Vaazhum Vazhimuraigal Tamilvanan book pdf free download (Tamil Edition)
வானொலி நிகழ்ச்சிகளில், எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் ஆற்றிய உரைகளை தொகுத்து அழகிய நுால் வடிவம் பெற்றுள்ளது. முதலில், ‘ஏன் வேண்டாம் வாக்குவாதம்’ என்ற தலைப்பில் துவங்குகிறது. இறுதியில், ‘அர்த்தநாரீஸ்வரர் தத்துவம்’ என்ற தலைப்பில் முடிகிறது, மொத்தம், 28 தலைப்புகளில் உரைத் தகவல்கள் சுவாரசியம் தருகின்றன. வாழ்வுக்கு தேவையான முக்கிய தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
அவற்றில், ‘பெண்ணாதிக்கத்தை தடுப்பது எப்படி’ என ஒரு தலைப்பில் உள்ள உரை மிகவும் சுவாரசியம் தருகிறது. அந்த கட்டுரையில், ‘ஆதிக்க உணர்வை ஆதிக்கத்தால் ஜெயிக்க முடியாது’ என்ற கருத்தை ஆணித்தரமாக வலியுறுத்துகிறார். ஒருவரை பாராட்டுவதை இயல்பாக வெளிப்படுத்துவதன் மூலம், அவரை பண்பால் உயர்த்தி வழிக்கு கொண்டு வர முடியும் என அழகாக தீர்வு சொல்லியுள்ளார். அன்றாடம் பிரச்னைகளால் அவதிப்படுவோருக்கு நல்ல தீர்வுகளை சொல்லும் நுால்.
கனிவான கவனத்திற்கு:
நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள CLICK HERE TO DOWNLOAD இணைப்பை கிளிக் செய்யவும். (Click the CLICK HERE TO DOWNLOAD link below to download the PDF file from our site.)
CLICK HERE TO DOWNLOAD [mediafire]
CLICK HERE TO DOWNLOAD