Kudumba Soothiram Kannadhasan book pdf free download (Tamil Edition)
இந்தியா என்கிற புனித பூமியின் பெருமைகளில் சிலவற்றைப் பற்றிய சிறிய அறிமுகத்தோடு, தன்னுடைய பயணத்தை நூல் துவக்குகிறது. இவ்வாறு துவக்க வேண்டியது இந்த நூலின் கடமை. ஏனெனில், பண்டைய இந்தியப் பெருமைகளில் முதன்மையாகத் திகழும் ஒரு ஞானத்தைத் தழுவியே இந்நூல் எழுதப் பட்டுள்ளது.
குடும்ப சூத்திரம், இதில் வாத்ஸ்யாயனரின் காம சூத்திரத்தையும் தமிழில் ஆதிசங்கரர் எழுதியதாக கூறப்படும் மதனநூல் ஆகிய இரண்டிலும் உள்ள விஷயங்களில் இல்லற வாழ்க்கைக்கு தேவையான சிலவற்றை மட்டும் எடுத்து தொடுத்திருக்கிறார். கவிஞரின் கவிதை நடையில் அவர் கட்டவிழ்க்கும் கட்டில் ரகசியங்கள் படிக்கும் எவரையும் ஒரு நொடி கண்கள் மூடி கனவு காண வைக்கும். கொடிய காம நிலை பகுதிகளை தவிர்த்து கன்னியம் காத்துள்ளார். திருமணமான, ஆகவேண்டிய அனைவரும் தவறாமல் ஒருமுறையாவது படிக்க வேண்டியது அவசியம்.
கனிவான கவனத்திற்கு:
நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள CLICK HERE TO DOWNLOAD இணைப்பை கிளிக் செய்யவும். (Click the CLICK HERE TO DOWNLOAD link below to download the PDF file from our site.)
CLICK HERE TO DOWNLOAD [mediafire]
CLICK HERE TO DOWNLOAD