[PDF] தாய் மண்ணே வணக்கம் கோ. நம்மாழ்வார் புத்தகம் pdf free download
Thai Manne Vanakkam by K. Nammazhvar book pdf free download (Tamil Edition) தமிழர்கள் நிலங்களை ஐந்து வகையாகப் பிரித்துப் பார்த்தார்கள். மலையையும் மலை சார்ந்த இடங்களையும் குறிஞ்சி என்று அழைத்தார்கள். இங்கு பூக்கும் மலர், குறிஞ்சி, முல்லை மலர் நிறைந்த காடுகளை முல்லை என்று அழைத்தார்கள். மருதமரம் நிறைந்த வயல்வெளிகளை மருதம் என்று அழைத் தார்கள். கடலோரப் பகுதிகளும், ஆறு கடலில் கலக்கும் பகுதிகளும் நெய்தல் என்று அழைக்கப்பட்டன. நீர் வளம் குறைந்த […]
[PDF] ஏன் வேண்டும் இயற்கை வேளாண்மை – கோ. நம்மாழ்வார் புத்தகம் pdf free download
Yen vendum iyarkkai velanmai by K. Nammazhvar book pdf free download (Tamil Edition) நம் ஆசிய முறையில் பயிர் செய்தால் பருவத்துக்குப் பருவம் நிலவளம் உயரும். உழைப்பது குறையும், உற்பத்தி பெருகும்; அமெரிக்க பாதை இயற்கைக்கு கடிவாளமிட்டு, அதன்மீது குதிரை சவாரி செய்வது. ஆசியப் பாதை பூமியை தாயாக மதித்து தாய் மடியில் தலை வைத்துச் சுகம் துய்ப்பது. அமெரிக்கப் பாதை தொழில் நுட்பத்தைச் சார்ந்தது. ஆசியப் பாதை உண்மைத் தத்துவத்தைச் சார்ந்தது. […]
[PDF] நோயினைக் கொண்டாடுவோம் கோ. நம்மாழ்வார் புத்தகம் pdf free download
Noyinai Kondaaduvom by K. Nammazhvar book pdf free download (Tamil Edition) உடம்புக்கு எண்ணத் தேவையோ, எது குறைகிறதோ அதைக் கேட்டு நிவர்த்தி செய்துக்கொள்ளத் தெரியம். இயக்க சக்தி குறைந்து போனால் பசி மூலமாக உணவைக் கேட்கிறது. தண்ணீர் வேண்டுமானால் தாகம் மூலமாக தண்ணீரைக் கேட்கிறது. உடல் உறுப்புகளுக்கு ஓய்வு தேவையென்றால் தூக்கத்தின் மூலமாக உடல் அந்த தேவையை நிறைவேற்றுகிறது. உடல் பசி மூலமாக, தாகம் மூலமாக, தூக்கம் மூலமாக இன்னும் பல்வேறு வழிகளில் […]