இன்றைய பங்குச் சந்தையானது எந்த திசையில் நகரப்போகிறது என்று எளிதில் கணிக்க முடியாத இடமாகும். சந்தை நடவடிக்கைகளை அறிவியல் ரீதியாக அறியமுடியாது.
இந்த சூழ்நிலையில், சந்தை நடத்தை தெரியாமல் எவரேனும் முதலீடு செய்தால், அவர்களின் பணத்தை இழந்து விடக்கூடும். அதனால் அவர்களின் கனவுகள் கலையக்கூடும். சந்தையை பற்றிய குறைவான புரிதல் உள்ளவர்களால், அளவுக்கதிகமான தகவலை பகுப்பாய்வு செய்வதென்பது கடினம்.
சராசரி முதலீட்டாளர்கள் எதாவது ஒரு தொழில் அல்லது வேலைக்கு செல்பவராக இருக்கும் பட்சத்தில், அவரால் பங்கு சந்தையில் அதிக நேரம் செலவிடுவது முடியாத காரியம். பெரும்பாலும் அவரின் தொழில் தொடர்பான வேலையே அவரின் நேரத்தை ஆக்கிரமித்துக்கொள்ளும்.
“சாதாரண பங்கு – அசாதாரண லாபம்” என்ற இந்த புத்தகம் பங்குசந்தையில் ஒரு புரிதலை ஏற்படுத்தும் மேலும் புதிய முதலீட்டாளர்களுக்கு பங்குச்சந்தையை பற்றிய ஓர் அறிமுகமாகவும் இருக்கும். இது அறிமுக முதலீட்டாளர்களுக்கு, பங்குச்சந்தையின் செயல்முறையை உணர உதவுவதோடு, அதைப் பற்றி சரியான வழியில் மதிப்புமிக்க குறிப்புகளையும் அளிக்கிறது.
ஆனந்திற்கு பங்குசந்தையில் பரந்த அனுபவமும், பொருளாதாரத்தில் மிகுந்த ஆளுமையும் உண்டு. அவருடைய ஒரு முயற்சி திங்க் ரிச் என்கிற ஒரு பேஸ்புக்குழு சமூக வலைத்தளத்தில் ஏற்படுத்தி அதில் பொருளாதாரம் பற்றிய விவாதங்களையும் புரிதலையும் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார். எளிய முறையில் எல்லோருக்கும் புரியும் வகைளில் சில வழிமுறைகளை பங்கு சந்தை முதலீட்டில் இந்த புத்தகத்தில் எழுதியிருக்கிறார். அவருடைய இந்த முயற்சி எல்லோரும் பயனடையும் வகையில் உள்ளது. அவரை 7200006273 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் அவரை moneypechu@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். அவரின் money pechu என்ற யூ-டுயூப் சானலை சப்ஸ்கிரைப் செய்து அவரின் பங்கு சந்தை தொடர்பான விளக்கங்களை நீங்கள் கேட்கலாம். @anand_srini என்ற டிவிட்டரில் பின்பற்றலாம்.
CLICK HERE TO DOWNLOAD
CLICK HERE TO DOWNLOAD
CLICK HERE TO DOWNLOAD
CLICK HERE TO BUY @ Amazon
Wait! Looking for Best Demat Account?
Start FREE Investing in Stocks & IPO with No 1 Stockbroker in India!!
– +9 Million Happy Customers
– Zero Brokerage on Equity Delivery Trades
– ₹ 20 / order for Intraday and F&O
– Trade with the best platforms and tools
*For support, WhatsApp at +6589144925