[PDF] திறந்திடு சீஸேம் : பொக்கிஷங்களின் சரித்திரம் முகில் புத்தகம் pdf free download

Thiranthidu Sesame : Pokkishangalin Sariththiram Mugil Book pdf free download (Tamil Edition)

பழைமையான பொருள்களுக்கு எப்போதுமே தனி மதிப்பு உண்டு. பழைமையான பொருள்கள்தாம் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றை நமக்குப் புரிய வைக்கின்றன. ஆதி மனிதனின் கலாசாரத்தையும், ஆப்பிரிக்கப் பழங்குடிகளின் வேட்டை முறையையும், எகிப்தியர்களின் கலை நுணுக்கத்தையும், ஏதேன்ஸ் நகரத்தின் எழிலையும், ராஜ ராஜ சோழனின் ஆட்சித்திறனையும், நெப்போலியனின் உடை அழகையும், புத்தரின் வாழ்வியலையும், ஹிட்லரின் மறுபக்கத்தையும், இன்னும் பலவற்றையும் நம் கண் முன் விரிய வைக்கின்றன.

கண்டுபிடிக்கப்பட்டப் பொக்கிஷங்கள் நம்மைக் காலச்சக்கரத்தில் ஏற்றிக் கொண்டு நொடிப்பொழுதில் அந்தக் காலத்துக்கே அழைத்துச் செல்கின்றன. கண்டுபிடிக்கப்பட்டு காணாமல் போன பொக்கிஷங்கள் கொஞ்சம் பதைபதைப்பையும் நீண்ட பெருமூச்சையும் சேர்த்தே தருகின்றன. இன்னும் கண்டுபிடிக்கப்படாத பொக்கிஷங்கள் உண்டாக்கும் ஏக்கம் அளவிட இயலாதது.

கூழாங்கல் பொறுக்கப் போனவன் தென்னாப்பிரிக்காவின் வரலாற்றை மாற்றியமைத்த கதை, பல நூற்றாண்டுகளாக கண்டுகொள்ளப்படாமல் போட்ட புத்தரின் உருவம் – உலகின் மதிப்புமிக்க சிலையான கதை, தாஜ்மஹாலைவிட மதிப்புமிக்க மயிலாசனத்தின் கதை, மெட்டல் டிடெக்டரின் பீப் பீப்பில் வெளிவந்த புதையலின் கதை, காணாமல் போன ஒரு முகத்தின் கதை, பொக்கிஷங்களைப் புதைத்துவைத்து உலகத்துக்கே சவால்விட்ட மனிதரின் கதை, யாராலும் வாசிக்கவே முடியாத ஒரு புத்தகத்தின் கதை, எவராலும் நெருங்கவே முடியாத சில புதையல்களின் கதை, ஐயாயிரம் வருடப் பழைமையான ஆடையின் கதை, இந்தியாவில் இருந்து காணாமல் போன அரிய பொக்கிஷங்களின் கதை… இன்னும் இன்னும்.

ஒவ்வொரு பொக்கிஷத்தின் பின்னும் பல நூற்றாண்டு சரித்திரம் புதைந்துள்ளது. கால எந்திரத்தில் ஏறி பயணம் செய்யலாம் வாருங்கள்!

கனிவான கவனத்திற்கு:

நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள CLICK HERE TO DOWNLOAD இணைப்பை கிளிக் செய்யவும். (Click the CLICK HERE TO DOWNLOAD link below to download the PDF file from our site.)

திறந்திடு சீஸேம் : பொக்கிஷங்களின் சரித்திரம்: Thiranthidu Sesame : Pokkishangalin Sariththiram (Tamil Edition) [முகில் Mugil] तक

CLICK HERE TO DOWNLOAD [mediafire]

CLICK HERE TO DOWNLOAD

CLICK HERE TO DOWNLOAD

CLICK HERE TO BUY @ AMAZON

Back To Top
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக் செய்யுங்கள்
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக்