[PDF] வெள்ளை மொழி அரவாணியின் தன்வரலாறு ரேவதி புத்தகம் pdf free download
Vellai Mozhi (Aravaniyin Thanvaralaru) by Revathi (Tamil) book pdf free download பெண்ணாக வாழப்போராடும் அரவானி ஒருவரின் தன்வரலாறு இது. பெண்ணாகத் தம்மை உணர்ந்த கணம் முதல் இவரது போராட்டம் தொடங்குகிறது. தம்மை ஒத்தவர்களைக் கண்டறிந்து அவர்களோடு ஒத்து அவர்களின் மரபுகளைக் கடைபிடித்தல், அரவானியருக்கு என்று விதிக்கப் பட்ட பாலியல் தொழில் சார்ந்து வாழ்தல் என வெவ்வேறு வகை அனுபவங்களை வெளிப்படையாகப் பேசும் நூல் இது. – பெருமாள் முருகன் நாமக்கல்லில் பிறந்த துரைசாமி, […]