[PDF] கர்ப்பிணிகளுக்கான உணவும் உணவு முறைகளும் டாக்டர். கே.எஸ். ஜெயராணி காமராஜ் புத்தகம் pdf free download

Karpinigalukkana Unavum, Unavu muraigalum Dr. K. S. Jeyarani Kamaraj book pdf free download (Tamil Edition)

‘அம்மா’ – ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்க்கையில் கேட்க வேண்டும் என்று விரும்பும் உன்னதமான வார்த்தை. அந்த வார்த்தையைச் சொல்லும் ஒரு குழந்தைக்கு அம்மாவாக ஆக ஒரு பெண், வாழ்க்கை முறையிலும், குறிப்பாக உணவு முறையிலும் சில முக்கிய விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டியதை வலியுறுத்தும் இந்தப் புத்தகம். கர்ப்பம் அடைவதற்கு உணவு முறையில் செய்துகொள்ள வேண்டிய மாற்றங்கள் என்னென்ன? கர்ப்பிணிக்குத் தேவையான ஊட்டச்சத்துகளும் அவற்றின் அவசியமும் என்னென்ன? கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய உணவுப் பொருள்கள் என்னென்ன? உணவை வெறுக்கவைக்கும் கர்ப்பக் கால நிகழ்வுகள் என்னென்ன?என்பது உள்ளிட்ட ஒரு கர்ப்பிணி மட்டுமல்ல அவளுடைய கணவ்ர் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களையும் உள்ளடக்கியது. குழந்தைப்பேறு என்ற ஒரு பரவசத்தை கணவன்-மனைவி இருவரும் அடைவதற்கு, என்ன மாதிரியான உணவுகளைக் கர்ப்பிணி சாப்பிட வேண்டும் என்பதை விரிவாகவும், தெளிவாகவும் விளக்கும் இந்தப் புத்தகம், கர்ப்பம் ஆக விரும்புபவர்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் ஒரு மெனு கார்டு.

நூலாசிரியர் டாக்டர் ஜெயராணி காமராஜ், மருத்துவப் படிப்பில் முதல் மதிப்பெண் பெற்றதற்காக டாக்டர் அனந்தாச்சாரி விருதும், பெண்களுக்கான மருத்துவ மேற்படிப்பில் (டி.ஜி.ஓ.) தங்கப்பதக்ககம் பெற்றவர். கணவர் டாக்டர் காமராஜுடன் இணைந்து குழந்தையின்மை மற்றும் பாலியல்தொடர்பான பிரச்னைகளுக்குச் சிகிச்சையும், ஆலோசனையும் வழங்கிவருகிறார். சென்னையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் செக்ஸுவல் மெடிசின் என்ற அமைப்பின் இயக்குநராக உள்ளார்.

கனிவான கவனத்திற்கு:

நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள CLICK HERE TO DOWNLOAD இணைப்பை கிளிக் செய்யவும். (Click the CLICK HERE TO DOWNLOAD link below to download the PDF file from our site.)

Karpinigalukkana Unavum, Unavu Muraigalum (Tamil) by [டாக்டர் டி. காமராஜ், டாக்டர். கே.எஸ். ஜெயராணி காமராஜ், Dr.T.Kamaraj, Dr.K.S.Jeyarani Kamaraj]

CLICK HERE TO DOWNLOAD [mediafire]

CLICK HERE TO DOWNLOAD

CLICK HERE TO DOWNLOAD

CLICK HERE TO BUY @ AMAZON

Back To Top
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக் செய்யுங்கள்
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக்