[PDF] பெண் மாதவிலக்கு முதல் மெனோபாஸ் வரை டாக்டர் டி. காமராஜ், டாக்டர். கே.எஸ். ஜெயராணி காமராஜ் புத்தகம் pdf free download

Pen: Madhavilakku muthal Menopause varai Dr. T. Kamaraj, Dr. K. S. Jeyarani Kamaraj book pdf free download (Tamil Edition)

பெண். மனித சமுதாயத்தின் மிகச் சரியான பாதி. பெண் என்பவள் வெறும் போகப்பொருளோ, குழந்தை பெறும் இயந்திரமோ அல்ல. அவளுக்கும் தனிப்பட்ட சுக, துக்கங்கள், எதிர்பார்ப்புகள் என எவ்வளவோ உள்ளன. அந்த அளவுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த, பெண்-பெண்மை என்ற அடையாளங்களை, நிஜமாகவே ஒரு பெண் எந்த அளவுக்குப் புரிந்துகொண்டிருக்கிறாள் என்பது இன்றைய மிகப்பெரிய கேள்வி. அதற்கு, தன்னைப் பற்றியும், தன் உடலைப் பற்றியும், உடலில் ஒவ்வொரு வளர்ச்சிப் பருவத்திலும் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதைப் பற்றியும் போதுமான அறிவு அவசியம்.
அந்த வகையில், ஒரு பெண் பிறந்தது முதல் இறுதி மொனோபஸ் நெருங்கும்வரை அவள் உடலுக்குள் நடப்பவை என்னென்ன? பருவமடையும் போது பெண்ணுக்குள் பாலுறுப்புகள் எந்த வகையில் செயல்படுகின்றன? ஹார்மோன் செயல்பாடுகள் எப்படி? தாம்பத்யத்தின்போது பெண்கள் மேற்கொள்ள வெண்டிய நடவடிக்கைகள் என்ன? கணவனைக் கையாள்வது எப்படி? கருத்தரித்தல் எவ்வாறு நடைபெறுகிறது? கருத்தரித்தலின் போது ஏற்படும் பிரச்னைகளில் இருந்து மீள்வது எப்படி? என்பது உள்ளிட்ட பெண் நலம் குறித்த ஏராளமான கேள்விகளுக்கும் பதில் தருவதோடு, கர்ப்பிணி கவனிக்க வேண்டிய விஷயங்கள், பிரசவக் கால பாதுகாப்பு நடவடிக்கைகள், கர்ப்பிணிகளுக்கான உணவு முறைகள் என அனைத்தையும் தெள்ளத்தெளிவாக விளக்குகிறது இந்தப் புத்தகம்.

கனிவான கவனத்திற்கு:

நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள CLICK HERE TO DOWNLOAD இணைப்பை கிளிக் செய்யவும். (Click the CLICK HERE TO DOWNLOAD link below to download the PDF file from our site.)

Pen: Madhavilakku muthal Menopause varai (Tamil) by [Dr. K.S. Jeyarani Kamaraj டாக்டர் டி. காமராஜ், டாக்டர். கே.எஸ். ஜெயராணி காமராஜ் / Dr. T. Kamaraj]

CLICK HERE TO DOWNLOAD [mediafire]

CLICK HERE TO DOWNLOAD

CLICK HERE TO DOWNLOAD

CLICK HERE TO BUY @ AMAZON

Back To Top
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக் செய்யுங்கள்
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக்