[PDF] காவி நிறத்தில் ஒரு காதல்-வைரமுத்து book pdf free download

Kaavi Niratthil Oru Kaadhal Vairamuthu book pdf free download (Tamil Edition)

வனவாசத்தில் பதினெட்டு வருடங்கள் தன்னைப் புதைத்துக்கொண்ட ஒரு சாமியார், மீண்டும் உயிர்த்தெழுந்து சமூகத்தின் மனவாசனையை நுகர வந்தால் என்ன ஆகும்? ஆழி சூழ் உலகு அவனை விட்டுத் தனியே சுழன்றுகொண்டிருக்கும். இச்சூழலில் அவனுக்குள் காதல் ஒன்று சூல் கொண்டால்? வரலாற்றை, கிறித்துவுக்கு முன் – பின் எனப் பிரிக்கலாம். மனிதனை, காதலுக்கு முன் – பின் எனப் பிரிக்கலாம். ஆசையை ஒழி’ என்று ஆன்மிகத்தில் கலந்தவன், ‘ஆசையே ஒளி’ என்று காதலில் கரைய ஆரம்பித்தால்…. காவியும் காதலும் கவிப்பேரரசரின் வார்த்தைகளில் இங்கே காவியமாகின்றன.

கவிப்பேரரசின் வாழ்வியலைப் பாதித்த ஆழமான ஆளுமைகளின் அழுத்தமான நடைச்சித்திரம்.

கனிவான கவனத்திற்கு:

நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள CLICK HERE TO DOWNLOAD இணைப்பை கிளிக் செய்யவும். (Click the CLICK HERE TO DOWNLOAD link below to download the PDF file from our site.)

CLICK HERE TO DOWNLOAD [mediafire]

CLICK HERE TO DOWNLOAD

CLICK HERE TO DOWNLOAD

CLICK HERE TO BUY @ AMAZON

Back To Top
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக் செய்யுங்கள்
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக்