Sakkuppokkugalai vittozhiyungal by Brian Tracy (Author), Nagalakshmi Shanmugam (Translator) (Tamil) book pdf free download
No Excuses by Brian Tracy (Author), Nagalakshmi Shanmugam (Translator) (Tamil Edition) book pdf free download
நிரந்தர மகிழ்ச்சியையும் வெற்றியையும் அடைய 21 வழிகள்.
அதிர்ஷ்டத்தாலோ அல்லது அசாதாரணமான திறமையாலோ மட்டுமே வெற்றியை அடைய முடியுமென்று பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர். ஆனால் பெரும் சாதனையாளர்கள் பலர் வெற்றியை அடைவதற்கு மிகச் சாதாரணமான ஒரு கருவியைத்தான் உபயோகித்துள்ளனர். சுயஒழுங்குதான் அது.
பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு ஒரு கூலித் தொழிலாளியாகத் தன் வாழ்வை துவக்கிய பிரையன் ட்ரேசி, சுயஒழுங்கின் வியத்தகு சக்தியைத் தன் சொந்த வாழ்வில் நேரடியாகப் பயன்படுத்தி, படிப்படியாக முன்னேறிப் பல கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதியானார்?
உங்களுடைய வாழ்வின் மூன்று முக்கியப் பகுதிகளில் எப்படி மகத்தான வெற்றியைப் பெறுவது என்பது உத்வேகமூட்டும் விதத்தில் பிரையன் ட்ரேசி இப்புத்தகத்தில் எடுத்துரைக்கிறார். அவை:
உங்களுடைய தனிப்பட்ட இலக்குகள்
உங்களுடைய தொழில் மற்றும் பணம் தொடர்பான இலக்குகள்
உங்களுடைய ஒட்டுமொத்த மகிழ்ச்சி
நீங்கள் உங்கள் அன்றாட வாழ்வில் சுயஒழுங்கை மிகச் சிறிய அளவில் கடைபிடித்து வந்தால்கூட அது பெரும் வித்தியாசத்தை ஏற்படுத்தும். சாக்குபோக்குகள் கூறுவதை நிறுத்திவிட்டு, இப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள எளிய பயிற்சிகளை சுயஒழுங்குடன் நீங்கள் கடைபிடித்து வந்தால் வெற்றிச் சிகரத்தை நோக்கிய உங்கள் பயணத்தை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது.
கனிவான கவனத்திற்கு:
நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள CLICK HERE TO DOWNLOAD இணைப்பை கிளிக் செய்யவும். (Click the CLICK HERE TO DOWNLOAD link below to download the PDF file from our site.)
– +9 Million Happy Customers
– Zero Brokerage on Equity Delivery Trades
– ₹ 20 / order for Intraday and F&O
– Trade with the best platforms and tools
*For support, WhatsApp at +6589144925