Category: Madhan Books

[PDF] ஹாய் மதன் book pdf free download

Hai Madhan Madhan book pdf free download (Tamil Edition) கார்ட்டூன், கட்டுரை, ஜோக்ஸ், சின்னத்திரை,பெரிய திரை என்று எல்லாவற்றிலும் ரவுண்டு கட்டி அடிக்கும் மதனின் இயற்பெயர் மாடபூசி கிருஷ்ணஸ்வாமி கோவிந்தகுமார். பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, சாதித்ததெல்லாம் ஆனந்த விகடனில். அவரது கேள்வி – பதில்களில், ஒன்றுகூட ‘ஜஸ்ட் லைக் தட்’ என்று இருப்பதில்லை. இது அவரது நேர்த்தியான சூட்சுமம். பரந்துபட்ட பொது அறிவு, இடைவிடாத வாசிப்பு – இவை இரண்டும் அவரது பதில்களின் உயர்தரத்துக்கு […]

[PDF] வந்தார்கள் வென்றார்கள் மதன் book pdf free download

Vantharkal Ventrarkal Madhan book pdf free download (Tamil Edition) ஆனந்த விகடன் வெளியீடுகளின் இணை ஆசிரியராக இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய மதன், ஒரு சிறந்த கார்ட்டூனிஸ்ட் மட்டுமல்ல, உண்மையில் அவர் பல திறமைகளைத் தன்னகத்தே மறைத்து வைத்திருப்பவர். மதன் எதையும் சுவைபடச் சொல்லும் ஆற்றல் படைத்தவர். ஜூனியர் விகடனில் மொகலாய சரித்திரத்தை அவர் எழுதத் தொடங்கியபோது, வடக்கே பாபர் மசூதி சர்ச்சை பெரிய அளவில் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தது.இந்த நேரத்தில் இப்படி ஒரு […]

[PDF] மனிதனும் மர்மங்களும் மதன் book pdf free download

Manithanum Marmangalum Madhan book pdf free download (Tamil Edition) இந்தியாவிலும் உலவுவதாக நம்பப்படுகின்ற மோகினிப் பிசாசு, குட்டிச் சாத்தான் ஆவிகளை விரட்ட துடைப்பம், வேப்பிலை மற்றும் ரம்யா கிருஷ்ணனின் படங்கள் உதவிபுரிகின்றன. ஆனால் வெளிநாடுகளில் ஆவிகளையும் இதர மர்மங்களையும் விஞ்ஞான வடிவில் நம்பவைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடக்கின்றன.எனில் மதனின் இந்தப் புத்தகம் எதைச் சொல்கிறது? ஆவிகள் இருப்பதை நம்புகிறீர்களா? ஆவிகள் நிஜமா, பொய்யா என்பதை வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டாகச் சொல்லமுடியுமா? ஆவிகளில் உள்ள […]

[PDF] மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் மதன் book pdf free download

Manithanakkul Oru Mirugam Madhan book pdf free download (Tamil Edition) ஆனந்த விகடனில், மாலியில் தொடங்கி ராஜு, கோபுலு என்று வழிவழியாக வந்த ஒளிமயமான நகைச்சுவை ஓவியர் மற்றும் கார்ட்டூனிஸ்ட்களில் மதன் முக்கியமான அங்கம். பொதுவாக கார்ட்டூனிஸ்ட்கள் நேரில் பழகும்போது ரொம்பவே சீரியஸான மூடில்தான் இருப்பார்கள் என்ற ஒரு எண்ணம் உண்டு. மதன் அதற்கு முற்றிலும் விதிவிலக்கு. தான் இருக்கும் சூழலையே ஒட்டுமொத்தமாக நகைச்சுவை வெள்ளத்தில் தோய்த்தெடுக்கிற குணாதிசயம் இயற்கையிலேயே வாய்க்கப் பெற்றவர் மதன். […]

[PDF] கிமு கிபி மதன் book pdf free download

Ki.Mu.Ki.Pi Madhan book pdf free download (Tamil Edition) மதன் ஒரு கில்லாடி. இதோ இந்தக் கணம் உலகின் எந்த மூலையில் நடந்து கொண்டிருப்பதையும், இன்னும் பத்து நிமிஷங்களில் ‘டாபிகல் கார்ட்டூன்’ ஆக அவரால் வரையவும் முடியும்; பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் சென்று ஆதிவாசி அருந்திய ஆகாரம் பற்றி எழுதவும் முடியும். உலகில் முதலில் தோன்றியது பெண். அதாவது ஆதாம் அல்ல ‘ஏவாள்’தான் என்கிறார். விஞ்ஞான அடிப்படையில் அதை உறுதியாகக் கூறிவிட்டு, ‘அட’ சக்தி […]

[PDF] காதல் வாழ்க மதன் book pdf free download

Kadhal Vazhga Madhan book pdf free download (Tamil Edition) மனித உணர்வுகளில் அதிமுக்கியமானது ‘காதல்’. அன்பின் அடிப்படையில் முகிழும் காதல், யுவன்-யுவதிகள் இடையே மட்டும் அல்லாது வயது வித்தியாசம் இன்றி எந்த வயதினரையும் பற்றும்; எவரையும் சுற்றும். இரு மனங்களும், நான்கு கண்களும் கருத்துகளைப் பறிமாறிக்கொள்ளும் ஒப்பந்தம்தான் ‘காதல்’. இதிகாச காலம் தொட்டு இன்றைய காலம் வரை, காதல் என்கிற வார்த்தைதான் உலகத்தை ஆள்கிறது. இனம், நிறம், குணம் என எல்லாவிதமான பாகுபாடுகளையும் சரிசெய்யும் […]

Back To Top
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக் செய்யுங்கள்
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக்