[PDF] எம்.ஆர். ராதா : கலகக்காரனின் கதை முகில் புத்தகம் pdf free download

M.R. Radha : Kalagakkaranin Kathai Mugil Book pdf free download (Tamil Edition)

கொப்பளிக்கும் புத்திக் கூர்மை. டைமிங். மிரட்டும் மாடுலேஷன். அநாயாசமான நகைச்சுவை உணர்வு. வில்லன் வேடம் ஏற்பவரையும் விழுந்து விழுந்து ரசிக்கலாம் என்று ரசிகர்கள் எண்ணத் தொடங்கியதே ராதாவுக்குப் பிறகுதான். அவருக்கு முன்னும் பின்னும் இந்தியத் திரையுலகில் அவருக்கு நிகரான இன்னொரு கலைஞர் உதித்ததில்லை.

அன்றைய திராவிட இயக்க அரசியலில் ராதாவின் பங்கு குறிப்பிடத்தக்கது. பெரியாருக்குத் தோள்கொடுத்து பகுத்தறிவைப் பரப்ப ராதா செய்த பணிகள் அபாரமானவை. ராதாவின் ராமாயணம் என்ற ஒற்றை நாடகம், தமிழகத்தையே உலுக்கியது. அடிதடி, கல்வீச்சு, கலவரம், 144 தடை உத்தரவு. அத்தனையையும் மீறி ராதாவுக்காகக் குவிந்தனர் ரசிகர்கள். அவரை அடக்குவதற்காக நாடகத் தடைச் சட்டம் என்ற தனிச்சட்டத்தையே கொண்டு வந்தது அரசாங்கம். அனைத்தையும் மீறி களமிறங்கிப் போராடிய ராதாவுக்கு என்றைக்குமே நாற்கலிக் கனவு இருந்ததில்லை.

திராவிடர் கழக அனுதாபியாக இருந்தாலும் பெரியாரையும் அண்ணாவையுமே விமிரிசிப்பார். காங்கிரஸ்காரர்களைப் பிடிக்காதென்றாலும் காமராஜரை மதிப்பார். தீவிர நாத்திகரானபோதிலும் பக்திப் படங்களில் எவ்வித மனச் சிடுக்குமின்றி நடிப்பார். ராதா – எளிதில் பிடிபடாத குணச்சித்திரம்!

நூற்றாண்டு கண்ட எம்.ஆர். ராதா என்ற உண்மைக் கலைஞனின் உன்னதமான வாழ்க்கையை, நாளைய தலைமுறையினருக்கும் கொண்டு சேர்க்கும் இந்தப் புத்தகம்.

கனிவான கவனத்திற்கு:

நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள CLICK HERE TO DOWNLOAD இணைப்பை கிளிக் செய்யவும். (Click the CLICK HERE TO DOWNLOAD link below to download the PDF file from our site.)

எம்.ஆர். ராதா : கலகக்காரனின் கதை: M.R. Radha : Kalagakkaranin Kathai (Tamil Edition) by [முகில்	 Mugil]

CLICK HERE TO DOWNLOAD [mediafire]

CLICK HERE TO DOWNLOAD

CLICK HERE TO DOWNLOAD

CLICK HERE TO BUY @ AMAZON

Back To Top
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக் செய்யுங்கள்
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக்