Tag: Agriculture

[PDF] நான் நம்மாழ்வார் பேசுகிறேன் கோ. நம்மாழ்வார் புத்தகம் pdf free download

பசுமைப் போராளி கோ. நம்மாழ்வார் வாழ்க்கை வரலாறு (Tamil) book pdf free download Naan Nammalvar Pesugiraen by K. Nammazhvar book pdf free download (Tamil Edition) இந்திய மண்ணில் தான் வாழும் காலத்திலேயே தன்னுடைய லட்சியம் நிறைவேறியதை பார்த்துச் சென்றவர்கள் பட்டியலில் மகாத்மா காந்திக்கும், தந்தை பெரியாருக்கும் அடுத்த இடம் ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வார்க்கு கொடுக்கலாம். இவர் வாழ்நாளின் பெரும்பகுதியை, இயற்கை விவசாயத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலேயே செலவிட்டவர். இயற்கை […]

[PDF] எந்நாடுடைய இயற்கையே போற்றி கோ. நம்மாழ்வார் புத்தகம் pdf free download

Ennadudaiya Iyarkaiyae Potri by K. Nammazhvar book pdf free download (Tamil Edition) பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க, இன்று பல்வேறு செயற்கை உரங்கள் பயன்பாட்டில் உள்ளன. காய்கறிகள் முதல் கடுகு வரை ஒவ்வொன்றையும் விளைவிக்க பயன்படுத்தப்படும் யூரியா போன்ற செயற்கை ரசாயன உரங்களும், தவறான தொழில்நுட்ப முறைகளும் மனித சமுதாயத்துக்கு பெரும் தீங்கை விளைவிக்கின்றன. இதில் இருந்து நாம் விடுபட, நமக்குக் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம்தான் ‘இயற்கை விவசாய முறை’. […]

[PDF] உழவுக்கும் உண்டு வரலாறு கோ. நம்மாழ்வார் புத்தகம் pdf free download

Uzhavukkum Undu Varalaru by K. Nammazhvar book pdf free download (Tamil Edition) கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக இயற்கை வேளாண்மைக்காக இடைவிடாமல் போராடும் போராளி டாக்டர் கோ.நம்மாழ்வார். ஒற்றை மனிதனாக ஆரம்பித்த இவரது வாழ்க்கைப் பயணம், இன்று லட்சக்கணக்கான மக்களை இயற்கை விவசாயத்தின் பக்கம் திரும்ப வைத்திருக்கிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வேளாண் பட்டம் பெற்று, தமிழக வேளாண் துறையில் பணியில் சேர்ந்தவர் நம்மாழ்வார். ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், வீரிய விதைகள் ஆகியவற்றால் […]

[PDF] இயற்கை வேளாண்மை அ முதல் ஃ வரை கோ. நம்மாழ்வார் புத்தகம் pdf free download

Iyarkkai Velanmai A Mudal Ak Varai by K. Nammazhvar book pdf free download (Tamil Edition) இனியெல்லாம் இயற்கையே…’ _ இது நாளைய உலகம் முழுவதுமே உச்சரிக்கப் போகும் ஒரு மந்திரச் சொல். அதற்கு ஓராயிரம் காரணங்கள் கண்முன்னே விரிந்து கிடக்கின்றன. பருவம் தப்பிய மழை… சுழற்றியடிக்கும் சுனாமி… வளைத்து விழுங்கும் வெள்ளம்… திடீர் தாக்குதல் நடத்தும் மர்ம நோய்கள்… என்று இந்தப் பூமிப் பந்திலிருக்கும் ஜீவராசிகள் ஒவ்வொன்றும் அனுபவிக்கும் இன்னல்களே இதற்கு […]

[PDF] களை எடு கோ. நம்மாழ்வார் புத்தகம் pdf free download

Kalai Edu by K. Nammazhvar book pdf free download (Tamil Edition) ‘அப்பா, நான் காலேஜ்ல படிச்சு முடிச்ச பிறகு விவசாயம் பண்ணப் போறேன்” ‘அடப்பாவி மகனே! இதுக்குத்தானா ஆயிரம் ஆயிரமா செலவழிச்சு உன்னைப் படிக்க வைச்சேன்! இந்தத் தொழில் என்னோட போகட்டும்டா. டவுனுக்குப் போயி ஏதாவது ஒரு ஃபேக்டரியில சேர்ந்து மாசம் முவாயிரம் ரூபா நீ சம்பாதிச்சாகூட போதும்பா. விவசாயத்தை நம்பி இனியும் பொழைக்க முடியாதுப்பா” இதுதான் இன்றைக்கு ஒவ்வொரு விவசாயியின் வீட்டிலும் […]

