[PDF] பெய்யெனப் பெய்யும் மழை-வைரமுத்து book pdf free download

Peiyana Peiyum Mazhi Vairamuthu book pdf free download (Tamil Edition)

மொழியின் அடி ஆழத்தில் தமிழ்ப் பண்பாட்டின் நீரோட்டமாய் நகர்கிறது. கவிஞர் வைரமுத்துவின் கவிதை நதி. வாய்மொழி இலக்கியத்தின். சுரங்க அறைக்குள் இருக்கும் புதையலை எடுத்து இலக்கிய மொழியைச் சிங்காரித்து விடுகிறது.
கணிப்பொறியிலிருந்து கைதியின் கடைசி இரவு வரை தற்கால வாழ்க்கையின் சகல பரிமாணங்களையும் பேசுகின்றன இக்கவிதைகள்.

வெறிகொண்ட தமிழால் எழுதப்பட்ட நெறிகொண்ட புதுக்கவிதைகள். இந்த நூலின் வெளியீட்டு விழாவில்தான் ‘கவிப்பேரரசு’ பட்டத்தைக் கவிஞருக்கு கலைஞர் வழங்கினார்.

கனிவான கவனத்திற்கு:

நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள CLICK HERE TO DOWNLOAD இணைப்பை கிளிக் செய்யவும். (Click the CLICK HERE TO DOWNLOAD link below to download the PDF file from our site.)

CLICK HERE TO DOWNLOAD [mediafire]

CLICK HERE TO DOWNLOAD

CLICK HERE TO DOWNLOAD

CLICK HERE TO BUY @ AMAZON

Back To Top
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக் செய்யுங்கள்
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக்