[PDF] சங்கீத மும்மூர்த்திகள் என்.கணேசன் book pdf free download

Sangeetha Mummoorthigal N.Ganeshan book pdf free download (Tamil Edition)

மூன்று சங்கீதச் சக்கரவர்த்திகளின் இணையில்லா வாழ்க்கை வரலாறு. அவர்கள் பாடல்களின் பின்னணியில் உள்ள சுவாரசியமான சம்பவங்கள். அர்த்தமுள்ள பாடல்கள். எல்லோருக்கும் பிடிக்கும் என்றாலும் இசை அன்பர்களுக்கும், ஆன்மீக அன்பர்களுக்கும் இது கூடுதல் இனிமையாக இருக்கும்.

சியாமா சாஸ்திரி, தியாகராஜர் மற்றும் முத்துசாமி தீட்சிதர் ஆகியோர் சங்கீத மும்மூர்த்திகள் என்று அழைக்கப்பட்டவர்கள். இவர்கள் மூவரும் இசைச் சக்கரவர்த்திகள், சமகாலத்தவர்கள், திருவாரூரில் பிறந்தவர்கள்.
மூவரின் இசையும் கர்நாடக சங்கீதத்தின் ரத்தினங்களாக இன்றைக்கும் ஜொலித்துக் கொண்டிருக்கின்றன.

அமரத் தன்மை வாய்ந்த பாடல்களைத் தந்த இவர்களை இவர்களுடைய இசையால் மட்டுமல்லாமல், வாழ்க்கை வரலாறு மூலமாகவும், இவர்கள் பாடிய பாடல்களுக்குப் பின்னால் உள்ள சுவையான சம்பவங்கள் மூலமாகவும் அறிந்தால் இவர்களது பாடல்களின் பின்னுள்ள ஜீவனை மேலும் நன்றாக நம்மால் உணரமுடியும் அல்லவா?

வாருங்கள், சுமார் 250 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்திற்குப் பயணிப்போம்…

கனிவான கவனத்திற்கு:

நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள CLICK HERE TO DOWNLOAD இணைப்பை கிளிக் செய்யவும். (Click the CLICK HERE TO DOWNLOAD link below to download the PDF file from our site.)

சங்கீத மும்மூர்த்திகள் (Tamil Edition) by [என்.கணேசன் N.Ganeshan]

CLICK HERE TO DOWNLOAD [mediafire]

CLICK HERE TO DOWNLOAD

CLICK HERE TO DOWNLOAD

CLICK HERE TO BUY @ AMAZON

Back To Top
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக் செய்யுங்கள்
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக்