இன்றைய இளைய சமுதாயம் காதலையும் காமத்தையும் புரியாமல் குழப்பி கொண்டும், வாழ்க்கையில் சரக்கும், பெண்களும் முக்கியம் என்று எண்ணி நடைமுறை வாழ்கையில் படும் சின்ன சின்ன மன குழப்பங்களை இந்த புனைவில் காணலாம். காதலன், காதலி என்கிற வரையறைகளை செக்ஸ் மூலம் அணுகும்போது வரும் புரிதலின்மையை இங்கு காணலாம். காமத்திலும், காதலிலும் தோற்க்கும் போது தேவைப்படும் சின்ன சின்ன மன ஆறுதல்கள் எப்படி ஒருவன் / ஒருத்தியை அமைதி கொள்ள செய்கிறது என்பதும் இந்த புனைவில் சொல்ல பட்டிருக்கிறது. உயிர்மெய் – 1 யின் அட்டகாசமான வரவேற்பையும், வெற்றியையும் கொடுத்த வாசகர்களின் ஏகோபித்த அன்பிற்க்கு இந்த உயிர்மெய் – 2 வெளிவந்து அபரிதமான வரவேற்ப்பை பெற்ற புனைவு தான் உயிர்மெய் – 2
CLICK HERE TO DOWNLOAD
CLICK HERE TO DOWNLOAD
CLICK HERE TO DOWNLOAD
CLICK HERE TO BUY @ Amazon
Wait! Looking for Best Demat Account?
Start FREE Investing in Stocks & IPO with No 1 Stockbroker in India!!
– +9 Million Happy Customers
– Zero Brokerage on Equity Delivery Trades
– ₹ 20 / order for Intraday and F&O
– Trade with the best platforms and tools
*For support, WhatsApp at +6589144925