[PDF] ஒலிம்பிக் : சரித்திரக் குறிப்புகள் முகில் புத்தகம் pdf free download

Olympic : Sariththira Kurippugal Mugil Book pdf free download (Tamil Edition)

மாறுபட்ட கோணத்தில் ஒலிம்பிக்ஸின் சரித்திரம்.

ஒருவர் மட்டுமே ஓடிய ஓட்டப்பந்தயம் முதல் ஞாயிறு விடுமுறை என இறுதிப்போட்டியைப் புறக்கணித்த வீரர் வரை ஏகப்பட்ட சுவாரசியங்கள் நிறைந்தது ஒலிம்பிக்ஸின் சரித்திரம்.

அடுப்பூதும் பெண்களுக்கு ஆடுகளம் எதற்கு என்றிருந்த காலத்தில், தடைகளை உடைத்து ஓடிய அந்தப் பெண்ணின் வலி. அடையாளமே இல்லாத தேசத்துக்குத் தனது வெறுங்கால் ஓட்ட வெற்றியால் கௌரவம் தேடிக் கொடுத்த அந்த வீரரின் வலிமை. தெருத்தெருவாகக் கையேந்தி ஒலிம்பிக் சென்ற இந்தியாவின் முதல் வெற்றி நாயகனின் அருமை. ஆரியர்களை வீரியர்களாகக் காட்ட நினைத்து தோற்றுப்போன ஹிட்லரின் பெருமை. என்றென்றும் தொடரும் இனவெறி ஆட்டத்தின் தீராத சிறுமை.

இப்படியெல்லாம்கூட ஒலிம்பிக்ஸ் நடந்ததா என்று ஆச்சரியமூட்டிய நிகழ்வுகள். அனல் கிளப்பிய அரசியல் பிரச்னைகள். சர்வதேச சர்ச்சைகள். வியக்க வைத்த சாதனைகள். விசும்பச் செய்த சோதனைகள். உலகையே அதிர வைத்த வெற்றிகள். அரள வைத்த தாக்குதல்கள். மலைக்க வைத்த வீரர்கள். மனம் கணக்க வைத்த மரணங்கள். ஒலிம்பிக்ஸின் வரலாறு என்பது வெறும் விளையாட்டு அல்ல.

இது, ஒலிம்பிக்ஸின் வரலாற்றைக் கால வரிசைப்படி பேசும் புத்தகம் அல்ல. களத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நிகழ்ந்த அசாதாரண, அபூர்வ, ஆச்சரியத் தருணங்களின் அருமையான தொகுப்பு.

கனிவான கவனத்திற்கு:

நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள CLICK HERE TO DOWNLOAD இணைப்பை கிளிக் செய்யவும். (Click the CLICK HERE TO DOWNLOAD link below to download the PDF file from our site.)

ஒலிம்பிக் : சரித்திரக் குறிப்புகள்: Olympic : Sariththira Kurippugal (Tamil Edition) by [முகில் Mugil]

CLICK HERE TO DOWNLOAD [mediafire]

CLICK HERE TO DOWNLOAD

CLICK HERE TO DOWNLOAD

CLICK HERE TO BUY @ AMAZON

Back To Top
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக் செய்யுங்கள்
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக்