Solagar Thotti by S Balamurugan (Tamil) book pdf free download
சோளகர் தொட்டி ச. பாலமுருகன் எழுதிய எதிர் வெளியீட்டின் மூலம் வெளியிடப்பட்ட சமூகப் புதினம். தமிழக-கருநாடக வனப்பகுதியில் வாழ்ந்து வரும் பழங்குடியினர் சோளகர்; அவர்கள் வசிக்கும் கிராமம் தொட்டி என்று அழைக்கப்படும். வனத்தை தெய்வமாகக் கருதி இயற்கையுடன் இயைந்து வாழ்ந்து வந்த சோளகர் வாழ்வில் சந்தனக் கடத்தல் வீரப்பன் ’தேடுதல் வேட்டை’யினால் ஏற்பட்ட சொல்லவொண்ணா இன்னல்களைப் பற்றி இந்நூல் ஆவணப்படுத்துகிறது.
கதை
இப்புதினம் இரு பாகங்களாக அமைக்கப்பட்டுள்ளது. முதல் பாகம் சோளகர்களின் இயற்கை சார்ந்த வாழ்வியலை எடுத்துரைக்கிறது. இரண்டாவது பாகத்தில் வீரப்பனைத் தேடும் அதிரடிப்படையினரின் ஊடுருவலால் சோளகர்கள் சந்திக்கும் இன்னலகள் பற்றியது.
முதல் பாகம்
சோளகர் தொட்டியின் தலைவன் கொத்தல்லி; தேர்ந்த வேட்டை வீரன் சிவண்ணா; காவல் தெய்வம் மணிராசன் கோவில் பூசாரி கோல்காரன் என்றழைக்கப்படும் சென்நெஞ்சா
இந்நாவல் எண்பதுகளின் இறுதியிலும், தொண்ணூறுகளின் துவக்கத்திலும் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பழங்குடி மக்கள் எதிர் கொண்ட நிகழ்வுகளை மையப்படுத்தித் துவங்குகிறது. இயற்கையான வனம், சுத்தமான காற்று, தெளிந்த நீர்நிலைகள், இப்பழங்குடிகளின் வசிப்பிடங்களைச் சுற்றி இருந்தாலும், இம்மக்கள் ஆரோக்கியமற்றவர்களாய் இருப்பதன் புதிர் பலமுறை எனக்குள் எழுந்துள்ளது. அதற்கான காரணம், இடைவிடாது அம்மக்களின் உள்ளத்தில் ஏற்பட்டுள்ள திகில் மூட்டும் அச்ச உணர்வு அவர்களின் எல்லா ஆரோக்கியத்தையும் அபகரித்திருக்குமோ என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அந்த அச்ச உணர்வு பழங்குடி மக்களின் மீதான பலவகைச் சுரண்டல்களின் விளைவாகும்.
ச.பாலமுருகன் தன்னை மனித உரிமைச் செயல்பாடுகளுடன் இணைத்துக்கொண்டவர். பி,யூ,சி,எல். அமைப்பில் செயல்படுபவர், வழக்குரைஞர் கடந்த பத்து ஆண்டுகளாய் பழங்குடி மக்களின் மீதான மனித உரிமை மீறல்களுக்கு எதிரான செயல்பாடுகளை இயக்கமாக்கியவர்களுள் முக்கியமானவர். ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்தவர் பண்பாடு, வாழ்க்கை, தொன்கங்கள் மற்றும் வனம் போன்றவற்றுடன் தனக்குள் பிணைப்பை இந்நாவலில் வெளிப்படுத்தியுள்ளார்.
கனிவான கவனத்திற்கு:
நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள CLICK HERE TO DOWNLOAD இணைப்பை கிளிக் செய்யவும். (Click the CLICK HERE TO DOWNLOAD link below to download the PDF file from our site.)
– +9 Million Happy Customers
– Zero Brokerage on Equity Delivery Trades
– ₹ 20 / order for Intraday and F&O
– Trade with the best platforms and tools
*For support, WhatsApp at +6589144925