[PDF] Tamil Pambu Panchankam Subakrith 2023-24 சுபகிருது பாம்பு பஞ்சாங்கம் புத்தகம் pdf free download

Pambu Panchangam – 2023-2024 (Tamil) book pdf free download

வாக்கிய பஞ்சாங்கம் என்பது நமது முன்னோர்கள் கணித்து அளித்த காலக்கணக்கின் வாக்கை அடிப்படையாக கொண்டது, அவர்கள் பாடி வைத்த பாடல் செய்யுள்களை அடிப்படையாக கொண்டது.

இதை அவ்வப்போது கால சுழற்ச்சிக்கேற்ப திருத்தி அமைக்கவும் பரிந்துரைத்துள்ளனர்,

கோயில்களில் நடக்கும் திருவிழா உள்ளிட்டவைகளுக்கு பாரம்பரியமாக உள்ள வாக்கிய பஞ்சாங்கத்தையே பின்பற்றுகின்றனர்.

நம் முன்னோர்கள் போல துல்லியமாக காலத்தை கணிக்கும் ஆற்றல் பெற்றவர்கள் இன்று குறைவு.

தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அப்படி திருத்தி அமைக்கப்பட்ட பஞ்சாங்கம் தான் திருக்கணித பஞ்சாங்கம் என்பது , அதாவது தொலைநோக்கிகள் உள்ளிட்டவைகளை கொண்டு சூரிய உதயத்தின் நேரத்தை இடத்திற்கு இடம் மாறுபடும் சரியான கால அளவை மற்றும் கிரகங்களின் நகர்வுகளை கணக்கிட்டு வழங்கும் பஞ்சாங்கம் திருகணித முறை பஞ்சாங்கம். இது சோதிடம் உள்ளிட்டவைகளை கணிக்க துல்லியமாக பயன்படும்.

கனிவான கவனத்திற்கு:

நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள CLICK HERE TO DOWNLOAD இணைப்பை கிளிக் செய்யவும். (Click the CLICK HERE TO DOWNLOAD link below to download the PDF file from our site.)

Tamil Pambu Panchankam Subakrith 2022-23 சுபகிருது பாம்பு பஞ்சாங்கம் by  Sivakumar Ramachandran - Issuu

zerodha

– +9 Million Happy Customers

–  Zero Brokerage on Equity Delivery Trades

–    ₹ 20 / order for Intraday and F&O

– Trade with the best platforms and tools

*For support, WhatsApp at +6589144925

 

Back To Top
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக் செய்யுங்கள்
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக்