[PDF] மழையானவள் : காதல் சிறுகதைகள் தபூ சங்கர் புத்தகம் pdf free download

Mazhaiyanaval by Thabu shangar (Tamil) book pdf free download

‘’நான் இவளிடம் பேசும் முதல் பேச்சினை ஏதோ ஒரு அலைக்கற்றை இவளிடம் எடுத்துச் செல்வதில் எனக்கு விருப்பமில்லை. என் உதடு உதிர்க்கும் வார்த்தைகளை, இவள் செவிக்கு, நான் சுவாசிக்கும் காற்று எடுத்துச் செல்லவேண்டும்’’ என்றேன்.
`இவளிடம் எப்போதுதான் பேசுவாய்’ என்றாள் தோழி.
`நீ பேசினால், நான் பேசிவிடுவேனா’ என்பதைப்போல சுழித்துக் கொண்டன உன் உதடுகள்.
`அதைக் காதல் தீர்மானிக்கும். பேசும் காலம் தொடங்குவதற்கு முன், காதலில் நிறைய பரவச காலங்கள் இருக்கின்றன’ என்றேன்.

`என்ன அது’ என்றாள் தோழி.
உன் கூந்தலை ஒதுக்கி காது மடல் காட்டினாய் நீ… என் பதிலுக்காக.

`சூரிய உதயத்திற்கு முந்தைய விடிகாலைப் பொழுதைப் போன்று ரம்மியமானது அது.
இவள் நடக்கும் வீதியில் நானும் நடக்கிறேன்.இவள் தொட்ட பூக்களை நானும் தொடுகிறேன். இவள் சுவாசிக்கும் அரச மரக்காற்றை நானும் சுவாசிக்கிறேன். இவள் வணங்கும் தெய்வத்தை நானும் வணங்குகிறேன். இவள் நனைந்த மழையில் நானும் நனைகிறேன்… என நீளும் பரவசம் அது.

கனிவான கவனத்திற்கு:

நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள CLICK HERE TO DOWNLOAD இணைப்பை கிளிக் செய்யவும். (Click the CLICK HERE TO DOWNLOAD link below to download the PDF file from our site.)

மழையானவள் : காதல் சிறுகதைகள் (Tamil Edition) by [thapoo  sankar]

– +9 Million Happy Customers

–  Zero Brokerage on Equity Delivery Trades

–    ₹ 20 / order for Intraday and F&O

– Trade with the best platforms and tools

*For support, WhatsApp at +6589144925

 

Back To Top
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக் செய்யுங்கள்
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக்