[PDF] நேரம் நல்ல நேரம் லேனா தமிழ்வாணன் புத்தகம் pdf free download
Neram Nalla Neram Tamilvanan book pdf free download (Tamil Edition) ‘நேரம்’ பற்றிச் சிந்திப்பதும், படிப்பதும் கேட்பதும், பேசுவதும் எனக்கு மிகப் பிடிக்கும். சிறகு முளைத்த பறவையாய்ச் சென்னை சட்ட கல்லூரியில் பயின்றபடி வலம் வந்துகொண்டிருந்த நான் என் தந்தையின் எதிர்பாராத மறைவினால் பத்திரிகை உலகம் எனும் தங்கக் கூண்டிற்குள் தள்ளப்பட்டேன். ஒரே நாளில், நேரத்தை என்ன செய்வது என்று தெரியாமலிருந்த நிலைமை மாறி, இருக்கிற நேரத்தை சமாளிப்பது எப்படி என்கிற தலைகீழ் நிலைமை […]