[PDF] மாண்புமிகு மருத்துவர்கள் (பகுதி1) முகில் புத்தகம் pdf free download

Manbumigu Maruththuvargal (Part1) Mugil Book pdf free download (Tamil Edition)

ஒரு மருத்துவர் என்பவர் எப்படி இருக்க வேண்டும்? நோய்களைக் கண்டறியும் முனைப்புடன். நோய்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் அறிவுடன். நோயை மேலும் வளர்க்காத அல்லது பக்க விளைவுகளைத் தராத மருந்துகளைப் பரிந்துரைக்கும் திறனுடன். இவை அடிப்படை. தவிரவும் மூன்று முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன. நோயாளிகளை நோயிலிருந்து மீட்கும் அசல் அக்கறை. பணத்தை மட்டும் குறிவைத்துப் பணியாற்றாத விசாலமான மனம். இல்லாதவனுக்கும் இரக்கம் காட்டும் மாண்புமிகு மனிதம். இந்தப் புத்தகத்தில் நாம் சந்திக்கவிருக்கும் மருத்துவர்கள் இதற்கும் மேலானவர்கள். ஏழை நோயாளி, நோயிலிருந்து மீண்டு மனதார வாழ்த்தினால் அதையே வாழ்வின் பெருஞ்செல்வமாகக் கருதும் எளியவர்கள். அடுத்த வேளை உணவுக்குக்கூட வழியில்லாத மனிதர்களின் உயிர்காக்க, எதையும் எதிர்பாராமல் போராடும் நல்லவர்கள். நோயின் தீவிரத்தால் வாழ்வை இழந்து கொண்டிருப்பவர்களின் முகத்தில் எப்பாடுபட்டாவது புன்னகையை மீட்கப் போராடும் சேவகர்கள். ஃப்ளாட்பாரமோ, அடர்வனமோ, மலைப்பகுதியோ, முகவரியற்ற கிராமமோ, எங்கே வேண்டுமானாலும் நோயாளிகளைத் தேடிச்சென்று மருத்துவம் பார்க்கும் நல்லவர்கள். எங்கோ, எதோ ஓர் இன மக்கள் படும் துன்பங்களைத் தம் துன்பமாகக் கருதி, அவர்களது நலனுக்காகவே தம் வாழ்வை அர்ப்பணித்து மருத்துவ சேவையாற்றிடும் மகோன்னதர்கள். வெடித்திடும் குண்டுகளின் சத்தத்துக்கு மத்தியிலும் பதறாமல், கவனம் சிதறாமல் அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து செய்து உயிர்களை மீட்டெடுத்திடும் அபூர்வ மனிதர்கள்! ஆம், இவர்கள் கடவுள்களே! நம்மோடு சம காலத்தில் வாழும் உயிருள்ள கடவுள்களின் கதைகள் இவை.

கனிவான கவனத்திற்கு:

நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள CLICK HERE TO DOWNLOAD இணைப்பை கிளிக் செய்யவும். (Click the CLICK HERE TO DOWNLOAD link below to download the PDF file from our site.)

மாண்புமிகு மருத்துவர்கள் (பகுதி1): Manbumigu Maruththuvargal (Part1) (Tamil Edition) [முகில் Mugil] तक

CLICK HERE TO DOWNLOAD [mediafire]

CLICK HERE TO DOWNLOAD

CLICK HERE TO DOWNLOAD

CLICK HERE TO BUY @ AMAZON

Back To Top
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக் செய்யுங்கள்
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக்