[PDF] இயற்கை வைத்தியம் தமிழ்வாணன் புத்தகம் pdf free download
Iyarkai Vaithiyam (Nature Cure) Tamilvanan book pdf free download (Tamil Edition) இந்தப் புத்தகத்தை வாங்கியவுடன், ஒரு குறிப்பிட்ட நோய்க்குக் கூறப்பட்டுள்ள சிகிச்சைகளை மட்டும் படித்துப் பார்த்துவிட்டு, அந்தச் சிகிச்சைகளைக் கையாளத் தொடங்கிவிடக் கூடாது. அப்படித் தொடங்கினால், சிகிச்சைகளின் முழுப் பயனையும் பெற முடியாது. ஏனென்றால், மற்ற வைத்திய முறைகளைப் போன்றது அல்ல இயற்கை வைத்திய முறை. இந்த முறைப்படி ஏதாவது ஒரு நோய்க்கு சிகிச்சை செய்துகொண்டாலே, உடம்பில் உள்ள மற்ற நோய்களும் தாமாகவே […]