Thiraikathai Yezhudhuvadhu Yeppadi by Sujatha book pdf free download (Tamil Edition)
திரையுலகில் இயக்குனர் ஆக வேண்டும் என்ற கனவுடன் சுற்றித் திரிபவர்கள் அறையில் நிச்சயம் இந்தப் புத்தகம் இடம் பெற்றிருக்கும். அவ்வளவு தகவல்கள் கொண்ட புத்தகமா இது ?
” திரைக்கதை எழுத தெரிஞ்சவன் திரைக்கதை தான் எழுதுவான்… திரைக்கதை எழுதுவது எப்படின்னு புக் எழுத மாட்டான்… ” இது பாபி சிம்ஹா மற்றும் தமிழ்ப்பட சிவா நடித்த மசாலா படத்தில் இடம் பெற்றிருக்கும் வரி. இந்த வரிகள் உண்மை என்பதற்கேற்ப தான் இந்தப் புத்தகம் உள்ளது.
திரைக்கதை எழுதுவது எப்படி என்பதற்கான அடிப்படை தகவல்கள் மட்டுமே இப்புத்தகத்தில் இடம் பெற்றிருக்கின்றன. (120 ரூபாய் புத்தகத்தில் அவ்வளவு தான் கிடைக்கும்). அதே சமயம் இந்தப் புத்தகம் மட்டுமே போதும் என்று கூட சொல்லலாம். அடிப்படை விஷியங்களில் நாம் திறமைசாலியாக இருந்தாலே போதுமானது.
திரைக்கதையின் பகுதிகள், அமைப்பு, கதை மூலங்கள், சினிமா சம்பந்தமான சில கலைச் சொற்கள், சப்ஜெக்ட், சீன், எதைச் சொல்வது, எதை விடுவது?, கதை மாந்தர்களும் பார்வையாளர்களும், கதை, காலம், முக்கிய நோக்கமும் உப நோக்கங்களும், ஆடியன்ஸ், கதையை நகர்த்துவது எப்படி ?, கதை வடிவம், திரைக்கதை எழுதலாமா ?, கதாபாத்திர படைப்பு, காட்சித் தொடர், கதை என்னும் கட்டடம் கட்டுவோம், திரைக்கதை வடிவம், முடிவாகச் சில விஷியங்கள் என்று ஒரு படம் எடுக்க தேவையான அடிப்படை தகவல்களை தனக்கே உரிய எழுத்து நடையில் சுவாரஸ்யமாக எழுதி உள்ளார்.
சினிமாவைப் பற்றி படிப்படியாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுபவர்கள் முதலில் இந்தப் புத்தகத்திலிருந்து தொடங்கினால் நல்ல புரிதல் உள்ள இயக்குனராக மாற முடியும். அல்லது நல்ல புரிதல் உள்ள சினிமா விமர்சகராக மாற முடியும். ஏராளமான இளைஞர்கள் இந்தப் புத்தகத்தை வாங்க வாய்ப்பு உள்ளது. தனித்தனி படங்களின் திரைக்கதை புத்தகங்கள் என்னிடம் ஏற்கனவே இருக்கிறது என்பவர்கள் ஒருமுறை யோசித்துவிட்டு வாங்கவும்.
கனிவான கவனத்திற்கு:
நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள CLICK HERE TO DOWNLOAD இணைப்பை கிளிக் செய்யவும். (Click the CLICK HERE TO DOWNLOAD link below to download the PDF file from our site.)
– +9 Million Happy Customers
– Zero Brokerage on Equity Delivery Trades
– ₹ 20 / order for Intraday and F&O
– Trade with the best platforms and tools
*For support, WhatsApp at +6589144925