[PDF] நான் மருத்துவன் டாக்டர். சு. காந்தி புத்தகம் pdf free download

Naan Maruthuvan by Dr. S.Ganthi (Author) (Tamil) book pdf free download

பிணியாற்றும் வலிமைகொண்டு
பிணிகளைத்தான் விரட்டிவிடும்
பிணிகளுக்கே மருந்தாகும்
நீர் உமக்கு மருந்தாகும்.

மனிதனை இயக்கும் மனதையும்
மனதை இயக்கும் சுவாசத்தையும்
சுவாசத்தை இயக்கும் காலத்தையும்
காலத்தை இயக்கும் கிரகத்தையும்
கிரகத்தை இயக்கும் இறைவனை நாடுவதாகும்.

நான் சிறுவயதிலிருந்து கற்றறிந்த சித்தர் நூல்கள், வேதங்கள், உபநிடதங்கள், தமிழ் சங்க இலக்கியங்கள், மருத்துவ நூல்கள், ஜோதிட நூல்கள், ஞான உபதேச நூல்களின் தொகுப்பே நாடி மருத்துவம் என்ற அற்புத பொக்கிஷமாகும். இந்த நூலை மனதால் மாசற்ற முறையில் வைராக்கியத்துடன் புரிந்து கற்றுக்கொண்டால்

● மிகச் சிறந்த மருத்துவ நூல்

● தனது நோயை நீக்கும் அற்புதமான மூலிகை முறைகள் அடங்கியுள்ளது

● வாசியோக ரகசியம் அடங்கியுள்ளது

● தன் புத்தியை மேம்படுத்தி அகிலத்தில் தலைசிறந்த அறிவாளியாக மாறுவதற்கான
முன்னோர்கள் சொல்லியுள்ள ரகசியங்கள் அடங்கியுள்ளது

● இந்த நூலில் யோகம், ஆன்மீகம், மருத்துவம், வாழ்க்கையை மாற்றும் களஞ்சியம்
அடங்கியுள்ளது
● பல மருத்துவ முறைகள் அடங்கியுள்ளது.

கனிவான கவனத்திற்கு:

நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள CLICK HERE TO DOWNLOAD இணைப்பை கிளிக் செய்யவும். (Click the CLICK HERE TO DOWNLOAD link below to download the PDF file from our site.)

– +9 Million Happy Customers

–  Zero Brokerage on Equity Delivery Trades

–    ₹ 20 / order for Intraday and F&O

– Trade with the best platforms and tools

*For support, WhatsApp at +6589144925

 

Back To Top
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக் செய்யுங்கள்
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக்