Thanathu Pokkishatthai Vitra Thuravi by Robin Sharma (Author) (Tamil) book pdf free download
The Monk Who Sold His Ferrari: A Fable About Fulfilling Your Dreams Reaching Your Destiny (English) by Robin Sharma (Author) (Tamil Edition) book pdf free download
உங்கள் கனவுகளை நனவாக்குவது மற்றும் தலைவிதியை எட்டுவது பற்றிய ஒரு கற்பனைக் கதை. தனது பொக்கிஷத்தை விற்ற துறவி என்ற இந்த புத்தகம் ‘தனது ஃபெராரியை விற்ற துறவி” ஜீலியின் மாண்டிலின் கதையைச் சொல்கிறது. உங்கள் கனவுகளை நனவாக்குவது மற்றும் தலைவிதியை எட்டுவது பற்றிய ஒரு கற்பனைக் கதை. மகிழ்ச்சியான எண்ணங்களை உருவாக்கிக் கொள்ள, நமது வாழ்வின் இலட்சியத்தைப் பின் தொடர்ந்து செல்ல, சுய ஒழுங்குமுறைக் கட்டுபாட்டை வளர்த்துக் கொண்டு துணிவுடன் செயல்பட, நேரத்தை நமது மிக முக்கியமான கைப்பொருளாக மதிக்க, நமது உறவுகளைப் பேணிப் பாதுகாக்க மற்றும் அன்றையப் பொழுது அன்றன்றே என்று வாழ்க்கையை முழுமையாக வாழ நமக்கு கற்றுக் கொடுக்கும் ஒரு அருமையான புத்தகம்.
இந்த உத்வேகமூட்டும் கதையில், அதிகத் துணிவு, சமநிலை, சுபிட்சம் மற்றும் மகிழ்வுடன் வாழ்வதற்கான செய்முறை ஆகியன ஒழுங்கமைத்துத் தரப்பட்டுள்ளது.
கனிவான கவனத்திற்கு:
நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள CLICK HERE TO DOWNLOAD இணைப்பை கிளிக் செய்யவும். (Click the CLICK HERE TO DOWNLOAD link below to download the PDF file from our site.)
– +9 Million Happy Customers
– Zero Brokerage on Equity Delivery Trades
– ₹ 20 / order for Intraday and F&O
– Trade with the best platforms and tools
*For support, WhatsApp at +6589144925