[PDF] தமிழில் பெயரிடுவோம்! தூய தமிழ்ப்பெயர் அகராதி தமிழ்ப்பரிதி மாரி புத்தகம் pdf free download
Thooya thamizhil peyariduvom by Thamizhpparithi Maari book pdf free download (Tamil Edition) குழந்தைகளுக்கும் நிறுவனங்களுக்கும் தூய தமிழில் பெயர்ச் சூட்டுவதற்கான வழிநடைக் கையேடு. இந்நூலில் 5000க்கும்மேற்பட்ட தூய தமிழ்ப்பெயர்கள் அகரவரிசையில் அளிக்கப்பெற்றுள்ளன. 1995இல் இந்நூல் முதற்பதிப்பாக வெளியிடப்பட்டது. தற்போது திருத்தப்பெற்ற ஆறாம் பதிப்பாக வெளியிடப்பெற்றுள்ளது. இந்நூலினை இணையத்தில் ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர். இதுவரை பல திருமணங்களில் இந்நூல் அன்பளிப்பாக அளிக்கப்பெற்றுள்ளது. ஆட்சி, சட்டம், இசை, வழிபாடு, கல்வி, வாழ்வியல் என அனைத்திலும் தமிழ்நாட்டில் தமிழை […]
[PDF] சூட்டி மகிழ்வோம் தூய தமிழ்ப்பெயர்கள் புலவர் வே பதுமனார் புத்தகம் pdf free download
Soodi Magizhvom Thooya Tamil Peyargal by Pulavar V Padhumanar book pdf free download (Tamil Edition) ஒரு தனி மனிதனின் அல்லது ஒரு இனத்தின் வரலாறு, அவர்களின் பெயரிலிருந்து தொடங்குகிறது. உலகின் வேறு எந்த இனமும் தனக்கு சிறிதும் தொடர்பில்லாத, பொருள் தெரியாத ஒரு சொல்லை தன் பெயராக வைப்பதில்லை. கடந்த 15, 20 ஆண்டுகளில் நிகழ்ந்த இந்த அவலம், இளம் பெற்றோர்களை நாகரிகம் என்ற பெயரில் வாயில் நுழையாத, பொருளற்ற, பிறமொழிப் […]