Naane Kadavul by Deepak Chopra (Author) (Tamil) book pdf free download
நம்முடைய இருப்பின் ரகசியத்தையும் ஆனந்தம்’ என்பதை அடைய நமக்குள் உள்ள தீராத தாகத்துக்கு நமது ! இருப்பின் பங்களிப்பினையும் கையாண்டுள்ளார். தீபக் சோப்ரா. நான் யார்? எங்கிருந்து தான் வந்துள்ளேன்? நான் மரணிக்கும் போது எங்கு போகிறேன்? இக்கேள்விகளுக்கெல்லாம் விடை தர, வேதாந்த தத்துவங்கள் மற்றும் நவீன அறிவியலின் கண்டுபிடிப்புகள் ஆகிய இரண்டையுமே துணைக்கழைத்துக் கொள்கிறார் நூலாசிரியர். Pure Consiousness எனப்படும் மாசு மருவற்ற “முழு அறிதல்’ எனும் நம்முடைய நிஜ இயல்பினை அறிந்து உணர, இப்புத்தகத்தில் ஆழமான வழிவகைகள் தந்துள்ளார். தீபக் சோப்ரா. முழு அறிதல் எனும் நமது நிஜ சுபாவத்தினை நாம் அறிந்து கொண்டதும், பொருள் சார்ந்து நாமடையும் சந்தோஷத்தையெல்லாம் கடந்து, ஒரு ஆனந்தமான ஆதம் ஆனந்தத்தினை அனுபவித்து வாழத் துவங்குகின்றோம். இவ்வகையில் நாம் யார்?’ என்று நாம் அறிந்து கொண்டதும், பிரபஞ்ச சக்தியுடன் தீபக் சோப்ரா இடைமறிப்பதை நிறுத்திக்கொள்கிறோம். அந்த மாபெரும் அண்ட சராசர சக்தியையே நம்முள் புகுத்தி விட்டு, எவ்வித மெனக்கெடலுமின்றி, நம் வாழ்க்கை நெடுகிலும் சக்தியும், ஆன்மவிடுதலையும், கருணைக் கடலும் பொங்கிக் கொண்டே இருக்கும்படி செய்துவிடுகின்றோம்.
கனிவான கவனத்திற்கு:
நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள CLICK HERE TO DOWNLOAD இணைப்பை கிளிக் செய்யவும். (Click the CLICK HERE TO DOWNLOAD link below to download the PDF file from our site.)
– +9 Million Happy Customers
– Zero Brokerage on Equity Delivery Trades
– ₹ 20 / order for Intraday and F&O
– Trade with the best platforms and tools
*For support, WhatsApp at +6589144925