[PDF] திருப்பதி: ஒரு வாழ்க்கைக் கையேடு கோட்டா நீலிமா (ஆசிரியர்), நாகலட்சுமி சண்முகம் (தமிழில்) புத்தகம் pdf free download

Thiruppathi: Oru vazhkkai kaiyedu by Kota Neelima (Author), Nagalakshmi Shanmugam (Translator) (Tamil) book pdf free download

Tirupati: A Guide to Life by Kota Neelima (Author), Nagalakshmi Shanmugam (Translator) (Tamil Edition) book pdf free download

நமது அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் சவால்கள் மற்றும் சோதனைகளுக்கும் திருப்பதி வெங்கடாசலபதியைத் சுற்றியிருக்கும் தத்துவத்திற்கும் இடையே உள்ள தொடர்பு முதன்முறையாக இந்நூலில் எடுத்துரைக்கப்படுகிறது. எது பாவம், எது புண்ணியம் என்பதிலிருந்து துவக்கி வெற்றி, செல்வம் ஆகியவற்றை அடைவதற்கான வழிமுறைகள் வரை இப்புத்தகம் அநேக விஷயங்களை அலசி ஆராய்கிறது. உலகிலேயே மிக முக்கியமாகக் கருதப்படும் கோவில்களில் ஒன்றான திருப்பதி கோவில்களின் தெய்வீக மற்றும் வரலாற்றுப் பின்புலத்தை இது விவரிக்கிறது. பூமியில் சில காலம் வாழ்வதென்று முடிவு செய்த வராகப் பெருமாள், தனது பட்சி வாகனமான கருடனை அழைத்து, சொர்க்கத்திலிருந்து தனது வசிப்பிடமான வைகுண்டத்தில் இருந்து தனக்குப் பிரியமான கிரீடாச்சல மலையை எடுத்து வந்து, தான் குறிப்பாகத் தேர்ந்தெடுத்த ஓர் இடத்தில் அதை வைக்குமாறு கட்டளையிட்டார்.

இந்த இடம்தான் திருப்பதி எனப்படுகிறது. திருப்பதி கோவிலில் நடத்தப்படுகின்ற பல்வேறு சடங்குகள் மற்றும் திருவிழாக்களைப் பட்டியலிடுவதோடு, திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு விஜயம் செய்யும் பக்தர்களுக்கு வழங்கப்படுகின்ற பல்வேறு வசதிகளையும் பட்டியலிடுகிறது.

– திருப்பதியில் கொண்டாடப்படும் திருவிழாக்கள்
– பகவானின் ஊர்வலங்களில் உபயோகிக்கப்படும் பல்லக்குகள்
– காலையில் சுவாமியைக் கண்விழிக்கச் செய்வதற்கு உச்சரிக்கப்படும் சுலோகங்கள்
– கோவிலில் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய நியதிகள்

தங்கள் விதியை மாற்ற முடியும் என்று நம்புகின்றவர்களுக்கும் அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ள விரும்புகின்றவர்களுக்குமான அற்புதமான கையேடு இப்புத்தகம்.

கோவில் வளாகம் மற்றும் அதன் பிற அம்சங்களைப் பற்றிய ஒரு சுருக்கமான விவரிப்பும் இப்புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. கதைகளோடும் உண்மையான தகவல்களோடும் எளிமையாக உள்ள இந்த புத்தகம், அறிஞர்கள், பக்தர்கள் மற்றும் சாதாரண மக்களின் மனங்களைக் கவரும் வகையில் நூலாசிரியர் கோட்டா, நீலிமை ஆங்கிலத்தில் படைத்துள்ளதை தமிழுக்கு மொழி மாற்றம் செய்திருக்கிறார் நாகலட்சுமி சண்முகம்.

கனிவான கவனத்திற்கு:

நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள CLICK HERE TO DOWNLOAD இணைப்பை கிளிக் செய்யவும். (Click the CLICK HERE TO DOWNLOAD link below to download the PDF file from our site.)

Tirupati (Tamil) by [Kota Neelima]

– +9 Million Happy Customers

–  Zero Brokerage on Equity Delivery Trades

–    ₹ 20 / order for Intraday and F&O

– Trade with the best platforms and tools

*For support, WhatsApp at +6589144925

 

Back To Top
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக் செய்யுங்கள்
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக்