[PDF] சிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தை குவியுங்கள் நெப்போலியன் ஹில் (ஆசிரியர்), நாகலட்சுமி சண்முகம் (தமிழில்) புத்தகம் pdf free download

Sinthanaiyai Orumugapaduthi Selvathai Kuviyungal by Napoleon Hill (Author), Nagalakshmi Shanmugam (Translator) (Tamil) book pdf free download

Think and Grow Rich 21St Cent. Edition by Napoleon Hill (Author), Nagalakshmi Shanmugam (Translator) (Tamil Edition) book pdf free download

நெப்போலியன் ஹில் 20 வருடங்கள் அயராது பாடுபட்டு, 500க்கும் மேற்பட்ட கோடீஸ்வரர்கள் உட்பட, 25,000க்கும் மேற்பட்ட மக்களை நேரடியாகப் பேட்டி கண்டு, அவர்களுடைய வெற்றி மற்றும் செல்வச் செழிப்பின் ரகசியத்தைத் தொகுத்து இம்மகத்தான புத்தகத்தைப் படைத்துள்ளார். இப்புத்தகம் வேறு எந்தப் புத்தகத்தையும் விட அதிகமான கோடீஸ்வரர்களை உருவாக்கியுள்ளது. நவீன சுயமுன்னேற்றப் புத்தகங்கள் அனைத்திற்கும் மூலாதாரமான நூல் இதுதான். இதில் இடம்பெற்றுள்ள பல சாதனையாளர்களின் உண்மைக் கதைகள் இந்நூல் முன்வைக்கும் கொள்கைகளுக்கு வலு சேர்க்கின்றன.

நெப்போலியன் ஹில் அவர்கள் எழுதி 1937 ஆம் ஆண்டு வெளிவந்து சுமார் 7 கோடிகளுக்கும் அதிகமாக விற்பனையாகிய ’Think and Grow Rich’ என்ற ஆங்கில புத்தகத்தின் தமிழாக்கமே ‘சிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தைக் குவியுங்கள்’.

இந்த புத்தகத்தில் நெப்போலியன் ஹில், வாழ்க்கையில் எந்த நிலையில் என்ன வேலையில் உள்ளவர்களும் பணக்காரர்கள் ஆவதற்க்கான தத்துவத்தை எடுத்துரைக்கிறார். சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக ஆய்வுகள் செய்து, வாழ்க்கையில் வெற்றி பெற்று பணக்காரர்கள் ஆன அவரின் நெருங்கிய நண்பர்களின் வெற்றியின் இரகசியங்களை எழுதியிருக்கிறார்.

நீங்கள் எப்படி 13 வழிகளை பின்பற்றி பணக்காரர்கள் ஆகலாம் என்பது பற்றி ஆசிரியர் சொல்லியிருக்கிறார். இந்த புத்தகத்தின் மூலம் கோடீஸ்வரர்கள் ஆனவர்கள் பலர். இந்த புத்தகம் பணக்காரர் ஆனவர்களின் வாழ்க்கையில் நடந்த உண்மையான சம்பவங்களைக் கொண்டு உருவாக்கப் பட்டுள்ளது. உலகிலுள்ள கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகங்களில் ஒன்றாக இப்புத்தகம் பரிந்துரைக்க பட்டிருக்கிறது.

ஆசிரியரைப் பற்றி
நெப்போலியன் ஹில் 1883 ஆம் ஆண்டு பிறந்த அமெரிக்க எழுத்தாளர். இவர் தம் வாழ் நாளில் பல பணக்காரர்களுக்கு ஆலோசகராக இருந்திருக்கிறார். அவ்வாறு தாம் கற்ற மற்றும் தாம் பின்பற்றிய வழிகளையே இந்த புத்தகத்தில் அவர் எழுதியிருக்கிறார். அமெரிக்காவின் பிரபல தொழில் அதிபர் அன்ரூ கார்னகி அவரின் உந்துதலின் பேரில் இந்த புத்தகத்தை எழுதினார். சுமார் 500 க்கும் மேற்ப்பட்ட வெற்றி பெற்றவர்களை பேட்டி கண்டு இந்த புத்தகம் எழுதப்பட்டது. அவர்களில் பலர் கோடீஸ்வரர்கள்.

கனிவான கவனத்திற்கு:

நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள CLICK HERE TO DOWNLOAD இணைப்பை கிளிக் செய்யவும். (Click the CLICK HERE TO DOWNLOAD link below to download the PDF file from our site.)

Think and Grow Rich 21St Cent. Edition (Tamil) by [Napolean Hill, Nagalakshmi Shanmugham]

– +9 Million Happy Customers

–  Zero Brokerage on Equity Delivery Trades

–    ₹ 20 / order for Intraday and F&O

– Trade with the best platforms and tools

*For support, WhatsApp at +6589144925

 

Back To Top
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக் செய்யுங்கள்
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக்