[PDF] முகலாயர்கள் முகில் புத்தகம் pdf free download

Mugalayargal Mugil Book pdf free download (Tamil Edition)

பாபர், பானிபட், அக்பர், தீன் இ-லாஹி, தாஜ்மஹால், தெய்வீகக் காதல், ஔரங்கசீப், தேஜ் பகதூர், சிவாஜி, மாம்பழக் கூடை என்று முகலாய வரலாறை வேர்க்கடலைத் தோலுக்குள் திணித்து விடுகிறது நம் பாடப்புத்தகம்.

உண்மையில் அது ஒரு பிரமாண்டமான சரித்திர சமுத்திரம். நாம் இதுவரை பார்க்காத பக்கங்கள் மிக நிறைய! அத்தனையும் அற்புதம் சுமந்த பக்கங்கள்.

பல கைக்குட்டை கிராம ராஜ்ஜியங்களாக இருந்த துணைக்கண்டத்தை முதல் முதலில் ஒரே பிரம்மாண்டமான தேசமாக்கும் முயற்சி முகலாயர்களாலேயே மேற்கொள்ளப்பட்டது. ஆந்திர எல்லை வரை ஔரங்கசீப் படையெடுத்திருக்காவிட்டால் இந்தியா (அன்றைக்கு ஹிந்துஸ்தான்) உருவாக இன்னும் நாளாகியிருக்கும்! நமது இன்றைய மதச்சார்பின்மை, அன்றைய அக்பரின் மத நல்லிணக்கத்தின் தொடர்ச்சியே.

இன்னும் சொல்லலாம். முகலாயர்களின் முன்னூறு ஆண்டுகால ஆட்சி, நவீன இந்தியாவின் முதல் மாதிரி வடிவம்.

இந்நூல் பேரரசர்களின் வண்ணமயமான வாழ்வை விவரிப்பதுடன் நின்றுவிடவில்லை. ‘இந்திய தேசியம்’ என்னும் கருத்தாக்கம் தோன்றி, வலுப்பெற்று, எழுந்து கோலோச்சத் தொடங்கிய கதை இதன் அடிநாதமாக இருப்பதே சிறப்பு.

கடுமையான ஆராய்ச்சி, துல்லியமான விவரங்கள், ஒரு நாவலுக்குரிய விறுவிறுப்பான மொழி. பாபர் தொடங்கி பகதூர் ஷா வரை, முகலாயர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் இதில் மிகையற்றுப் பதிவாகியுள்ளது.

தமிழில் முகலாயர்களின் வரலாறு குறித்த முதல் விரிவான நூல் இதுவே. 2009-ல் வெளியாகி இப்போது வரை நிறைவாக விற்பனையாகிக் கொண்டிருக்கும் புத்தகம் இது.

கனிவான கவனத்திற்கு:

நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள CLICK HERE TO DOWNLOAD இணைப்பை கிளிக் செய்யவும். (Click the CLICK HERE TO DOWNLOAD link below to download the PDF file from our site.)

முகலாயர்கள்: The Mughals (Tamil Edition) by [முகில் Mugil]

CLICK HERE TO DOWNLOAD [mediafire]

CLICK HERE TO DOWNLOAD

CLICK HERE TO DOWNLOAD

CLICK HERE TO BUY @ AMAZON

Back To Top
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக் செய்யுங்கள்
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக்