[PDF] மாதொருபாகன்-பெருமாள் முருகன் book pdf free download
Mathorubagan (Novel) Perumal Murugan book pdf free download (Tamil Edition) மண் கொண்டு சிற்பங்களை உருவாக்கும்போது ஒன்றில் கைகளை முடமாக்கியும் ஒன்றில் வெறும் முண்டமாகவும் ஒன்றில் முகத்தை மழுக்கியும் அரைகுறையாக விட்டுவிட்டேனோ? முழுமையாகாத அவை பிசாசுகளின் ரூபம் பெற்று என்னை அந்தரத்தில் தூக்கி நிறுத்தி அங்கிருந்து பூமியை நோக்கி வீசிவிட்டனவோ? படைப்புகள் கர்த்தாவின்மேல் காழ்ப்புக் கொள்வது வழமைதானோ? படைத்தவனை நொந்துகொள்வதும் அவனோடு தீவிரமாக விவாதிப்பதும் சண்டையிடுவதும் அவனிலிருந்து விலகி சுயேச்சையாக உருக்கொள்வதும் நான் அறிந்தவை. […]
[PDF] பூக்குழி-பெருமாள் முருகன் book pdf free download
Pookuzhi (Novel) Perumal Murugan book pdf free download (Tamil Edition) ‘பூக்குழி’யின் மூன்றாம் பதிப்பு இது. வாழ்வை ஒருகோணத்தில் அணுகுவதை முதன்மையாக்கிப் பிற கோணங்களையும் கொண்டுவந்து முரண்களைக் கூர்மையாக்கிக் காட்டும் தன்மையில் எழுதப்பட்டது இது. பருண்மையல்லாத கருத்துக்களின்மீது நாம் கொண்டிருக்கும் பிடிமானமும் அவற்றைக் காப்பாற்ற எதையும் செய்யத் தயாராக இருக்கும் வெறிநிலையும் என்னை வியப்படையச் செய்கின்றன; சலிப்புறவும் வைக்கின்றன. ஏன் நாம் வேறுபாடுகளை முன்னிலைப்படுத்துகிறோம்? அவற்றை இயல்பாகக் கடந்து அன்போடும் மகிழ்ச்சியோடும் வாழ இயலாதா? […]
[PDF] கெட்ட வார்த்தை பேசுவோம்-பெருமாள் முருகன் book pdf free download
Ketta varthai pesuvom Perumal Murugan book pdf free download (Tamil Edition) அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது. தமிழ் இலக்கியத்தின், பண்பாட்டின் காவலர்களாக தங்களை நினைத்துக் கொண்டு பல நல்ல நூல்களை படிக்க விடாமல் அழித்துள்ளார்கள். சமுகம் என்பது எல்லாவற்றையும் உள்ளடக்கியது. நல்லதை மட்டும் பதிவு செய்து, இன்றைய வரலாற்றை மறைப்பது தவறு. தமிழர்களே இப்படி செய்யும் போது, மற்றவர்கள் நம் வரலாற்றை எவ்வளவு சிதைத்திருப்பார்கள் என்று நினைக்கும் போது மனம் பதறுகிறது. […]
[PDF] பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை-பெருமாள் முருகன் book pdf free download
Poonaachi Allathu Oru Vellatin Kathai (Novel) Perumal Murugan book pdf free download (Tamil Edition) புதைந்திருக்கும் கதைகள் எத்தனை காலம்தான் விதையுறக்கத்தில் ஆழ்ந்திருக்கும்? மனிதர்களைப் பற்றி எழுத அச்சம். தெய்வங்களைப் பற்றி எழுதவோ பேரச்சம். அசுரர்களைப் பற்றி எழுதலாம். அசுர வாழ்க்கையும் கொஞ்சம் பழக்கம்தான். இப்போதைக்குத் தொட்டுக்கொள்ளலாம். சரி, விலங்குகளைப் பற்றி எழுதுவோம். ஆழ அறிந்தவை ஐந்தே ஐந்து விலங்குகள்தாம். அவற்றில் நாயும் பூனையும் கவிதைகளுக்கானவை. மாடு, பன்றி ஆகியவற்றைப் பற்றி எழுதவே […]
[PDF] கழிமுகம்-பெருமாள் முருகன் book pdf free download
Kazhimugam Perumal Murugan book pdf free download (Tamil Edition) பால்யத்தையும் இளமையின் எச்சங்களையும் தொடர்ந்தெழுதும் தமிழ் வழமையிலிருந்து விலகிச் சமகாலத்தைப் புனைவாக்கிப் பெருமாள்முருகன் முன்நகர்ந்திருக்கிறார். ஆவணப்பதிவின் நம்பகத் தன்மையைத் தாண்டிக் கலை நுண்மையின் அடியாழங்களுக்குள் ‘கழிமுகம்’ பயணிக்கிறது. ஒரு தந்தை மகன் உறவுக்குள் நவீனச் சமூகம் உருவாக்கும் இறுக்கத்தையும் பதற்றத்தையும், பழைமைக்குள் மூழ்கித் தொலையாமல், புதுப்புனலாடும் தீவிரத்தோடும் சுழிமாறிப்போகாத மூச்சிழுப்போடும் இப்புனைவு கடந்திருக்கிறது. இயற்கைக்கும் மனிதனுக்குமான தொல்லுறவின் அபேதத்திலிருந்து இருப்பின் பரபரப்பை எதிர்கொள்ளும் எளிய […]
[PDF] கூளமாதாரி-பெருமாள் முருகன் book pdf free download
Koolamaathaari (Novel) Perumal Murugan book pdf free download (Tamil Edition) என் நாவல்களில் ‘கூளமாதாரி’யைப் போல நான் லயித்து எழுதிய நாவல் பிறிதொன்றில்லை. காரணம் அதன் களம். என் பால்யம் இன்றைக்கும் வாழும் களம் அது. கூரைகளின் கீழ் வாழும் காலம் இது. ஆனால் எப்பேர்ப்பட்ட கூரையும் எனக்குச் சங்கடமே தரும். உடைத்து வெளியேறிவிடும் தவிப்பை அடைவதுண்டு. ஏதுமற்ற வெளியே என் ஆதர்சம். வெயில், மழை, குளிர், பனி, காற்று, பொழுது, நிலவு, மலை, […]
[PDF] நிலமும் நிழலும்-பெருமாள் முருகன் book pdf free download
Nilamum Nizhalum Perumal Murugan book pdf free download (Tamil Edition) குடும்பம் குடும்பமாகவும் பலவயதுக் குழுக்களாகவும் திரையரங்குக்குச் சென்ற காலம் இனி இல்லை. சந்தை நாள், திருவிழா நாள், விசேச நாள் என்பவை திரைப்படம் பார்ப்பதற்கானவையாக இருந்தது போய் விடுமுறை நாட்கள் என்னும் நிலை உருவாகிவிட்டது. சாவகாசமாகப் படம் பார்த்து அசை போடும் காலமும் இல்லை. திரளாகப் படம் பார்க்கும் அனுபவம் தகர்ந்து தனிமனித அந்தரங்கமாகப் படம் பார்ப்பதும் மாறிவருகிறதோ எனத் தோன்றுகின்றது. எனினும் […]
[PDF] கங்கணம்-பெருமாள் முருகன் book pdf free download
Kanganam (Novel) Perumal Murugan book pdf free download (Tamil Edition) என் வாழ்வில் அறியாமல் நான் நிகழ்த்திய அற்புதம் என ஏதாவது ஒன்று இருக்குமானால் அது ‘கங்கணம்’தான். எப்படி இது நிகழ்ந்தது என வியப்படைவதுண்டு. என் அறிதலும் புரிதலும் உணர்தலும் ஒருங்கிணைந்து உருப்பெற்ற நாவல் இது. புறத்தில் உலவிக்கொண்டே அகத்திலும் பயணம் செய்ய முடியம் என்னும் நம்பிக்கையை இதன் மூலம் பெற்றேன். இது ஒரு பிரவாகம். பிரவாகத்தில் எதுவும் விடுபடுவதில்லை. மேலும் என் மொழியில் […]
[PDF] நீர் மிதக்கும் கண்கள்-பெருமாள் முருகன் book pdf free download
Neer Mithakkum Kankal Perumal Murugan book pdf free download (Tamil Edition) நம் உலகம் பற்றிய இலக்கணங்களைக் கணக்கில் கொள்ளாமல், அவற்றினால் கட்டுப்படாமல், முழுச் சுதந்திரத்துடன் தன் பிரத்தியேகமான உலகத்தையும் அந்த உலகின் விதிகளையும் சிருஷ்டித்துக்கொள்ளும் குழந்தையின் மனத்தின் அற்புதம் இக்கவிதைகளில் மிகுந்த ஆழத்தோடு வெளியாகியிருக்கிறது. ‘சிருஷ்டி’, ‘குழந்தைகளைத் தண்டித்தல்’, ‘அப்போதிருந்து’ போன்ற கவிதைகள் இதற்கு எடுத்துக்காட்டு. CLICK HERE TO DOWNLOAD CLICK HERE TO DOWNLOAD CLICK HERE TO DOWNLOAD
[PDF] எங்கள் ஐயா: பெருமாள் முருகன் பற்றி மாணவர்கள்-பெருமாள் முருகன் book pdf free download
Enkal Ayya: Essays on Perumal Murugan by his Students Perumal Murugan book pdf free download (Tamil Edition) ‘எங்கள் ஐயா’ வாசிக்கையில் உண்டான புதுப் பரவசம் ஒருபக்கம்; நான் விடைபெற்று வெளியேறி வந்து ஆண்டு பலவான வகுப்பறையின் பழைய ஞாபகங்களின் தாக்கம் மற்றொரு பக்கம். நின்று நின்று வாசித்தேன். ‘எங்கள் ஐயா’ என்ன வகையான நூல்? ஆசிரியப் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மிக அவசியமான பாடப்புத்தகம் இது. ‘உளவியலைச் செயல்முறை வடிவில் […]