[PDF] உங்களுக்குள் இருக்கும் தலைமைத்துவத்தை வளர்த்தெடுக்க ஜான் சி. மேக்ஸ்வெல் (ஆசிரியர்), நாகலட்சுமி சண்முகம் (தமிழில்) புத்தகம் pdf free download

Ungalukkul irukkum thalaimaithuvathai valarthedukka by John C Maxwell (Author), Nagalakshmi Shanmugam (Translator) (Tamil) book pdf free download

Developing the Leader Within You by John C Maxwell (Author), Nagalakshmi Shanmugam (Translator) (Tamil Edition) book pdf free download

நிர்வாகத்திற்கும் தலைமைத்துவத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் குறித்துக் குழப்பத்தில் உள்ள மக்களுக்கு, பத்தோடு பதினொன்றாக இருக்கும் மேலாளர்களிடம் இருந்து, தலைமைத்துவப் பண்புடன் விளங்கும் மேலாளர்கள் எவ்வாறு வேறுபடுகின்றனர் என்பதைப் பிரபல சர்வதேச நூலாசிரியரான ஜான் சி மேக்ஸ்வெல் இப்புத்தகத்தில் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறார்.

தலைமைத்துவம் குறித்து வந்துள்ள மிகச் சிறந்த புத்தகங்களில் ஒன்றாகக் கருதப்படும் இப்புத்தகத்தில் தலைமைத்துவத்தின் ஐந்து நிலைகளில் பதவியால் வரும் தலைமைத்துவம் வெறும் முதலாவது படிதான் என்பது வெளிப்படுத்தப்படுகிறது.

உங்களிடம் தலைமைத்துவம் குறித்துத் தனியாத தாகம் இருந்தால், ஒரு வெற்றிகரமான தலைவருக்குத் தேவையான முன்னோக்கு, மதிப்பு, தாக்கம் ஏற்படுத்துதல் மற்றும் ஊக்குவிப்பு ஆகியவற்றை நீங்கள் வளர்த்துக் கொள்ள ஜான் சி மேக்ஸ்வெல் உங்களுக்கு உதவுவார். இன்றும் சரி நாளையும் சரி ஒரு தலைவராக நீங்கள் ஆகா உதவும் புதிய கண்ணோட்டத்தை இப்புத்தகம் உங்களுக்கு அளிக்கும்.

கனிவான கவனத்திற்கு:

நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள CLICK HERE TO DOWNLOAD இணைப்பை கிளிக் செய்யவும். (Click the CLICK HERE TO DOWNLOAD link below to download the PDF file from our site.)

Developing the Leader Within You (Tamil) (Tamil Edition) by [John C Maxwell, Nagalakshmi  Shanmugham]

– +9 Million Happy Customers

–  Zero Brokerage on Equity Delivery Trades

–    ₹ 20 / order for Intraday and F&O

– Trade with the best platforms and tools

*For support, WhatsApp at +6589144925

 

Back To Top
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக் செய்யுங்கள்
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக்