[PDF] என் கணேசன் சிறுகதைகள் என்.கணேசன் book pdf free download

N.Ganesan Sirukathaikal N.Ganeshan book pdf free download (Tamil Edition)

என்.கணேசனின் சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு. மானுடத்தின் பல பரிமாணங்களைக் கூறும், மனம் நெகிழ வைக்கும் சிறுகதைகள். என்.கணேசனின் அனைத்து சிறுகதைகளிலும் மானுடமே அடித்தள நாதமாக உள்ளது. மனிதனின் உயர்குணங்களே சிறப்பாக அடையாளம் காட்டப்பட்டிருக்கின்றன. அன்பு, காதல், கருணை, மன்னிப்பு, பெருந்தன்மை, வாழும் கலை, அறிவுபூர்வமான அணுகுமுறை ஆகியவையே கருவாகவும், பாடமாகவும் அமைந்திருக்கின்றன. கடவுளில் இருந்து கடைக்கோடி மனிதர்கள் வரை கதாபாத்திரங்களாக இருக்கும் இச்சிறுகதைகள் ஒவ்வொன்றையும் படித்து முடிக்கையில் கிடைப்பது மேலான உணர்வுகளும், நல்ல வாசிப்பனுபவத் திருப்தியுமாக இருப்பது உறுதி!

கனிவான கவனத்திற்கு:

நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள CLICK HERE TO DOWNLOAD இணைப்பை கிளிக் செய்யவும். (Click the CLICK HERE TO DOWNLOAD link below to download the PDF file from our site.)

CLICK HERE TO DOWNLOAD [mediafire]

CLICK HERE TO DOWNLOAD

CLICK HERE TO DOWNLOAD

CLICK HERE TO BUY @ AMAZON

Back To Top
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக் செய்யுங்கள்
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக்