[PDF] நேர்மறைச் சிந்தனையின் வியத்தகு சக்தி நார்மன் வின்சென்ட் பீல் (ஆசிரியர்), நாகலட்சுமி சண்முகம் (தமிழில்) புத்தகம் pdf free download

Nermarai sinthanaiyin viyathagu sakthi by Norman Vincent Peale (Author), Nagalakshmi Shanmugam (Translator) (Tamil) book pdf free download

The Power of Positive Thinking by Norman Vincent Peale (Author), Nagalakshmi Shanmugam (Translator) (Tamil Edition) book pdf free download

நம் வாழ்வின் அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்க்க உதவும் நடைமுறைக் கையேடு. இந்த புத்தகம் 70 வருடங்களாக அச்சில் இருக்கிறது என்ற எழுத்துக்கள் வெறும் வியாபார நோக்கத்திற்காக சொல்லவில்லை என்கிற உண்மையை இப்புத்தகம் படிக்க ஆரம்பித்த கணத்தில் உணர்ந்துக் கொண்டேன். இதுநாள் வரை நம் நடத்தையில் உள்ள குறைபாடுகளை மறைத்துக் கொண்டு மற்றவரை மட்டும் நாம் குறை சொன்னதால் என்ன கிடைத்தது நமக்கு என்பதை நமக்கு சுட்டிக் காட்டி மற்றவரின் நிறைகளை பார்க்கச் செய்து அதன்மூலம் அவர்களின் விலைமதிக்க முடியாத நட்பை, நல்ல உறவை நமக்கு கிடைக்க செய்வதோடு நம்மை இந்த உலகம் உற்றுப் பார்க்கும் உயர்ந்த இடத்தில் நம்மை அமரவைக்கும் இந்த புத்தகம் என்பதில் உங்களுக்கு ஐயம் வேண்டாம்.

பூரண திருப்தியுடன் கூடிய ஒரு வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ இலட்சக்கணக்கான மக்களுக்கு இப்புத்தகம் வழிகாட்டியுள்ளது. தோல்வி மனப்பான்மையை முற்றிலுமாகத் துடைத்தெறிந்து, ஒருவருக்குள் உறங்கிக் கிடக்கும் சக்தியை விழித்தெழச் செய்து அற்புதமான வாழ்க்கையை வாழ, இந்த புத்தகம் அறிவுரைகளை கூறுகிறது.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைகளை, நடைமுறைச் சாத்தியமான ஒரு வழிமுறையைக் கற்றுக் கொள்வதற்கு ஏற்ற வகையில், எளிய, புரிந்து கொள்வதற்கு ஏற்ற விதத்தில் கூறப்பட்டுள்ளது.

இப்புத்தகத்தை படித்து, இதில் கூறப்பட்டுள்ளவற்றைக் நீங்கள் கவனமாக உள்வாங்கிக் கொண்டு, அவற்றைக் குறித்துச் சிந்தித்து இதில் முன்வைக்கப்பட்டுள்ள கொள்கைகளையும் சூத்திரங்களையும் உண்மையாகவும், உறுதியாகவும் கடைபிடித்து வந்தால், உங்களுக்குள் ஓர் அற்புதமான மேம்பாடு ஏற்படுவதை உங்களால் உணர முடியும். இக்கொள்கைகளில் நீங்கள் கைதேர்ந்தவராவாதன் மூலம் ஒரு மகிழ்ச்சியான நல்வாழ்வை அனுபவிப்பீர்கள்.

கனிவான கவனத்திற்கு:

நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள CLICK HERE TO DOWNLOAD இணைப்பை கிளிக் செய்யவும். (Click the CLICK HERE TO DOWNLOAD link below to download the PDF file from our site.)

The Power of Positive Thinking (Tamil) by [Norman Vincent Peale]

zerodha

– +9 Million Happy Customers

–  Zero Brokerage on Equity Delivery Trades

–    ₹ 20 / order for Intraday and F&O

– Trade with the best platforms and tools

*For support, WhatsApp at +6589144925

 

Back To Top
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக் செய்யுங்கள்
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக்