karathe katru kollungal Tamilvanan book pdf free download (Tamil Edition)
கராத்தே என்ற சொல், ஜப்பானியச் சொல். ‘கராத்தே’ என்றால் ஜப்பானிய மொழியில் ‘வெறும் கை’ என்று பொருள்! எந்த விதமான ஆயுதமும் இல்லாமல் கைகளாலேயே எதிரிகளிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளவே இந்தக் கராத்தே. கராத்தே, பழங்காலத்துப் போர் முறை. என்றாலும், மிக அண்மையில் தான் உலகம் முழுவதும் இது பரவியது. பரவி வருகிறது. பரவும். நிற்கும். ஜப்பானில் மட்டுமே கராத்தே கலை வளர்ந்து வந்தது. இரகசியமாக வளர்ந்து வந்தது. ஜப்பானியர்களுக்கு மட்டுமே இந்தக் கராத்தேயின் இரகசியங்கள் தெரிந்திருந்தன. இரண்டாவது உலகப் போருக்குப்பின் ஜப்பானுக்கு வந்து அமெரிக்கப் போர் வீரர்கள், கராத்தேயை மெல்ல மெல்லக் கற்றுக்கொண்டார்கள். இதன் பிறகு, கராத்தே அமெரிக்காவிலே பரவியது. அப்புறம் ஐரோப்பாவிலேயே பரவியது.
கனிவான கவனத்திற்கு:
நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள CLICK HERE TO DOWNLOAD இணைப்பை கிளிக் செய்யவும். (Click the CLICK HERE TO DOWNLOAD link below to download the PDF file from our site.)
CLICK HERE TO DOWNLOAD [mediafire]
CLICK HERE TO DOWNLOAD
CLICK HERE TO BUY @ AMAZON