[PDF] ஒற்றை வைக்கோல் புரட்சி கோ. நம்மாழ்வார் புத்தகம் pdf free download

Otrai vaikkol puratchi by K. Nammazhvar (Tamil) book pdf free download One Straw Revolution by Masanobu Fukuoka book pdf free download (Tamil Edition) உலகில் பலரின் வாழ்க்கை பாதையை மாற்றியமைத்த புத்தகம் இது. அதில் நீங்களும் இடம் பெறலாம்.. மசானபு ஃபுகோகா, இந்தியா வந்திருந்தபோது பிரதம மந்திரி அலுவலகம் கொடுத்த அரசு விருந்தில் கலந்துகொண்டு உணவருந்திவிட்டு அறைக்குத் திரும்பிவிடுகிறார். அன்று மாலை நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில்,”இவ்வேளாண்முறை சிறிய நாடுகளுக்கு […]

[PDF] தாய் மண்ணே வணக்கம் கோ. நம்மாழ்வார் புத்தகம் pdf free download

Thai Manne Vanakkam by K. Nammazhvar book pdf free download (Tamil Edition) தமிழர்கள் நிலங்களை ஐந்து வகையாகப் பிரித்துப் பார்த்தார்கள். மலையையும் மலை சார்ந்த இடங்களையும் குறிஞ்சி என்று அழைத்தார்கள். இங்கு பூக்கும் மலர், குறிஞ்சி, முல்லை மலர் நிறைந்த காடுகளை முல்லை என்று அழைத்தார்கள். மருதமரம் நிறைந்த வயல்வெளிகளை மருதம் என்று அழைத் தார்கள். கடலோரப் பகுதிகளும், ஆறு கடலில் கலக்கும் பகுதிகளும் நெய்தல் என்று அழைக்கப்பட்டன. நீர் வளம் குறைந்த […]

[PDF] இனி விதைகளே பேராயுதம் கோ. நம்மாழ்வார் புத்தகம் pdf free download

Ini Vithaigale Peraayutham by K. Nammazhvar book pdf free download (Tamil Edition) இந்திய தேசத்தின் முதுகெலும்பாக இருக்கிற விவசாயம் மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தை உடைத்தெறியாத வரை நம்மால் ஒருபோதும் அத்தேசத்தை வெல்ல முடியாது. ஆகவே, வெளிநாட்டிலிருந்து வருகிற எல்லாமே (ஆங்கிலம் உட்பட) தன்னுடையதைவிட மேலானது என எண்ணுகிற இந்தியர்களாக அவர்களை மாற்றவேண்டும். இரத்தத்தாலும் நிறத்தாலும் இந்தியர்களாக இருந்துகொண்டு, கருத்தாலும் புத்தியாலும் சுவையாலும் ஆங்கிலேயர்களாக இருக்கும் ஒரு கும்பலை உருவாக்க வேண்டும். இந்தியாவை அடக்கி […]

[PDF] ஏன் வேண்டும் இயற்கை வேளாண்மை – கோ. நம்மாழ்வார் புத்தகம் pdf free download

Yen vendum iyarkkai velanmai by K. Nammazhvar book pdf free download (Tamil Edition) நம் ஆசிய முறையில் பயிர் செய்தால் பருவத்துக்குப் பருவம் நிலவளம் உயரும். உழைப்பது குறையும், உற்பத்தி பெருகும்; அமெரிக்க பாதை இயற்கைக்கு கடிவாளமிட்டு, அதன்மீது குதிரை சவாரி செய்வது. ஆசியப் பாதை பூமியை தாயாக மதித்து தாய் மடியில் தலை வைத்துச் சுகம் துய்ப்பது. அமெரிக்கப் பாதை தொழில் நுட்பத்தைச் சார்ந்தது. ஆசியப் பாதை உண்மைத் தத்துவத்தைச் சார்ந்தது. […]

Back To Top
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக் செய்யுங்கள்
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக்