[PDF] திரைக்கதை A to Z – மரியோ ஓ. மொரேனோ & அந்தோனி கிரிகோ புத்தகம் pdf free download

Thiraikkathai A to Z by Mariyo O.Moreno book pdf free download (Tamil Edition)

மதிப்புமிக்க புதிய (திரை)மொழியைக் கற்றுக்கொள்வதற்கு, நம் நேரத்தைச் செலவழிக்கிறோம். கற்றுக்கொள்கிறோம். ஆனால், திரைக்கதை எழுதுவதில் உள்ள மொத்த சாராம்சத்தையும், அதன் படிநிலைகளையும் சுருக்கமாகக் கொடுத்தால் எப்படியிருக்கும்? இதில் கவனம் செலுத்துகிறபொழுதுதான், திரைக்கதை A to Z என்ற புத்தகம் உருவானது. பல ஆண்டுகளாக திரைக்கதை எழுதுவதில் தீவிரமாகச் செயலாற்றி வருபவர்களின் அனுபவங்களிலிருந்தும், அவர்கள் முன்மொழிந்தவைகளிலிருந்தும் இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது.

திரைப்படத்தின் ஆரம்பம் முதல் முடிவுவரை, என காட்சிகளை வரிசைப்படுத்திக் கொடுத்திருக்கிறோம். திரைப்படம் துவங்குகிறது எனில், அதில் பார்வையாளர்கள் பார்க்க வேண்டிய முதல் காட்சி எப்படியிருக்க வேண்டும்? என்பது துவங்கி, படம் முடியும் தருணத்தில், கடைசி பிம்பமாக, மக்களுக்கு எதைக் காட்சிப்படுத்த வேண்டும்? என்பது வரை சீராகச் சொல்லப்பட்டிருக்கிற இந்த 120 குறிப்புகளையும், கோட்பாடுகளையும் கதைக்கு ஏற்ற விதத்தில் பயன்படுத்துவது, உங்கள் தனிப்பட்ட விருப்பம். ஆனால், இதன் வாயிலாகச் சேகரித்துக்கொண்ட அறிவின் மூலம், ஒரு நல்ல கதையை முறையாகக் கட்டமைக்கிற நுட்பத்தைப் பெறுவீர்கள். ஒரு காட்சியில் பல பரிமாணங்களும், ஆழமான அர்த்தமும் நீங்கள் எழுதுகிற திரைக்கதையில் வெளிப்படும்.

மிகச்சிறிய அளவில், திரைக்கதைக் குறிப்புகளை, மிகச்சுருக்கமாக ஞாபகப்படுத்திக்கொள்வதற்கு இப்புத்தகம் உதவியாக இருக்கும்.

கனிவான கவனத்திற்கு:

நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள CLICK HERE TO DOWNLOAD இணைப்பை கிளிக் செய்யவும். (Click the CLICK HERE TO DOWNLOAD link below to download the PDF file from our site.)

– +9 Million Happy Customers

–  Zero Brokerage on Equity Delivery Trades

–    ₹ 20 / order for Intraday and F&O

– Trade with the best platforms and tools

*For support, WhatsApp at +6589144925

 

Back To Top
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக் செய்யுங்கள்
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக்