pdf free download

ஆயிரக்கணக்கான வருடங்களாக நான் வில்லனாகச் சித்தரிக்கப்பட்டு வந்துள்ளேன். எனது இறப்பு இந்நாட்டின் மூலை முடுக்குகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏன்? என் மகளுக்காக நான் தேவர்களின் கடவுளை எதிர்த்தேன் என்பதனாலா அல்லது தேவர்களின் ஆட்சியின் கீழ் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த சாதீயச் சமுதாயத்தின் நுகத்தடியில் இருந்து ஓர் இனத்தை விடுவித்தேன் என்பதனாலா? நீங்கள் இதுவரை வெற்றியாளனின் கதையான ராமாயணத்தைக் கேட்டு வந்திருக்கிறீர்கள். இப்போது ராவணாயணத்தைக் கேளுங்கள். இது அசுர இனத்தைச் சேர்ந்த ராவணனாகிய எனது கதை. இது வீழ்த்தப்பட்டவர்களின் வீர கதை.”

ஆசிரியர் : ஆனந்த் நீலகண்டன், கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் பணிபுரிந்துவரும் அவர், மலையாள இதழ்களில் சிலவற்றுள் தொடர்ச்சியாக கேலிச்சித்திரங்கள் வழங்குபவரும்கூட. பள்ளி நாள்களிலேயே கதைச்சொல்லியாக இருப்பதை விரும்பியவர்.

‘அசுரா’ என்னும் இவரது முதல் நாவல், ராவணனின் பார்வையிலிருந்து எழுதப்பட்டது. இதுவரை எழுதப்பட்ட ராமாயணக் கதைகளிலிருந்து வேறுபட்டதாக, மாற்றுப் பார்வையிலிருந்து எழுதப்பட்டவிதத்தினால், 2013-ம் ஆண்டின் `க்ராஸ் பாப்புலர்’ விருதை வென்றதுடன், இந்த நாவல் பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. இவரது இரண்டாவது, மூன்றாவது நாவல்கள், மகாபாரதத்தை அடிப்படையாகவைத்து, துரியோதனனின் பார்வையில், அதில் மாற்றுக் கோணங்களை வெளிப்படுத்தியுள்ளன.

கேரளத்தில் இருக்கும் துரியோதனன் கோயில் ஒன்றைப் பற்றியும், அந்தக் கோயிலுக்கான நிலம் துரியோதனனால் வழங்கப்பட்டதாகவும், கோயிலின் அர்ச்சகர்களாக தாழ்த்தப்பட்ட குறவர் இனத்தைச் சேர்ந்த ஒருவரே இருக்க வேண்டும் என்பது அவன் உத்தரவாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இன்று வரை அந்தக் கோயிலில் வழிவழியாக அதே குறவரின் சந்ததிகளே அர்ச்சகர்களாக இருப்பதாகக் கூறும் ஆனந்த் நீலகண்டன், அந்தக் கோயிலுக்கு தான் சென்ற பிறகு துரியோதனன் குறித்த தொடர்ச்சியான சிந்தனைகளின் வழியாக, மகாபாரதத்தில் தமது நியாயத்துக்காக நேர்மையாகப் போராடி மடிந்த எதிர் நாயகர்களின் கதையாகத்தான் `அஜயா’வை (தமிழில் கௌரவன்) எழுதியதாகக் குறிப்பிடுகிறார்.

பூமிஜா என்னும் நாவல், சீதையின் நிலையிலிருந்தும், ராமாயணத்தில் ராமனின் தங்கையான ஷாந்தாவின் பார்வையிலிருந்தும் தனித்தனி நாவல்கள் வெளியாகியுள்ளன.

புராணங்களை தொன்மங்களை மீட்டுருவாக்கம் செய்வதும், ஊடாடுவதும், ஊடுருவுவதும், தற்கால அரசியல் பார்வையோடு அவற்றை அணுகுவதும், வரலாற்றை எழுதப்படாத மொழியில் எழுதுவதும், தற்கால அகவாழ்க்கைக்கு ஏற்றவாறு உருவாக்குவதும் இலக்கியத்தில் ஒரு வகை.இந்த வகையில் நான் படித்தவைகளில், படித்துக் கொண்டிருப்பவைகளில் எனக்கு மிகவும் பிடித்த நாவல் “அசுரன்”. ராவணன் என்கிற அசுரப் பேரரசனின் கதை. ஆனந்த் நீலகண்டனின் “Asura- Tale of the vanquished” என்ற நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பே “அசுரன்”.

– இயக்குநர் ராம்

கனிவான கவனத்திற்கு:

நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள CLICK HERE TO DOWNLOAD இணைப்பை கிளிக் செய்யவும். (Click the CLICK HERE TO DOWNLOAD link below to download the PDF file from our site.)

Asura: Tale of the Vanquished (Tamil) by [Anand Neelakantan, Nagalakshmi  Shanmugham]

zerodha

– +9 Million Happy Customers

–  Zero Brokerage on Equity Delivery Trades

–    ₹ 20 / order for Intraday and F&O

– Trade with the best platforms and tools

*For support, WhatsApp at +6589144925

 

Back To Top
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக் செய்யுங்கள்
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக்