[PDF] தமிழ் நாட்டுப்புறவியல் டி. தருமராஜ் புத்தகம் pdf free download
Thamizh Naattupuraviyal by T. Dharmaraj (Author) (Tamil) book pdf free download தமிழத்து நாட்டுப்புறவியல் தமிழ்ச் சமூகத்திற்குச் சொல்ல விரும்புவது என்ன? தமிழ்ப் பண்பாட்டை அது எவ்வாறு அணுகுகிறது? அதன் சிக்கல்கள் என்று எவற்றையெல்லாம் அடையாளப்படுத்துகிறது? அச்சிக்கல்களை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்துகிறது? என்றெல்லாம் தொடர்ச்சியாகக் கேட்கப்படும் கேள்விகள். நாட்டுப்புறவியலின் இருப்பை முன்வைத்துக் கேட்கப்படுபவையாகவே அமைந்துள்ளன. இதனாலேயே, நாட்டுப்புறவியலின் அரசியல் என்ன என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. யாருடைய சார்பாக அல்லது குரலாக் நாட்டுப்புறவியல் பேச […]
[PDF] இரண்டாம் ஜாமங்களின் கதை சல்மா புத்தகம் pdf free download
Irandam Jaamankalin Kathai Novel by Salma (Tamil) book pdf free download இந்நாவலில் நாயகர்கள் / நாயகிகள் / வில்லன்கள் என எவருமில்லை. அந்த விதத்தில் மிகவும் ஜனநாயகப் பண்பு கொண்டதாக இருக்கிறது இந்தப் பிரதி. இதன் காரணமாக அதிகாரத்துக்கு எதிரானதொரு அமைப்பைக் கொண்டதாக இந்தப் பிரதி விளங்குகிறது. பின் நவீனத்துவப் பிரதியொன்றில் காணக் கிடைக்கும் சாதகமான இந்தப் பண்புகள் மிக இயல்பாக இந்த யதார்த்தவகைப் பிரதியில் விரவிக் கிடக்கின்றன. ஒரே நேரத்தில் மானுடவியல் […]