[PDF] ஹோமரின் இலியட் நாகூர் ரூமி புத்தகம் pdf free download
Eliad Nagore Rumi book pdf free download (Tamil Edition) உலகில் தோன்றிய எந்தக் காவியமும் இலியட்டுக்கு நிகரில்லை என்று சொல்வோர் உண்டு. இயேசு பிறப்பதற்குச் சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கு முன் தோன்றிய கிரேக்க மகாகவி ஹோமரின் இரு பெரும் படைப்புகளுள் ஒன்று இது. ( இன்னொன்று ஒடிஸி). காதலும் வீரமும்தான் காவியத்தின் இரு கண்கள் என்பதை இலியட்டில் இருந்தே உலகம் கற்றது. ஒரு பெண்ணும், அவளுக்காக நடக்கிற யுத்தமும்தான் கதை என்று ஒருவரியிலும் சொல்லிவிடலாம்; […]
[PDF] அடுத்த வினாடி நாகூர் ரூமி புத்தகம் pdf free download
Adutha Vinadi Nagore Rumi book pdf free download (Tamil Edition) இந்த விநாடியில் நீங்கள் செய்யும் செயல்களின் விளைவே அடுத்த விநாடி உங்கள் வாழ்க்கை யைத் தீர்மானிக்கிறது. உங்களின் ‘இந்த விநாடி’ யை அர்த்தமுள்ளதாக்க இந்நூல் மிகச் சிறப்பாக உதவுகிறது. அதன் மூலம் உங்கள் அடுத்த விநாடி தொடங்கி வெற்றிப் பாதையில் நடைபோட வழிகாட்டுகிறது. தமிழில் இதுவரை வெளியான வெற்றி நூல்களின் வரிசையில் இது மிகவும் மாறுபட்ட ஒரு நூல். ஏனெனில் இவை அனைத்துமே […]
[PDF] ஆல்ஃபா தியானம் நாகூர் ரூமி புத்தகம் pdf free download
Alpha Dhyanam Nagore Rumi book pdf free download (Tamil Edition) ஆல்ஃபா என்பது ஓர் அறிதல் முறை. ஆச்சர்யமூட்டத்தக்க வகையில் உங்கள் இயல்புகளை மேன்மைப்படுத்தி, வாழ்வையே வண்ணமயமாக்கிவிடக்கூடிய ஒரு சிம்பிள் தியானம். முயற்சி செய்து பாருங்கள்! வியந்துபோவீர்கள். துருப்பிடித்து இளைத்த இரும்பை என்ன செய்யலாம்? தூக்கி எரியலாம். அல்லது, நெருப்பில் இட்டு முறுக்கேற்றலாம். முதல் காரியம் சுலபம். இரண்டாவது கடினமானது. பழுக்கக் காய்க்க வேண்டும். செக்கச்செவேலென்று சிவக்கும் வரை தீயில் வாட்டவேண்டும். நெருப்பின் சிவப்பு […]
[PDF] வரலாறு படைத்த வரலாறு நாகூர் ரூமி புத்தகம் pdf free download
Varalaru Padaitha Varalaru Nagore Rumi book pdf free download (Tamil Edition) அசட்டுத்தனம் இல்லாத ஆனந்த உயர்வை எழுத்தின் மூலம் நாகூர் ரூமி விதைக்கிறார். ஆனந்த ஆன்ம முழுமைக்கு இவர் பேனா உழுது உணவளிக்கிறது. ‘வரலாறு படைத்த வரலாறு’ மகத்துவமிக்க மனிதகுல மனோரஞ்சிதங்களை நெஞ்சில் பதியம் போடுகிறது. உலகையே வலம் வந்த விநாயகரின் உணர்வை இந்த ஒற்றை புத்தக வாசிப்பு தருகிறது. ஒட்டுமொத்த நூலும் மானுடத்தின்மீது மகத்தான மதிப்பையும் மரியாதையையும் தோற்றுவிக்கிறது. எல்லா புத்தகங்களிலும் […]
[PDF] சிலையும் நீ சிற்பியும் நீ நாகூர் ரூமி புத்தகம் pdf free download
Silaiyum Nee Sirpiyum Nee Nagore Rumi book pdf free download (Tamil Edition) இயற்கையைப் பொருத்தவரை நாம் அனைவரும் ஒன்றுதான். ஆனால் எல்லா மனிதர்களாலும் பெருவெற்றிகளைப் பெறமுடிவதில்லை. எல்லோருக்கும் மூளையின் அளவு ஒன்றுதான் என்றாலும் எல்லோரும் அறிவாற்றல் பெற்றவர்களாக மாறிவிடுவதில்லை. ஒரு காந்தியாக, ராமானுஜமாக, பரமஹம்சராக, ஐன்ஸ்டீனாக மாறுவது நம் எல்லோருக்குமே சாத்தியம்தான் என்றாலும் நாம் அப்படி மாறிவிடுவதில்லை. ஏன்? இதற்கான விடையை நம் மனதிடம்தான் நாம் தேடவேண்டும். காரணம் நம்முடைய எதிர்காலத்துக்கான விதைகளை […]
[PDF] மந்திரச்சாவி நாகூர் ரூமி புத்தகம் pdf free download
