[PDF] ரெவல்யூஷன் 2020 சேதன் பகத் புத்தகம் தமிழில் pdf free download

Revolution 2020 in Tamil by Chetan Bhagat book pdf free download (Tamil Edition)

“ரெவல்யூஷன் 2020” – என்ற 2011-இல் ஆங்கிலத்தில் வெளிவந்த நாவலின் தமிழ் வடிவம்.

முன்னொரு காலத்தில், இந்தியாவின் ஒரு சின்ன டவுனில் இரண்டு புத்திசாலிப் பையன்கள் வாழ்ந்து வந்தார்கள். ஒருவன் புத்திசாலித்தனத்தை வைத்துப் பணம் சம்பதித்தான். ஒருவன் புத்திசாலித்தனத்தை வைத்துப் புரட்சியை ஆரம்பித்தான். பிரச்சனை என்னவென்றால், இருவரும் ஒரே பெண்ணை நேசித்தனர்.
ரெவல்யூஷன் 2020 க்கு உங்களை வரவேற்கிறோம். இது பிள்ளைப்பருவ நண்பர்களின் கதை கோபால், ராகவ் மற்றும் ஆர்த்தி; எல்லோரும் வெற்றிக்காகப் பாடுபடுகிறார்கள். காதலையும், சந்தோஷத்தையும் வாரணாசியில் தேடுகிறார்கள். ஆனால், இவையெல்லாம் எளிதில் கிடைப்பதில்லை. நியாயமற்ற சமுதாயம், ஊழல்காரர்களுக்குப் பரிசளிக்கிறது. கோபால் ஊழலுக்கு அடிபணிகிறான். ராகவ் எதிர்த்துப் போராடுகிறான், யார் வெற்றி கண்டார்கள்?

பெஸ்ட் ஸெல்லிங் ஆசிரியர் – ஃபைவ் பாயிண்ட் ஸம் ஒன் , ஒன் நைட் அட் தி கால்ஸெண்டர் , தி த்ரீ மிஸ்டேக்ஸ் ஆஃப் மை லைஃப் , 2 ஸ்டேட்ஸ்- சேதன் பகத்திடமிருந்து மற்றும் ஒரு பிடிப்புள்ள கதை, இந்தியாவின் அடிமனதிலிருந்து உதித்தது. நீங்கள் புரட்சிக்குத் தயாரா?

கனிவான கவனத்திற்கு:

நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள CLICK HERE TO DOWNLOAD இணைப்பை கிளிக் செய்யவும். (Click the CLICK HERE TO DOWNLOAD link below to download the PDF file from our site.)

ரெவல்யூஷன் 2020

Back To Top
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக் செய்யுங்கள்
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக்