[PDF] வாழும் விழிமுறைகள் தமிழ்வாணன் புத்தகம் pdf free download
Vaazhum Vazhimuraigal Tamilvanan book pdf free download (Tamil Edition) வானொலி நிகழ்ச்சிகளில், எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் ஆற்றிய உரைகளை தொகுத்து அழகிய நுால் வடிவம் பெற்றுள்ளது. முதலில், ‘ஏன் வேண்டாம் வாக்குவாதம்’ என்ற தலைப்பில் துவங்குகிறது. இறுதியில், ‘அர்த்தநாரீஸ்வரர் தத்துவம்’ என்ற தலைப்பில் முடிகிறது, மொத்தம், 28 தலைப்புகளில் உரைத் தகவல்கள் சுவாரசியம் தருகின்றன. வாழ்வுக்கு தேவையான முக்கிய தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றில், ‘பெண்ணாதிக்கத்தை தடுப்பது எப்படி’ என ஒரு தலைப்பில் உள்ள உரை […]
[PDF] நேரம் நல்ல நேரம் லேனா தமிழ்வாணன் புத்தகம் pdf free download
Neram Nalla Neram Tamilvanan book pdf free download (Tamil Edition) ‘நேரம்’ பற்றிச் சிந்திப்பதும், படிப்பதும் கேட்பதும், பேசுவதும் எனக்கு மிகப் பிடிக்கும். சிறகு முளைத்த பறவையாய்ச் சென்னை சட்ட கல்லூரியில் பயின்றபடி வலம் வந்துகொண்டிருந்த நான் என் தந்தையின் எதிர்பாராத மறைவினால் பத்திரிகை உலகம் எனும் தங்கக் கூண்டிற்குள் தள்ளப்பட்டேன். ஒரே நாளில், நேரத்தை என்ன செய்வது என்று தெரியாமலிருந்த நிலைமை மாறி, இருக்கிற நேரத்தை சமாளிப்பது எப்படி என்கிற தலைகீழ் நிலைமை […]
[PDF] நீங்களும் ஒரு நிமிட சாதனையாளர் தான் தமிழ்வாணன் புத்தகம் pdf free download
Neengalum oru nimida sathanaiyalarthan Tamilvanan book pdf free download (Tamil Edition) நேரத்தின் முக்கியத்துவம் உணர்ந்தால் முன்னேற்றம் சுலபமாகும். இந்த பேருண்மையை, பொருண்மையாக்கியுள்ள நுால். கவரும், 91 தலைப்புகளில் தொகுக்கப்பட்டு உள்ளது. ‘குமுதம்’ இதழில் தொடராக வந்தது. படித்தால், முன்னேற்றத்தின் முட்டுக்கட்டை உடையும். அன்றாடம் தவறும் சிறு விஷயங்களையும் கவனித்து, அனுபவத்துடன் கோர்த்து, வாழ்க்கை பாடமாக எழுதப்பட்டுள்ளது. சுலபமாக புரியும் மொழிநடையில் உள்ளது. ‘புத்தகம் வாங்குவது செலவல்ல, முதலீடு. ஒரு புத்தகத்தில் கிடைக்கும் அனுபவப்பாடம், […]