Mandhira Savi Nagore Rumi book pdf free download (Tamil Edition) உணர்ச்சியை காட்டுவது வேறு. உணர்ச்சிக்கு அடிமையாகி உணர்ச்சிவசப்படுவது வேறு. அவசியம் கருதி உணர்ச்சியை காட்டலாம்.ஆனால் உணர்ச்சிவசப் படக் கூடாது. காரணம், உணர்ச்சியை காட்டும்போது அது நமது கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. ஆனால் உணர்ச்சிவசப் படும்போது நாம் உணர்ச்சியின் கட்டுபாட்டில் இருக்கிறோம். உணர்ச்சிவசப்படாமல் உணர்ச்சியைக் காட்டுவதுதான் எமோஷனல் இன்டலிஜென்ஸ். உணர்ச்சியோடு அறிவை கலப்பது எப்படி என்பதை சுவாரசியமான மொழியில் சொல்லும் இப்புத்தகம், ஏற்கனவே கல்கியில் தொடராக […]
[PDF] மாற்றுச்சாவி நாகூர் ரூமி புத்தகம் pdf free download
Maatruchaavi Nagore Rumi book pdf free download (Tamil Edition) பிரச்சனைகள் பூட்டுகள் என்றால் தீர்வுகள்தான் சாவிகள். ஆனால் எல்லாச் சாவிகளும் தொலைந்து போன நிலையில் உங்கள் அனைத்துப் பிரச்னைகளையும் தீர்க்கும் ஒரு மாஸ்டர் மாற்றுச்சாவி கிடைக்குமானால் எப்படி இருக்கும்? நாகூர் ரூமியின் இந்த நூல் அந்தச் சாவியை உங்கள் கையில் கொடுக்கும்! ப்ராணாயமாக, விபாசனா, சம்யமா, மூச்சுப் பயிற்சிகள், யோகா, சூஃபி பயிற்சிகள் என உலகில் எத்தனையோ வகையான தியானங்கள் உள்ளன. அவற்றில் ஒருமனிதன் […]
[PDF] நலம் நலமறிய ஆவல் நாகூர் ரூமி புத்தகம் pdf free download
Nalam Nalamariya Aaval Nagore Rumi book pdf free download (Tamil Edition) ஆரோக்கிய வாழ்வுக்குத் தேவை சோப்போ மருந்தோ அல்ல. சரியான மனம்தான் என்பதை நிரூபிக்கும் நூல். எந்த நோயையும் பற்றி நாம் கவலை கொள்ளத் தேவையில்லை. ஆம், இந்த உண்மையின் பின்னால் உள்ள விஞ்ஞானத்தையும் புரியவைக்கும் இந்தப் புத்தகம் உங்களிடம் இருந்தால், உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில் என்பது நிச்சயம். கனிவான கவனத்திற்கு: நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய […]
[PDF] இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் நாகூர் ரூமி புத்தகம் pdf free download
Islam Oar Eliya Arimugam Nagore Rumi book pdf free download (Tamil Edition) இஸ்லாமும் இஸ்லாமியர்களும் இன்று உலகெங்கும் தவறாக புரியப்பட்ட மதமும் மக்களும் ஆவர். முஸ்லிம்களில் சிலர் கூட இஸ்லாத்தை அதன் உண்மையான பொருளில் சரியாக புரிந்துகொள்ளாமல், பல தவறான புரிதல்கள் உடையவர்களாகவே இருக்கின்றனர். இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கின்ற மதமாகவும்; முஸ்லிம்கள் பயங்கரவாதச் செயல் புரியும் மக்கள் எனவும் உலகம் தழுவிய அளவில் ஆதிக்க சக்திகள் செய்துவரும் பொய் பிரச்சாரத்திற்கு ஓர் எதிர்வினையாக […]
[PDF] இதயத்தை நோக்கித் திரும்புதல் சூஃபி வழியில் விழிப்படைதல் நாகூர் ரூமி புத்தகம் pdf free download
Idhayathai Nokki Thirumbudhal: Sufi Vazhiyil Vizhippadaithal Nagore Rumi book pdf free download (Tamil Edition) ஓர் உண்மையான குருவின் தந்தையாகவும் சிறந்த ஞானாசிரியராகவும் இருந்த ஹஸ்ரத் ஆஸாத் ரஸூல் அவர்களிடம் வெளிநாட்டவர்கள், குறிப்பாக மேற்கத்தியர்கள், கேட்ட கேள்விகளும் அவற்றிற்கு அவர் கொடுத்த பதில்களையும் கொண்ட தொகுப்பு-தான் இந்த நூல். நாற்பது கேள்விகளும் பதில்களும் அடங்கிய இந்நூல் சூஃபித்துவம் பற்றிய சந்தேகங்கள் அனைத்தையும் தீர்த்துவைக்கிறது. இந்நூலில் சிக்கலான சொற்களில் ஆஸாத் ரஸூல் பேசவில்லை. எனினும், […]