பங்கு சந்தை பற்றிய அடிப்படைத் தகவல்களைத் தெரிந்து கொள்ளுங்கள். இப்புத்தகத்தில் பின்வரும் தலைப்புகளில் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
பங்குச் சந்தை என்றால் என்ன?
டிமேட் கணக்கு என்றால் என்ன?
சென்செக்ஸ் என்றால் என்ன?
பங்கு வர்த்தகத்தின் வகைகள்
வாரன் பஃபெட் கூறும் ஆலோசனைகள்
லாபம் தரும் பங்குகளை கண்டுபிடிப்பது எப்படி?
ஐபிஓ (IPO) என்றால் என்ன?
பங்கு சந்தையில் பயன்படுத்தப்படும் டெக்னிக்கல் வார்த்தைகள்
புள் மார்க்கெட் மற்றும் பியர் மார்க்கெட்
BSE மற்றும் NSE பங்குச்சந்தைகள்
பங்குச் சந்தையில் மிருகங்கள்
பங்குச் சந்தையில் மிகவும் கவனமாக செயல்படுங்கள்
மிட் கேப்ஸ் (Mid Caps) பங்குகள் என்றால் என்ன?
லார்ஜ் கேப்ஸ், மிட் கேப்ஸ், ஸ்மால் கேப்ஸ் பங்குகளில் சிறந்தது எது?
மல்டி பேஃகர் (Multi Bagger) பங்குகள்
பங்குச்சந்தையில் தினசரி வர்த்தகம் (Day Trading)
பணத்தைப் பெருக்க நிதி ஆலோசனைகள்
பங்கு சந்தையில் பலகோடிகள் சம்பாதித்த ராகேஷ் ஜூன் ஜூன்வாலா
பங்கு சந்தையில் செய்யக் கூடாத காரியங்கள் என்ன?
நஷ்டமான பங்கு சந்தையில் லாபம் சம்பாதித்த மாணவர்
பங்கு சந்தையில் ரூ.10 லட்சம் லாபம் ஈட்டிய மளிகைக்கடைக்காரர்
முதலீடுகள் மூலம் பணக்காரர் ஆவது எப்படி?
பங்குச் சந்தையில் இன்போசிஸ் நிறுவனத்தின் அபார வளர்ச்சி
குறைவான பணத்தில் அதிக மதிப்புள்ள பங்குகள் வாங்குவது எப்படி?
பங்குச்சந்தையில் டிரேடிங் வகைகள்
ஃப்யூச்சர்ஸ் மார்க்கெட் என்றால் என்ன?
எப்பொழுதும் வளர்ச்சி நிலையில் உள்ள பங்குகள்
ஆன்லைன் பங்கு தரகு நிறுவனங்கள்
போனஸ் பங்குகள் என்றால் என்ன ?
டெப்ட் ஈக்விட்டி ரேஷியோ என்றால் என்ன?
பங்குச் சந்தையில் டெக்னிக்கல் அனலிசிஸ்
இப்புத்தகம் பற்றிய வீடியோ YouTube-ல் உள்ளது. அதன் இணையதள முகவரி https://youtu.be/ZnKRr01Rt3A ஆகும். இந்த 9 நிமிட வீடியோவில் இப்புத்தகத்தின் சில பக்கங்கள் வாசிக்கப்படுவதை நீங்கள் கேட்டுக்கொண்டே படிக்கலாம்.
CLICK HERE TO DOWNLOAD
CLICK HERE TO DOWNLOAD
CLICK HERE TO DOWNLOAD
CLICK HERE TO BUY @ Amazon
Wait! Looking for Best Demat Account?
Start FREE Investing in Stocks & IPO with No 1 Stockbroker in India!!
– +9 Million Happy Customers
– Zero Brokerage on Equity Delivery Trades
– ₹ 20 / order for Intraday and F&O
– Trade with the best platforms and tools
*For support, WhatsApp at +6589144925